சத்தியமார்க்கம்.காம் > மருத்துவம் சத்தியமார்க்கம்.காம் - சத்தியம் வந்தது... அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன்-17:81) http://www.satyamargam.com/medicine/ Fri, 10 Feb 2012 10:01:45 +0000 Joomla! 1.5 - Open Source Content Management ta வாய்ப்புண் (Mouth Ulcer) http://www.satyamargam.com/1810 http://www.satyamargam.com/1810 வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.

]]>
admin@satyamargam.com (AA) இயற்கை மருத்துவம் Tue, 18 Oct 2011 18:49:21 +0000
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் http://www.satyamargam.com/1669 http://www.satyamargam.com/1669

பயனுள்ள பத்தொன்பது வகையான, எளிய மருத்துவக் குறிப்புகளை, சகோதரி (கல்லை) நூர்ஜஹான் அவர்கள் தொகுத்து நமக்கு அனுப்பியுள்ளார். நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள் பயனடைவதற்காக அவற்றை இங்குத் தருவதில் மகிழ்கிறோம்! - சத்தியமார்க்கம்.காம்.

(01) மாரடைப்பு

நடுமார்பில் வலி, மார்பில் இறுக்கிப்பிடித்ததுபோல் உணர்வு,  மார்புப் பகுதியிலிருந்து இடது தோள்பட்டைவரை வலி பரவுதல், பின் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, கழுத்து வரைக்கும் பரவுதல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும். அதிகப் பதட்டம், மன அழுத்தம் உள்ளவர்கள், புகை-மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ]]> admin@satyamargam.com (AA) இயற்கை மருத்துவம் Tue, 01 Mar 2011 07:30:59 +0000 கருஞ்சீரகம் நோய் நிவாரணி http://www.satyamargam.com/1257 http://www.satyamargam.com/1257

blackcuminஐயம்:

கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா?

வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்) ]]> admin@satyamargam.com () இயற்கை மருத்துவம் Mon, 13 Jul 2009 03:25:15 +0000 கோடை வெயிலுக்கு இதமளிக்கும் உணவுகள்! http://www.satyamargam.com/1233 http://www.satyamargam.com/1233 வெப்பக்காலங்களில் உடலிலிருந்து அதிகபட்ச நீர் வியர்வை மூலமாக வெளியேறுவதால் பலருக்கு உடல் தளர்ந்து விடும் நிலை ஏற்படுவதுண்டு. வேண்டாத நோய்கள் உள்ளவர்களுக்கும் முதியோர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.]]> admin@satyamargam.com () இயற்கை மருத்துவம் Fri, 12 Jun 2009 08:30:52 +0000 வலிப்பு நோய் - ஒரு விளக்கம் http://www.satyamargam.com/1171 http://www.satyamargam.com/1171 ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" (முஸ்லிம் 4084).  ]]> admin@satyamargam.com () இயற்கை மருத்துவம் Mon, 23 Feb 2009 12:14:24 +0000 குழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்! http://www.satyamargam.com/1066 http://www.satyamargam.com/1066

கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது.

]]> admin@satyamargam.com (MS) இயற்கை மருத்துவம் Mon, 20 Oct 2008 02:36:14 +0000 குழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்! http://www.satyamargam.com/1065 http://www.satyamargam.com/1065 கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது.

]]>
admin@satyamargam.com (MS) இயற்கை மருத்துவம் Mon, 20 Oct 2008 02:35:38 +0000
குழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்! http://www.satyamargam.com/1064 http://www.satyamargam.com/1064 கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது.

]]>
admin@satyamargam.com (MS) இயற்கை மருத்துவம் Mon, 20 Oct 2008 02:34:44 +0000
இருதய மாற்றுப் பாதை சிகிச்சை! http://www.satyamargam.com/1055 http://www.satyamargam.com/1055

பிரபல மருத்துவரும், ஸைன்ஸ் அண்ட் ஆர்ட் ஆஃப் லிவிங் (SAAOL) என்ற பெயரில் இதய சிகிச்சைக்கான நிகழ்ச்சிகளின் நிர்வாக இயக்குனருமான Dr. Bimal Chhajer அவர்கள் எழுதிய Natural Bypass Theraphy என்ற அரிய ஆக்கத்தினை தமிழில் வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் - சத்தியமார்க்கம்.காம்

 

 

கருப் பொருள் : இறைவன் நமது இருதயத்தில் ஆயிரக்கணக்கான தமனிக்குழாய்(Arteries)களை வழங்கியுள்ளான். இருதயத்திலிருந்து பிரியும் தலையாய மூன்று தமனிகள் பத்து கிளைகளாகப் பிரியத் தொடங்கி, அந்தப் பத்துக் கிளைத்தமனிக் குழாய்கள் நூறு கிளைகளாகவும் அந்த நூறு கிளைகள் பிரிந்து-பிரிந்து ஆயிரக்கணக்கான தமனிக் கிளைக்குழாய்களாக நம் உடலில் படர்ந்து வியாபிக்கின்றது. இந்தப் பல்லாயிரக் கணக்கான தமனிக் கிளைக்குழாய்கள் மயிரிழையை ஒத்த நுண்ணிய இழைகள் எனப்படுகின்றன; சுருக்கமாக இவற்றை தந்துகிகள் (Capillary) என அழைப்போம்.

