முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

லகில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்களைக் குறித்த சத்தியமார்க்கம்.காமின் சமநிலைப் பார்வைகள் தலையங்கங்களாக இப்பகுதியில் பதியப்படும்.

தள ஆசிரியர் குழுவினரால் எழுதப்படும் இவையனைத்தும் ஏடு-இட்டோர்-இயல் (Editorial) பகுதியில் தொகுத்து வழங்கப்படும்.

- சத்தியமார்க்கம்.காம்

சத்தியமார்க்கம்.காம் நடத்தி வரும் சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரைகள் இங்கே.

2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளின் தொகுப்பு இங்கே இடம்பெறும்.

2007-ம் ஆண்டு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிகள் இப்பகுதியில் இடம் பெறும்.

 

சத்தியமார்க்கம்.காம் இணையத்தளம் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்.

இஸ்லாமிய சட்டதிட்டங்கள், வாழ்க்கை நெறி விளக்கங்கள் - அல் குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் இங்கே அலசப்படும்.

தங்களின் கேள்விகளை எங்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

முஸ்லிமல்லாத சகோதர, சகோதரிகளுக்கு  இஸ்லாமிய நெறிகளின் மீது எழும் ஐயங்களுக்கு எளிமையான வடிவில் விளக்கம் அளிக்கும் பகுதி இது.

தங்கள் கேள்விகளை அனுப்ப இங்கே க்ளிக் செய்யவும்.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எழும் மார்க்க அடிப்படையிலான ஐயங்களுக்கு எளிமையான வடிவில் விளக்கம் அளிக்கும் பகுதி இது.

தங்கள் கேள்விகளை அனுப்ப இங்கே க்ளிக் செய்யவும்.

இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஆக்கங்கள், கட்டுரைகள் வடிவில் இங்கே இடம் பெறும். தேர்ந்தெடுத்து படிக்க கீழ்க்கண்ட சுட்டி(Link)ஐ கிளிக்கவும்.

ஹாரூன் யஹ்யா அவர்களின் அற்புத ஆக்கங்கள், அபூஇஸாரா அவர்களின் அழகிய மொழிபெயர்ப்பில் இங்கே தொகுப்பாக உங்கள் பார்வையில்!

இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் இங்கே இடம் பெறும்.

சத்தியமார்க்கம்.காம்

ரியாளுஸ் ஸாலிஹீன் - ஒலி வடிவில்

உலகளாவிய அளவில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆற்றிய சிறப்புரைகள் மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் இங்கே இணைய வடிவில் அழகுத் தமிழில் உங்கள் முன்னே கிடைக்கின்றன.

இதனை தங்கள் விருப்பம் போல் அச்செடுக்கவோ அல்லது தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பவோ செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு படிக்கவும்: காப்புரிமையும் மறுப்பறிக்கையும் (Copyright & Disclaimer)

‘சால்பு’ எனும் சொல்லுக்குக் கல்வி, நற்பண்பு, மாட்சிமை, மேன்மை போன்ற பொருட்கள் உள. சால்புடையோர் சான்றோர் எனக் கொண்டு, தற்கால மொழிப் பயன்பாட்டில் சான்றோர் என்பது முதிய, ஒழுக்கமுள்ள அறிஞர்களையே குறிக்கும்.

அத்தகைய சிறந்த சான்றோர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் (Anecdotes) இப்பகுதியில் இடம் பெறும். வாசித்து, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

 

 

சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.

நற்சிந்தனைகள் இங்கே பதியப்படும்

இரத்த தானம் பற்றிய தகவல்கள் இப்பகுதியில் இடம்பெறும்.

உதவி தேடி வருபவர்களுக்குத் தகுந்த நேரத்தில் கரங்கள் தரும் "உதவிக் கரங்கள்" பகுதி!

சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாக அறிவிப்புகள் அனைத்தும் இங்கே தொகுக்கப்படும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிர்வாக அறிவிப்புக்கள் அனைத்தும் இப்பகுதியில் இடம் பெறும்.

English News & Articles

"There's nothing more valuable than knowledge"

Untold news uncovered, Hidden History revealed, The news behind the news!

Stay with SatyaMargam.com/english.html for news updates

Subscribe to this feed: http://www.satyamargam.com/english.feed?type=rss

உங்கள் பகுதி நிகழ்வுகளை சத்தியமார்க்கம்.காமின் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமா? எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை சத்தியமார்க்கம்.காமின் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமா? எங்களுக்கு அனுப்புங்கள்.

வரலாற்றுத் தொகுப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் இப்பகுதியில் இடம்பெறும்.

அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!

அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரவலாக அறியப் படாத நபித் தோழியர் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித் தோழியர் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் தோழர்கள் தொடர் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழியர்" எனும் தலைப்பில் தொடராகப் பல நபித் தோழியர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!

அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஸலஹுத்தீன் ஐயூபி! யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே - ஏன்?

எங்கே மற்றொரு ஸலாஹுத்தீன்? வருவாரா மீண்டும் ஒருவர் என்று கட்டுரைகளும் பதிவுகளும் மக்களின் விழிகளும் தேடலும் கேள்வியுமாக அலைபாய்கின்றனவே - எதற்கு?

ஜெருசலத்தை மீட்டார், வென்றார், சிலுவை யுத்தக்காரர்களை விரட்டினார் என்கிறார்களே - எப்படி?

எங்கோ இருந்த ஐரோப்பியர்களுக்கு ஏன் ஜெருசலம் நோக்கி படையெடுப்பு? கலீஃபா எங்கிருந்தார்? ஸெல்ஜுக் துருக்கியர்கள், நூருத்தீன் ஸங்கி, இவர்களுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் என்ன தொடர்பு?

ஆ சிரியா! என்று இன்று பரபரத்துக் கிடக்கிறதே நிலப்பரப்பு; சிலுவை யுத்தங்களின்போது அந்த டமாஸ்கஸ், அலப்போ களங்களின் நிலை என்ன? அவையும் தெற்கே தொலைவில் இருந்த எகிப்தும் அன்று அந்த அரசியலுக்கு மையப்புள்ளியாய் அமைந்தது ஏன்?

தங்களைத் தோற்கடித்தவர், வீழ்த்தியவர் என்றாலும் தங்கள் எதிரி சுல்தான் ஸலாஹுத்தீனை இன்றும் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் - எப்படி நிகழ்ந்தது அந்த மாயம்?

வெகு முக்கியமாக இன்றைய முஸ்லிம்களின் அரசியல் சூழலுக்கும் அன்றைய அரசியல் சூழலுக்கும் வித்தியாசம் என்ன? அட! வித்தியாசம் என்றொன்று இருந்ததா என்ன?

விடையளிக்க வருகிறார் - சுல்தான் ஸலாஹுத்தீன்!

குருதி பெருக்கெடுத்து ஓடும் பரபரப்புத் தொடர்!

விரைவில் இன்ஷா அல்லாஹ்.

ஆசிரியர் - நூருத்தீன்

தமிழ் சமூகத்திற்கு உபயோகமான இணைய தளம், வலைப்பூக்கள், குழுமங்கள், நூற்கள் போன்றவைக் குறித்த அறிமுகத்தை இப்பகுதியில் காணலாம்.

தொகுப்பில் உள்ள பகுதிகளில் சேராத பொதுவான ஆக்கங்கள் இங்கே பட்டியலிடப்படும்.

பொதுவான ஆக்கங்கள் இப்பகுதியில் இடம் பெறும்.

அறிவோடு அமுதத்தையும் புகட்டிட அறுசுவைச் சமையல்.

உங்களுக்குத் தெரிந்த சமையல் குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் நிர்வாகிக்கு எழுதுங்கள்

அறிவோடு அமுதத்தைச் சுவைத்திட சுவையானதோர் பகுதி இது.

தங்களின் சமையல் குறிப்புக்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் நிர்வாகிக்கு எழுதுங்கள்

சமைக்க நேரமில்லாமல் ஓட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? உங்கள் குறைகளைத் தீர்க்க, நொடிப்பொழுதில் சமைக்கும் வித்தைகளை இங்கே கற்கலாம்.

இது உங்கள் பகுதி!

கட்டுரைகளைத் தொடராக எழுத விரும்பும் வாசகர்கள் சத்தியமார்க்கம்.காம் இணைய தள நிர்வாகத்தினைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம். புதிய தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை எழுத விருப்பமுள்ளவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

தமிழ் மொழியியல் சார் தொடர்கள் இப்பகுதியில் இடம் பெறும்.

இஸ்லாம் விதித்த வரம்புகளுக்குட்பட்ட கதைகளும், கவிதைகளும் இங்கே இடம் பெறும்.

அறிவியல் மற்றும் நுட்பம் தொடர்பான கட்டுரைகள் இப்பகுதியில் இடம் பெறும்.

இது வாசகர் பகுதி.

அரசியல் நிகழ்வுகள், சமுதாயப் பிரச்னைகள், சமூக அவலங்கள் மற்றும் இவற்றிற்கான தீர்வுகள் ஆகியவை தொடர்பான வாசகர்களின் பார்வைகளை இங்கே சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

வாசகர்களின் மடல்கள் இப்பகுதியில் இடம்பெறும்.

இது முனைவர் A.P. முஹம்மது அலீ IPS (R) பக்கம்

மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகள், குறிப்புகள், நிபுணர்களின் கலந்துரையாடல்கள் இப்பகுதியில் இடம் பெறும்.