|
மருத்துவம் -
ஆயுர்வேத மருத்துவம்
|
|
வெள்ளி, 20 அக்டோபர் 2006 18:29 |
|
{mosimage}இவ்வுலகைப் படைத்த இறைவன் மனிதனை உயர்ந்த படைப்பினமாக்கி, மற்ற பெரும்பாலான படைப்பினங்களை அவனது தேவைகளை நிறைவேற்றுவதாகவே அமைத்துள்ளான். இவ்வகையில் இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்றான இளநீரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். |
|
|
மருத்துவம் -
ஆயுர்வேத மருத்துவம்
|
|
ஞாயிறு, 15 அக்டோபர் 2006 17:41 |
|
{mosimage}மனிதர்களும் ஜின்களும் இன்னும் பிற உயிரினங்களும் தன்னை வணங்குவதற்காகவே அன்றி வேறெதற்காகவும் படைக்கப்படவில்லை என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அவ்வாறு படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் உயர்ந்த படைப்பாக படைக்கப்பட்டுள்ளான். பிற அனைத்துப் படைப்புகளும் மனிதனின் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவே படைக்கப் பட்டுள்ளன. |
|
மருத்துவம் -
ஆயுர்வேத மருத்துவம்
|
|
ஞாயிறு, 16 ஜூலை 2006 13:09 |
|
பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. |
|
|
மருத்துவம் -
ஆயுர்வேத மருத்துவம்
|
|
சனி, 08 ஜூலை 2006 11:05 |
...தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)
தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். |
|
மருத்துவம் -
ஆங்கில மருத்துவம்
|
|
புதன், 17 மே 2006 16:31 |
|
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின் வளர்ச்சியுடன் இணைந்த புதிய சூழ்நிலைக்கு அப்பெண் தன்னைத் தானே ஆயத்தாமாக்கிக் கொள்வது தாய் சேய் இருவரின் உடல்நலனுக்கும் மிக இன்றியமையாததாகும்.
|
|
|
|
|
|
|
|