]]>
admin@satyamargam.com () இயற்கை மருத்துவம் Wed, 15 Oct 2008 08:47:43 +0000
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! http://www.satyamargam.com/1006 http://www.satyamargam.com/1006 கத்தரிக்காய் 

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

]]>
admin@satyamargam.com () இயற்கை மருத்துவம் Sat, 23 Aug 2008 11:07:47 +0000
ஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்! http://www.satyamargam.com/973 http://www.satyamargam.com/973 கல்லீரல் பேசுகிறது

நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்?

 

கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக? முழுமையாக அறியாத ஒன்றை எவ்வாறு நேசிக்க இயலும்? என்பது போன்ற பதிலே பெரும்பாலும் பெறப்படும்.

 

]]>
admin@satyamargam.com (abusuhaima) இயற்கை மருத்துவம் Sat, 26 Jul 2008 11:44:34 +0000
வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! http://www.satyamargam.com/570 http://www.satyamargam.com/570 {mosimage}வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) இயற்கை மருத்துவம் Mon, 30 Jul 2007 16:59:53 +0000
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! http://www.satyamargam.com/541 http://www.satyamargam.com/541 {mosimage}காஃபி கண் இமைகளின் தசையினைப் பாதிக்கும் ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) என்ற நோயை தடுக்க வல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவரின் கண்இமைத் தசைகள் மூளையின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக அசைந்து கொண்டே இருக்கும். இது சில வேளைகளில் நல்ல ஆரோக்கியமான கண்பார்வை இருந்தும் இமைகளைத் திறக்க இயலாத வகையில் பார்வையை மறைக்கும் மோசமான நோயாகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு குவளை காஃபி தொடர்ச்சியாகக் குடிப்பதன் மூலம் கண்ணிருந்தும் குருடாக்கும் (functionally blind) இந்நோயை நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம் என இத்தாலிய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) ஆங்கில மருத்துவம் Mon, 25 Jun 2007 16:01:57 +0000
மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி! http://www.satyamargam.com/463 http://www.satyamargam.com/463 {mosimage}மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) இயற்கை மருத்துவம் Mon, 12 Mar 2007 14:15:34 +0000
புற்றுநோயை விரட்டும் மாம்பழம்! http://www.satyamargam.com/418 http://www.satyamargam.com/418 {mosimage}பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது.

]]>
admin@satyamargam.com (MS) இயற்கை மருத்துவம் Mon, 22 Jan 2007 13:22:54 +0000
பயனுள்ள சில ஆரோக்கிய குறிப்புகள். http://www.satyamargam.com/401 http://www.satyamargam.com/401  

·      சில பெண்கள் அழகுக்காக குதிகால்கள் உயர்ந்த பாதணிகள் அணிகின்றனர். ஆனால் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத சமநிரப்பான பாதணிகள் அணிவதே சிறந்தது. பாதணிகளில் இரண்டு செ.மீட்டர்(சுமார் அரை இஞ்ச்) அளவுக்குப் பின்னங்கால் உயரம் அதிகம் இருந்தால் பரவாயில்லை. ஆனால், இரண்டு இன்ச், மூன்று இன்ச் உயரத்துக்கும் அதிகமாக ஹைஹீல் பாதணிகள் அணிந்தால் உடலில் பல பிரச்னைகள் வந்து சேரும். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

]]>
admin@satyamargam.com (AR) இயற்கை மருத்துவம் Mon, 08 Jan 2007 14:44:51 +0000
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் http://www.satyamargam.com/374 http://www.satyamargam.com/374 இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன? அதுவும் உடலுக்குப் பிரச்னையா?

 

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் "ஹைப்போ கிளைசி மாலா" ஏற்பட்டு, கைகள் நடுங்கும். பதறும். உடனே ஒரு சாக்லெட் போன்ற இனிப்புப் பொருளை வாயில் போட்டுக்கொள்வது நல்லது. இன்சுலின் தவறுதலாக அதிகம் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உண்டு.

 

------oOo------

]]>
admin@satyamargam.com (MS) ஆங்கில மருத்துவம் Mon, 25 Dec 2006 01:49:46 +0000
புத்துணர்ச்சி தரும் இளநீர்! http://www.satyamargam.com/276 http://www.satyamargam.com/276 {mosimage}இவ்வுலகைப் படைத்த இறைவன் மனிதனை உயர்ந்த படைப்பினமாக்கி, மற்ற பெரும்பாலான படைப்பினங்களை அவனது தேவைகளை நிறைவேற்றுவதாகவே அமைத்துள்ளான்.

