போர் வெறியன் பட்டத்திற்காக ...
			<description>அமைதி விரும்பியின் பார்வை???
கொலைவெறி கலந்த அப்-பாவியான,
கழுகு-பார்வையினால்,
சுயநலம் நாடி அகந்தையினால்
உலகெங்கும் பலரை கொன்ற
இப்-பாவியின் பார்வை, உண்மையில்
அமைதியின் போர்வை கலந்த நச்சு பார்வை.
இது அப்பாவி, உலக அமைதிவிரும்பியின் பார்வை
என்று நம்பியோர்கள் இன்றும் உண்டோ?
இப்பார்வையின் தாக்குதல்களால் மாண்டோர்கள்
ஒரு பாவமும் செய்யாத அப்பாவிகளும்
அபலைகளும், குழந்தைகளும், பள்ளி சிறார்களும், முதியவர்களும் உலகெங்கும்....
எண்ணிக்கையிலடங்காதோர் எனும் அளவில்
இன்றும் தொடர்கின்றது. 
என்று ஓயும் என்று கேட்காதோர் உண்டோ??
இப்பாவியின் கொடூரங்கள் அதுவும்,
அமைதிபோர் எனும் போர்வையில் 
என்றும் நிகழ்ந்ததும்,நிகழ்த்துவதும்
கொலையாளியே அப்பாவிகளினை தாக்கியபின்
அமைதியும் நிம்மதியும் இழந்தவர்களை நோக்கி
நலமா என்று (நச்சுகலந்த) புன்முறுவலுடன்
நலன் விசாரிப்பதற்கு ஒப்பானதன்றோ???.
அ(ட)ப்பாவி அமைதி விரும்பியே
உனக்கு சிறிதேனும் விவேகமும் மதியும்
இருப்பின், இனியேனும் இப்போக்கை கைவிட்டு
திருந்திடு, உனது பார்வையை பேணி
உண்மையில் (உலக) நன்மை நாடும் 
அப்பாவியான பார்வையாக மாற்றப் பழகு.
இதுவும் முயன்றால் எளிதே. இல்லையெனில்
எண்ணற்ற பாவிகளின் கதியே உனக்கும்
என்பதில் சிறிதும் சந்தேகமுண்டோ???? - S.S.K.</description>
			<description>வேறொரு தளத்திலிருந்து எடுக்கப் பட்டு, முதலில் இடம் பெற்ற புஷ்ஷின் படம் (கேலிச்சித்திரம்) மாற்றப் பட்டுள்ளது.
கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்.
கேலிச்சித்திரம் போடுவது இஸ்லாமியப் பண்பாட்டுக்கு எதிரானது என்று சுட்டிக் காட்டிய சகோதரர் முஹம்மது ளாஃபிர் (அபூ ஃபவ்ஸீமா) அவர்களுக்கு நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>Bபுஷ் ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட சர்வாதிகாரிதான். ஆயினும் அமெரிக்கர்களால் தமது ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அவருடைய முகத்தை ஹிட்லரின் முகமாய் மாற்றியிருக்கிறீர்களே! இப்படிச் செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறதா? அப்படியாயின் அந்த குர்-ஆன் வசனத்தை அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸை முன் வைப்பீர்களா?
வஸ்ஸலாம் 
அபூ fபௌஸீமா 12.06.2008 - Mohamed Lafir</description>