பதவிக்கு ஆசைப்படாதே!

“பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.” – நபி(ஸல்) நூல்: புகாரி

இதை வாசித்தீர்களா? :   தனிமனித ஒழுக்கம் - (புகையும் பகையும்)