இவ்வகையில் இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்றான இளநீரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

]]>
admin@satyamargam.com (MS) ஆயுர்வேத மருத்துவம் Fri, 20 Oct 2006 15:29:35 +0000
பாக்கியம் பெற்ற ஆலிவ்! http://www.satyamargam.com/269 http://www.satyamargam.com/269 {mosimage}மனிதர்களும் ஜின்களும் இன்னும் பிற உயிரினங்களும் தன்னை வணங்குவதற்காகவே அன்றி வேறெதற்காகவும் படைக்கப்படவில்லை என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அவ்வாறு படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் உயர்ந்த படைப்பாக படைக்கப்பட்டுள்ளான். பிற அனைத்துப் படைப்புகளும்  மனிதனின் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவே படைக்கப் பட்டுள்ளன.

]]>
admin@satyamargam.com (MS) ஆயுர்வேத மருத்துவம் Sun, 15 Oct 2006 14:41:00 +0000
வீட்டு வைத்தியம்! http://www.satyamargam.com/169 http://www.satyamargam.com/169 பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.

]]>
admin@satyamargam.com (MS) ஆயுர்வேத மருத்துவம் Sun, 16 Jul 2006 10:09:30 +0000
தேவை கொஞ்சம் தேன் http://www.satyamargam.com/160 http://www.satyamargam.com/160

தேவை கொஞ்சம் தேன்...தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே.  பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

]]>
admin@satyamargam.com (அபூஷிஃபா) ஆயுர்வேத மருத்துவம் Sat, 08 Jul 2006 08:05:30 +0000
கர்ப்பத்தின் நலவழியும் உணவூட்டமும் http://www.satyamargam.com/0078 http://www.satyamargam.com/0078  தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின் வளர்ச்சியுடன் இணைந்த புதிய சூழ்நிலைக்கு அப்பெண் தன்னைத் தானே ஆயத்தாமாக்கிக் கொள்வது தாய் சேய் இருவரின் உடல்நலனுக்கும் மிக இன்றியமையாததாகும்.

]]>
admin@satyamargam.com () ஆங்கில மருத்துவம் Wed, 17 May 2006 13:31:55 +0000
Unani Botanicals http://www.satyamargam.com/0053 http://www.satyamargam.com/0053 "The ignorant physician heals few diseases with many medicines;
while the wise physician heals many diseases with few medicines."
--- An Eastern Sage

The following is a list of 132 of the herbs commonly used in Unani Herbal Healing. The botanical and common English names are given for each herb. We hope to add additional information for each herb about its native home, properties, and uses. For specific instructions as to use, consult various ailments and sections in a Unani Formulary.

This following list is by no means exhaustive. Hakim Ibn Sina includes 273 herbs in his Canon, and there exist Unani herbals giving data on several hundred more. A survey of Unani medicinal drugs by the Hamdard Institute of India lists some 655 drugs that are used in common by the Unani and Ayurvedic medicine systeems in lndia. Nonetheless the data provides an overview of some of the most important and useful botanicals. Most of them are available in the United States from various sources. Even most of those indigenous to India or Pakistan can be obtained through Indian stores in major cities such as New York or Chicago, or through the American Institute of Unani Traditional Medicine.

For some of the herbs, more than one species is used, as is the case with rose and cumin, for example. You should try to obtain the highest-quality unadulterated herbal substances, grown in your locale, if possible--although sometimes only an imported herb fulfills these criteria, as with ginger.

For some of the herbs, more than one species is used, as is the case with rose and cumin, for example. You should try to obtain the highest-quality unadulterated herbal substances, grown in your locale, if possible--although sometimes only an imported herb fulfills these criteria, as with ginger. The great Hakims are known for their mastery of and ability to use a few herbs skillfully on a wide variety of ailments, rather than attempting to use a vast number of herbs on a few ailments.

* Indicates medicinal botanicals that require caution in use, as even small amounts may cause adverse reactions. Consult a physician or herbal expert before using.

