சான்றோர் பக்கம்

‘சால்பு’ எனும் சொல்லுக்குக் கல்வி, நற்பண்பு, மாட்சிமை, மேன்மை போன்ற பொருட்கள் உள. சால்புடையோர் சான்றோர் எனக் கொண்டு, தற்கால மொழிப் பயன்பாட்டில் சான்றோர் என்பது முதிய, ஒழுக்கமுள்ள அறிஞர்களையே குறிக்கும்.

அத்தகைய சிறந்த சான்றோர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் (Anecdotes) இப்பகுதியில் இடம் பெறும். வாசித்து, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

 

 

இதையும் வாசிங்க!

விழி கண் குருடர்கள் – வினா, விடை! – 1

நடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது? அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....