சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் ...
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் .போட்டி முடிவு திகதியை நீடிக்க முடியாதா?நான் இப்போது தான் அறிவிப்பைப் பார்க்கிறேன். - ஹயா ரூஹி</description>
			<description>மீண்டும் இந்த க.போ பற்றி மடலில் குறிப்பிடவும், ' சரி, தேதியத்தான் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டீங்களோ' ஓடிவந்து பார்த்தேன்.
ம்ஹூம்.. அப்டிலாம் ஒண்ணுமில்ல. - பாபு</description>
			<description>போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளும் இன்று முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளமை சிறப்பான அம்சமாகும். அது மாத்திரமன்றி சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வை அலசி ஆராய்ந்து எமது சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சியின் ஒரு படியாக இம் முயற்சி  அமையும் என்பதிலும் எந்ந ஐயமுமில்லை.
சகோதரர் மஸ்தூக்கா குறிபிட்டது போல் போட்டிக்கான முடிவுத் திகதியை நீடிக்க முடியாதா? ஏனெனில் இந்ந அறிவிப்பைப் நான் இப்போது தான்  பார்க்கின்றேன். - Mohammed Hasaan - Sri lanka</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
வரவேற்கிரேன் ... இதுபோன்ற போட்டிகள் அவசியம்தான் சமூக அக்கறையுடன் கூடிய உங்களின் பனி சிறக்க அல்லாஹ் அருள்வானாக 
இணையத்தில் எழுதுவதற்கு இதுபோன்ற ஊக்கம் தரும் போட்டிகள் சகோதர முஸ்லிம்களை ஈர்க்கும்  இன்ஷா அல்லாஹ. - M. HAROON RASHEED</description>
			<description>DATE EXTENDED to 15.11.08
சகோ பாபு அவர்களே கட்டுரைப் போட்டி இறுதி தேதி நீடிக்கப்பட்டுள்ளது அறியவும்.
ம்ஹூம்.. அப்டிலாம் ஒண்ணுமில்ல.// - S.S.K</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்....
இணையதள பொறுப்பாளர்களே...
உங்களுடைய contest@satyamargam.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஏதோ கோளாறு இருப்பதாக தெரிகிறது. gmail லிலிருந்து அனுப்பப்படும் மடல்கள் திரும்பி வந்துவிடுகின்றன. தயவுசெய்து அதனை சரிசெய்யவும். - அழகன்</description>
			<description>COUNT DOWN HAS BEGUN
நன்றாக உள்ளது. அருமையான தலைப்புகளிலான ஆக்கத்தின் இறுதி வடிவத்தை முடித்து சம்ர்ப்பிக்க அனைவரும் சுறு சுறுப்பாக வேண்டும் என்ற நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
சகோ : - சகோ :</description>
			<description>முதன் முறையாக வருகை தந்திருக்கும் சகோதரர்களுக்கு நல்வரவு!
தங்களது வருகைகளை வழக்கமாகக் கொள்வதும் தளத்தில் பதிக்கப் படும் ஆக்கங்கள் குறித்த தங்கள் கருத்துப் பின்னூட்டங்களும் எங்களை மென்மேலும் உற்சாகப் படுத்தும்.
வாசகர்களின்/போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டுரைப் போட்டிக்கான ஆக்கங்களை அனுப்பி வைக்கும் கடைசித் தேதி நீட்டிக்கப் படவிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் இறுதித் தேதியின் அறிவிப்பு வரும்.
தொடரும் வாசகர்களின் ஆதரவை எதிர்நோக்கும் உங்கள்,
சத்தியமார்க்கம்.காம். - சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>அன்புள்ள நிர்வாகத்தினருக்கு,
போட்டியில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் இதற்கான 2 கட்டுரைகளுக்கான தயாரிப்பில் உள்ளேன். என்றாலும் போட்டிக்கான இறுதித் தேதியை நீட்டித்துத் தர இயன்றால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.
தயவு செய்து தேதியை நீட்டித்து தாருங்கள். நன்றி. - Ahmed_Nisar</description>
			<description>வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீட்டிக்கப்பட்ட நாளான இன்றுடன் கட்டுரைப் போட்டிக்கான கடைசித்தேதி நிறைவுற்றது.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து வாசக, வாசகிகளுக்கும் நன்றி!
கட்டுரையில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் விரைவில் தளத்தில் வெளியாகும்! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
ALHAMDULILLAAH அல்ஹம்துலில்லாஹ் 
JAZAAKALLAHU KAHAIRAN ஜஸாக்கல்லாஹு கைரன்
S.S.K. - S.S.K</description>
			<description>கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் 'சத்தியமார்க்கம்' தளம் கட்டுரைப் போட்டி அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றாலும் கட்டுரைத் தலைப்புகள் பெரும்பாலும் (ஒன்று அல்லது இரண்டைத் தவிர) அரசியல் பற்றியதாகவே உள்ளதாக அறிகிறேன். போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் அனைத்துமே மிகவும் அவசியமானவையும் காலத்திற்கேற்றவையும் தான் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் மார்கக விளக்கம், அழைப்புப் பணியின் அவசியம், நல்லொழுக்கம், நற்சிந்தனை, பெண்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் நலம், அதிமுக்கியமாக கல்வியின் அவசியம் மாணவர்களின் சிறப்பான எதிர்காலம் இன்னும் இவைபோன்ற பல்வேறு தலைப்புகளின் கலவையாக கட்டுரைப் போட்டியின் தலைப்புகளை அமைத்தி்ருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே  பலதரப்பட்ட வாசகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். - மஸ்தூக்கா</description>