List of Unani Botanicals

Acacia, False Acacia senegal
Ajwain Ptychotis ajowan
Ajowan Ptychotis ajowan
Aloe vera Aloe vera
Aloeswood Aquilaria agallocha
Ammoniacum Dorema ammoniacum
Aniseed Pimpinella anisum
Arabic Gum Acacia arabica (See Acacia, false)
Armenian Bole Silicate of Alumina
Asafoetida* Ferula asafoetida
Balsam Fir Abies species
Barberry Berberis vulgaris
Basil Ocimum balsilicum
Bayberry Bark Myrica cerifera
Belleric Myrobalen Terminalia belerica
Betel Nut* Areca catechu
Black cardamom Elettaria cardamomum
Black pepper Piper longum
Black pepper Piper negrum
Black Seed Nigella Sativa
Borage Borago officinalis
Camphor* Camphora officinarum
Capsicum* Capsicum frutescens
Caraway Carum carui
Cardamom seed Elettaria cardamomum
Cardamom Elettaria cardamomum
Catnip Nepeta cataria
Celandine* Chelidonium majus
Chamomile Anthemis nobilis
Chebulic Myrobalen Terminalia chebula
Chestnut Castanea vesca [dentata]
Chickory Chichorium intybus
Chinese Cinnamon Cinnamomum cassia, or inners
Chrysanthemum* Chrysanthemum roseum
Cinnamon Cinnamomum zeylanicum
Cistus Cistus Ladaniferous
Clove Myrtus caryophyllus
Coriander Coriandum sativum
Cottonseed* Gossypium herbaceum
Cubeb* Cubeba officinalis
Cucumber Cucumis sativus
Cumin Cuminum cyminum
Date Phoenix dactylifera
Dill Anethum graveolens
Dodder* Cuscuta Europea
Dragon's Blood Daemonorprops draco
Embelia Embelia ribes
Emlic Myrobalen Emblica officinalis
Fennel Foeniculum vulgare
Fenugreek Trigonella foenum-graecum
Feverfew Chrysanthemum parthenium
Fig Ficus carica
Frankincense Boswellia carterii
Garlic Allium sativum
Gentian Gentiana lutea
Ginger Zingiber officinale
Gourd, wild* Citrullus colocynth
Grape Vitis vinifera
Gum acacia Acacia arabica
Gum Ammoniac (See Ammoniacum)
Habbulas Vitex trifolia
Henna Lawsonia inermis
Hops Humulus lupulus
Horehound Marrubium vulgare
Hyssop Hyssop officinalis
Indian jujube* Zizyphus jujuba
Jasmine Jasminum officinale
Juniper Juniperus communis
Khalonji Nigella sativa
Lavender Lavandula vera
Lemon Citrus limonum
Licorice Glycyrrhiza glaba
Lily of the Valley* Convallaria majalis
Linseed Linum usitatissimum
Lotus ymphaea lotus
Malabar nut Adhatoda vasica
Mallow Leaves Malva sylvestris
Mango Mangifera indica
Marjoram Origanum marjorana
Marshmallow Althea officinalis
Marva Malva sylvestris
Masterwort Heracleum lanatum
Mastic Pistacia lentiscus
Meadow Saffron* Colchicum autumnale
Mecca Balsam Balsamodendron opobalsamum
Melilot Melilotus officinalis
Mugwort* Artemisis vulgaris
Mustard* Brassica nigra [juncea]
Myrobalen Emblica species
Myrrh Commiphora myrrh
Myrtle* Myrtus communis
Neem (Margosa) Melia azadirachta
Nutmeg Myristica fragrans
Olive Olea europea
Pellitory (Root)* Anacyclus Pyrethrum
Pennyroyal* Hedeoma pulegioides
Peppermint Mentha piperita
Pistachio Pistacia vera
Plantain Plantago major
Pomegranate Punica granatum
Poppy Seed Papaver somniferum
Prickly Ash Xantboxylum americanum
Pumpkin Curcurbita pepo
Purslane Portulaca oleoacea
Quince Cydonia vulgaris
Radish Raphanus sativus
Raspberry Rubus strigosus
Red rose Rosa damascena
Rhubarb Rheum emodi
Safflower Carhamus tinctorius
Saffron* Crocus sativus
Sandalwood Santalum album
Sarsaparilla Smilax officinalis
Scabious Scabiosa succisa
Sebestan Cordia latifolia
Senna Cassia angustifolia
Sesame seed Sesamum indicum
Sumac* Rhus aromatica
Syrian Rue Peganum harmala
Tamarind Tamarindus indica
Tamarisk Tamarix articulata
Turmeric Curcurma longa
Valerian* Valeriana wallichii
Violet Viola odorata
Walnut Juglans regia
Water lily* Nymphaea lotus
Watermelon Citrullus vulgaris
Wild Rue Peganum harmala
Wormwood* Artemisia absinthium

Collection: அபூ ஸாலிஹா

]]>
admin@satyamargam.com () யுனானி மருத்துவம் Sat, 06 May 2006 11:08:57 +0000
Herbal Formulas for Common Ailments http://www.satyamargam.com/0052 http://www.satyamargam.com/0052 Herbal Formulas for Common Ailments

 

O mankind! There hath come to you a direction from your Lord
And a healing for the diseases in your hearts--
And for those who believe, a Guidance, and a Mercy.

Qur'an 10:57

 

The herbal formulas given here are usually easy to obtain and require very little effort to prepare. These remedies are formulated according to the qualities of heat and coldness (garmi and sardi) of each substance and work primarily by rebalancing the temperament of one or more of the four essences of the body. Despite their simplicity, these herbal formulas are quite effective.

 

Preparation of Remedies

1. Formulas should be prepared according to instructions.

2. When a formula calls for powdered herbs, they should be ground to a fine powder and sieved through a muslin cloth or a sieve of 100 mesh (unless formula says a coarse powder may be used).

3. When herbs are to be made into a decoction (boiled in water), as soon as the water starts to boil, the vessel should be removed from the fire and allowed to sit {:or five minutes; then the liquid should be strained and drunk warm.

4. When a formula calls for a liquid to be reduced to half, the vessel should be kept on a medium fire until about half the water has evaporated by boiling.

5. Sugar, if it is to be added to a formula, should be a fine powder of pure, raw, unrefined sugar, such as that from Mexico. If unavailable, use honey in its place.

6. In some cases, the instructions say to soak an herb overnight. If this cannot be done, the herbs may be soaked for three to four hours, and then simmered five to six hours before using. This method would also be used in winter.

7. When instructed to make a "water" (e.g., ginger water, lime water), soak one to two ounces of the herb or other substance in one pint of pure water for four to six hours. Strain before using.

8. Formulas that are to be preserved and used for more than one day may also be prepared in reduced or lesser quantities than called for. The ratios of each ingredient must be carefully adjusted in such cases.

9. When equal parts of herbs are to be used, each herb should be equal by weight or volume. The quantity to be taken should be decided in light of the dose recommended and the number of days for which the formula is to be prepared at one time.

 

Storage

1. Decoctions are to be prepared fresh for single doses. Doses should not be made in the morning for evening consumption, or vice versa.

2. Do not expose remedies to direct sunlight, unless that is part of the method of preparation.

3. Containers should be cleaned and dried completely in the sun before formulas are stored in them. Never store herbal formulas in open containers.

4. If a formula is to be kept for more than one day, store it in a well-sealed glass bottle.

5. Label all formulas, especially those that are for external use only. Keep all herbal formulas out of the reach of children. Safety caps are advised for all bottles.

 

Dosage

Adults (above age fifteen) should be given a full dose. Children may be given the following amounts according to age:

Up to one year = Consult physician

1-2 years = 1/6 of adult dose (consult physician before administering remedies)

3-4 years = 1/4 of adult dose (consult physician before administering remedies)

5-6 years = 1/3 of adult dose (consult physician before administering remedies)

7-9 years = 1/2 of adult dose (consult physician before administering remedies)

10-15 years = 3/4 of adult dose (consult physician before administering remedies)

Weights And Measures

1 tablespoon = 3 teaspoons
1 cup = 8 fluid ounces
1 pint = 2 cups
1 quart = 2 pints
1 gallon = 4 quarts
1 centiliter = 0.34 fluid ounce
1 deciliter = 3.38 fluid ounces
1 liter = 1.06 quarts
1 decaliter = 2.64 gallons

Less than

a teaspoon = a few grains
1 teaspoon = 1 dram
1 tablespoon = 4 drams
1 teacup = 7 ounces

 

Administration

1. Remedies are usually taken twice daily, unless otherwise stated. Morning dose should be taken after a light breakfast, and evening dose between 4:00 and 6:00 P.M.

2. Remedies to be taken in the morning should be taken on an empty stomach, immediately after rising and performing toilet and cleansing.

3. Herb preparations to be taken after meals should be consumed five to fifteen minutes after eating a main meal.

4. Formulas to be taken at bedtime should be taken two hours after the evening meal.

5. The quantity indicated to be "taken as such" is meant to be a single dose.

6. Vehicles such as milk, water, soda water, and tea have been mentioned for some formulas. In such cases, the vehicle usually is one cup, unless stated otherwise.

7. Where no vehicles are mentioned, the remedy should be taken with water (in winter, with lukewarm water).

 

Caution:

Some of the formulas use rose petals. Almost all commercially grown roses are treated with toxic chemicals. Use only organically grown roses in these formulas. If in doubt, use another formula.

 

The Formulas

 

Anemia
Paleness of whole body, eyes, and fingernail beds. Swelling of face and feet, especially in the morning. General weakness, giddiness, loss of appetite, and sometimes diarrhea.

Instructions: Light diet, with fresh fruits and foods such as chicken soup, liver extract, beets, carrots, spinach, and fenugreek, is advised. Avoid fatty foods.

FORMULA 1

6 teaspoons fennel seeds, crushed
6 teaspoons red rose petals

Preparation: Boil in 1 1/2 cups water and strain.

Dosage: Twice daily.

FORMULA 2

4 teaspoons ground Indian cinnamon
8 teaspoons honey
8 cups pomegranate juice

Preparation: Dissolve cinnamon and honey in pomegranate juice.

Dosage: 2 teaspoons in 1/2 cup of water, as needed.

FORMULA 3

1 teaspoon purslane
1 teaspoon sweet basil
1 teaspoon gum arabic
9 teaspoons olive oil
1 cup rose water

Preparation: Fry first three ingredients in olive oil for ten minutes. Remove and soak in rose water for one hour.

Dosage: 1 teaspoon several times per day.

 

Angina Pectoris
Pain in the chest muscles in the area of the heart, due to cold (sardi) imbalance.

Instructions: Avoid exposure to cold air.

FORMULA 1

1 teaspoon fenugreek
2 teaspoons honey

Preparation: Boil fenugreek in 1 1/2 cups of water, strain, and add honey.

Dosage: Twice daily.

FORMULA 2

1 teaspoon rose oil
4 teaspoons sweet almond oil

Preparation: Thoroughly mix two oils together.

Dosage: Rub on chest, morning and evening.

 

Arthritis
There is pain and/or stiffness, without swelling, in one or more joints. Sometimes fever.

Instructions: Avoid sour and spicy (garmi) foods. Take walks in the morning, but avoid exposure to very cold air.

External Treatment: Rub with oil of amber and frankincense.

FORMULA 1

1 teaspoon powdered valerian root
1 teaspoon chamomile
1/2 teaspoon hops
1 teaspoon hay saffron

Preparation: Mix first three ingredients in 3 cups water and bring to boil. Remove from heat at first sign of boiling. Add saffron and steep for twenty minutes. Strain.

Dosage: 1/2 to 1 cup before bedtime.

FORMULA 2

6 teaspoons ginger
6 teaspoons caraway seeds
3 teaspoons black pepper

Preparation: Combine into a fine powder and preserve.

Dosage: 1/2 teaspoon with water, twice daily.

 

Asthma
Asthma occurs in spasmodic attacks of difficult breathing. When experiencing the asthma attack, the person should sit forward with the head resting on the hands and elbows on the knees. The face turns pale, and there is a wheezing sound in the breath. After extended coughing, the person usually emits a small amount of phlegm.

Instructions: Avoid exposure to cold air. Avoid cold (sardi) and sour foods.

External Treatment: Rub chest with oil of sweet almond.

FORMULA 1

1 teaspoon ground ginger

Preparation: Pour 1 1/2 cups hot water over the ginger.

Dosage: One teaspoon, lukewarm, at bedtime.

FORMULA 2

1/2 teaspoon skunk cabbage
1/2 teaspoon horehound
1/2 teaspoon cayenne pepper
1/2 teaspoon bayberry bark
1/2 teaspoon powdered valerian root
3 ounces molasses

Preparation: Grind all herbs fine and mix with molasses.

Dosage: 1 teaspoon in cup of hot tea, as needed.

 

Bedwetting
FORMULA 1

1 teaspoon pomegranate flowers
1 teaspoon ground sesame seeds
1 teaspoon gum acacia
1 teaspoon crushed coriander seeds
Dark brown sugar (gur), as needed

Preparation: Fry coriander seeds in a cast-iron skillet until they are lightly burned. Mix in other ingredients, except brown sugar, and make a fine powder. Add brown sugar to equal the amount of powdered herbs.

Dosage: 1 teaspoon at bedtime.

FORMULA 2

3 teaspoons ground dried water chestnut
3 teaspoons raw sugar

Preparation: Make a fine powder of dried water chestnut and mix with sugar.

Dosage: 1 teaspoon, twice daily.

FORMULA 3

1 teaspoon cumin
1 teaspoon ground cloves
1 teaspoon mastic herb
3 ounces honey

Preparation: Grind and mix the first three ingredients, add honey, and mix well.

Dosage: 1 teaspoon, morning and evening.

 

Bronchitis In Children
Breathing is rapid, and there is a hollow sound beneath the ribs while breathing. Cough, pain, and high fever are often present. Face becomes red and nostrils dilate while breathing. Child becomes restless.

Instructions: Avoid exposure to cold air. Take liquid diet.

FORMULA 1

2 teaspoons cut licorice root
2 teaspoons linseed
12 teaspoons honey

Preparation: Boil the first two herbs in 1 1/2 cups water for ten minutes. Strain and sweeten with honey.

Dosage: Two to three times per day.

FORMULA 2

1 teaspoon oil of garlic
3 teaspoons honey

Preparation: Mix ingredients together.

Dosage: Allow child to lick up a small amount with tongue, three times per day.

 

Colic
Acute pain in abdomen and constipation. Abdomen is distended. Flatulence and gurgling sound are present.

External Treatment: Massage body with rose oil or sweet almond oil. Recommended foods: Green pea soup, chicken soup.

FORMULA 1

2 teaspoons wild basil

Preparation and Administration: Grind with water to make a paste, and apply to abdomen.

FORMULA 2

1 teaspoon peppermint leaves

Preparation: Boil leaves in 1 cup water for three minutes.

Dosage: Drink glassful twice daily.

FORMULA 3

6 ounces rose water, honey water, or fennel water

Dosage: Drink once per day.

 

Common Cold
Attacks of sneezing, watery discharge from nose, headache, cough, malaise, sometimes mild fever.

FORMULA 1

1 teaspoon violet flowers

Preparation: Boil for three minutes in 1 cup of water and strain.

Dosage: Twice daily on empty stomach.

FORMULA 2

1 teaspoon wheat husk
5 black peppercorns
1/6 teaspoon salt

Preparation: Boil ingredients in 1 cup water for three minutes, and strain.

Dosage: Twice daily.

FORMULA 3

1/2 teaspoon cinnamon bark, broken into bits

Preparation: Boil in 1 1/2 cups water for ten minutes, strain, and sweeten with honey.

Dosage: Twice daily.

 

Constipation
Instructions: Consume leafy green vegetables, fruit juice, and plenty of water. Avoid sugar, candies, and all sweets. Avoid straining the bowels. Establish habit of going to toilet at regular times.

FORMULA 1

5 teaspoons minced dried dates
5 teaspoons almond, mashed into a pulp
10 teaspoons honey

Preparation: Grind the first two ingredients separately, combine, and add honey.

Dosage: 3 teaspoons twice daily.

Note: This formula also useful for hemorrhoids and chronic constipation.

FORMULA 2

1 teaspoon senna leaves
1 teaspoon ground ginger (dried or fresh)
1 teaspoon fennel seeds
1 teaspoon rock salt

Preparation: Make a fine powder of all ingredients.

Dosage: 1 teaspoon with water at bedtime.

 

Cough

FORMULA 1

1 cup ginger water
2 teaspoons honey

Preparation: Mix ingredients together.

Dosage: Two or three times per day.

FORMULA 2

2 teaspoons poppy seed
3 teaspoons cut licorice root

Preparation: Boil in 1 cup water for ten minutes and strain.

Dosage: Twice daily.


Diabetes
Frequent and excessive urination, excessive thirst, weak appetite, and general debility are common signs. Sugar is present in the blood and urine. The presence and amount of sugar in the urine should be determined by a test administered by a physician.

Instructions: Avoid sweets and sweet fruits. Avoid such carbohydrates as white potato, sweet potato, and rice. Mild exercise is advised.

FORMULA 1

2 teaspoons crushed cumin seeds

Preparation: Make a fine powder.

Dosage: 1/2 teaspoon, with water, twice daily.

 

Diarrhea
Instructions: Eat a light diet. Avoid chili peppers and spicy foods.

FORMULA 1

1 teaspoon powdered ginger
1 teaspoon powdered cumin
1 teaspoon powdered cinnamon

Preparation: Combine all three powders, add honey, and mix into a thick paste.

Dosage: 1/2 to 1 teaspoon, three times daily.

FORMULA 2

3 teaspoons powdered ginger
5 teaspoons fennel seed honey, as needed

Preparation: Grind ginger and fennel into a powder. Add honey to make thick paste.

Dosage: 1 teaspoon in tea, three times daily and before bedtime.

FORMULA 3

6 ounces Madjool dates
3 teaspoons myrrh rose water, as needed

Preparation: Make a fine powder of first two ingredients, then mix with rose water to moisten. Make fingernail-sized pills.

Dosage: Two pills, twice daily.

 

Dysentery
Frequent bowel movements, sometimes mixed with mucus and blood, gripping pain, and pain in abdomen.

Instructions: A diet of yogurt and rice is advised.

FORMULA 1

10 pomegranate flowers

Preparation: Grind flowers with 1/2 teacup water. Strain.

Dosage: Twice daily.

FORMULA 2

2 teaspoons green leaves of rose bush

Preparation: Grind with 1/2 teacup of water. Strain.

Dosage: Twice daily.

 

Headache
Headache is of different types, sometimes felt in different parts, or all over the head. Nausea and vomiting may also be present.

FORMULA 1

3 teaspoons lavender flowers
3 teaspoons coriander seeds
5 black peppercorns

Preparation: Grind all ingredients into fine powder.

Dosage: Take one-half of dose with water, early in the morning, then rest in bed for thirty minutes.

FORMULA 2

1 teaspoon Spanish saffron
1 teaspoon gum myrrh
1 teaspoon cinnamon

Preparation: Make a fine powder of all ingredients, add a little water, and mix well into a paste.

Administration: Put the paste onto a piece of clean cotton cloth, and apply to one or both temples.

FORMULA 3

6 teaspoons jasmine water
1/2 teaspoon sea salt

Preparation: Dissolve the salt in the jasmine water and preserve in a clean glass dropper bottle.

Dosage: Two drops in each nostril, twice a day or as needed.

FORMULA 4

(for migraine)

1/2 teaspoon black mustard seeds

Preparation: Grind with 3 tablespoons water and strain.

Dosage: One or two drops in nostrils.

 

Hemorrhoids
Constipation, passing of hard stool with blood, burning and irritation in anus, and discomfort in sitting. Presence of pile mass in anus. Blood may ooze out after bowel movement.

Instructions: Exercise lightly. Light diet with green vegetables is advised. Avoid hot spices.

External Treatment: Rub anus with rose water or other flower water to soothe.

FORMULA 1

1 teaspoon henna leaves

Preparation: Grind henna leaves into powder with 1 cup water. Strain and let sit for twenty minutes.

Dosage: Drink 1/2 cup twice daily.

FORMULA 2

1/8 teaspoon coriander leaves
1/8 teaspoon red clay earth

Preparation: Grind to make a paste and apply to anus.

FORMULA 3

3 teaspoons marshmallow
3 teaspoons dill

Preparation: Put herbs inside a clean sterile cloth; wet with warm water.

Application: Apply to anal area for half-hour at a time.

 

Indigestion
Feeling of heaviness in stomach after eating. Lack of appetite, nausea, flatulence, and vomiting. This condition is usually due to faulty, irregular diet, especially eating before the previous meal is fully digested.

FORMULA 1

1 teaspoon fennel seeds
I teaspoon cardamom seeds

Preparation: Make a fine powder of the seeds.

Dosage: 1/6 teaspoon with water twice daily after meals.

FORMULA 2

1 teaspoon fennel seed
1 teaspoon dried ginger
1 teaspoon cloves

Preparation: Grind fennel, ginger, and cloves into a fine powder. Add honey to make a thick paste. Preserve in a glass jar.

Dosage: 1 teaspoon fifteen minutes after each meal and at bed-time.

FORMULA 3

1 teaspoon rock salt
1/2 cup ginger water
1/2 cup lime water

Preparation: Mix, preserve in glass bottle, and expose to sun for three or four days.

Dosage: Mix 1 teaspoon with 1/2 cup of water. Take twice daily, after meals.

FORMULA 4

1-3 drops peppermint oil

Preparation: Mix 1-3 drops of peppermint oil with 3 ounces water.

Dosage: Drink as needed.

 

Inflammation Of Gums And Toothache
Swollen, reddened, painful gums. Person may become restless and agitated because of toothache.

FORMULA 1

1 cup ginger water
1/2 teaspoon salt

Preparation: Mix salt with ginger water.

Administration: Apply by dipping finger in water and rubbing on gums.

FORMULA 2

Oil of clove, as needed

Administration: Apply to gums or aching tooth.

FORMULA 3

3 teaspoons vinegar

6 teaspoons rose water

Preparation: Mix vinegar and rose water in glass.

Administration: Gargle with solution three times per day.

 

Loss Of Hair
FORMULA 1

2 cups roots of fig tree
1 quart coconut oil or olive oil

Preparation: Dry out fig roots in shade for three days. Then crush roots and immerse in oil for fifteen days. Strain and preserve in glass bottle.

Administration: Massage on scalp at bedtime. Leave on overnight.

 

Obesity
FORMULA 1
(to curb excessive appetite)

1 teaspoon valerian root
1 teaspoon nutmeg

Preparation: Grind the two herbs into fine powder.

Dosage: 1/6 teaspoon, thirty minutes before meals, with water.

FORMULA 2

1 teaspoon lime juice

Dosage: Take with 1 cup water in the morning on an empty stomach.

 

Vaginal Itching
Itching and burning in vagina; burning sensation while urinating. Restlessness.

Instructions: Avoid close, tight-fitting underwear, especially made of nylon or other synthetic fabrics. Acute cleanliness of the vaginal area is required. Bathe immediately after urinating and after sexual intercourse.

FORMULA 1

3 teaspoons fennel seeds
2 teaspoons lily-of-the-valley root
1/2 teaspoon pomegranate flowers
1/2 teaspoon rosehips

Preparation: Pound and grind into powder. Sift.

Dosage: 1 to 2 teaspoons daily with buttermilk or a glass of juiced green grapes.

 

Painful Menstruation
This condition is preceded by severe pain in the thighs, pubic region, and groin. Sometimes heavy nausea and vomiting occur. Usually blood flow is very scanty.

FORMULA 1

1 teaspoon gum myrrh
1 teaspoon juniper berries

Preparation: Boil in 1 cup of water. Strain.

Dosage: Take in morning for seven to ten days after menstrual period has ended.

FORMULA 2

1 3/4 teaspoons powdered rhubarb

Preparation: Dehydrate and make into a fine powder.

Dosage: 1/2 teaspoon of rhubarb powder with water twice daily, for one to two weeks following end of period.

FORMULA 3

1 teaspoon fennel seeds
1 teaspoon wild rue
1 teaspoon wormwood
1 teaspoon rose hips
1 teaspoon chopped figs
4 teaspoons honey

Preparation: Boil all ingredients in 1 cup water for five minutes. Strain and preserve.

Dosage: Consume in tablespoon doses twice a day for three days. Stop for three days. Then repeat dose.

 

Sleeplessness
FORMULA 1

1/2 teaspoon poppy seeds
1/2 teaspoon lettuce seeds

Preparation: Boil in 1 cup water, strain, and sweeten with honey.

Dosage: Twice daily.

FORMULA 2

1/2 teaspoon cinnamon stick

Preparation: Boil in 1 cup water for five minutes, strain, and sweeten with honey.

Dosage: Twice daily.

FORMULA 3

3 drops rose oil
3 drops violet oil
1 ounce sweet almond oil

Preparation: Thoroughly mix the three oils and preserve.

Administration: Apply to scalp, ears and soles of feet before retiring. A small amount can be applied to the anus as well.

]]>
admin@satyamargam.com () ஆயுர்வேத மருத்துவம் Sat, 06 May 2006 11:04:40 +0000
சருமத்தைக் காக்க சில டிப்ஸ்! http://www.satyamargam.com/0048 http://www.satyamargam.com/0048 நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை அதிக பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். 

வெயில் காலத்தில் உடலில் உள்ள தண்ணீர் வியர்வை வழியாக வெளியேறுவதால் சருமம் வறண்டு போகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் வறண்டு போகும். அதனால் முகத்தில் பளபளப்பு மறைந்து, சருமத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளன.

]]>
admin@satyamargam.com () ஆயுர்வேத மருத்துவம் Thu, 04 May 2006 06:21:30 +0000
பொடுகை விரட்ட வேப்பம்பூ http://www.satyamargam.com/0021 http://www.satyamargam.com/0021 பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்

]]>
admin@satyamargam.com () ஆயுர்வேத மருத்துவம் Mon, 24 Apr 2006 13:21:20 +0000
வைட்டமின் குறைபாடு நீங்க... http://www.satyamargam.com/0020 http://www.satyamargam.com/0020 கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது. மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

வீணாக கிடக்குதா புதினா?: புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும்.

]]>
admin@satyamargam.com () ஆயுர்வேத மருத்துவம் Mon, 24 Apr 2006 13:18:41 +0000