குவாண்டனமோ சிறையில் இருந்து ...
			<description>அல்ஜஸீரா கேமராமேன் அல் ஹாஜ் கைது செய்யப்பட்டது போலவே இந்தியாவில் 2002-ம் ஆண்டு 'கஷ்மீர் டைம்ஸ்' என்ற நாளேட்டின் டெல்லி பிரிவு தலைமை செய்தியாளராக இருந்த இஃப்திகார் ஜீலானி என்பவர் இந்திய ஐ.பி துறையினரால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனாலும் பத்திரிக்கை உலகத்தினரின் தொடர் முயற்சியால்(இதே பத்திரிக்கையாளர்கள்தான் இவரை தீவிரவாதி என்று சொன்னதும் உண்டு) அவர் மீதான குற்றங்களை நிருபிக்க முடியாமல் 7 மாதங்களில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விடுதலையானர். 
http://www.rediff.com/news/2003/jan/13gee1.htm
ஆனால் இங்கே அல்ஹாஜ் இவ்வளவு காலம் கடந்து விடுதலையாகி இருப்பதை பார்க்கும்போது, இவரின் விடுதலைக்காக அல்-ஜஸீரா செய்த முயற்சிகள் எதுமே இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது. - அபு ஃபாஹிம்</description>
			<description>39 வயது கொண்ட சகோதரர் ஸாமி அல் ஹாஜ் 80 வயது கொண்டவரைப் போன்று அமெரிக்க அராஜகத்தினால் மாற்றப்பட்டிருக்கிறார். நாகரீகத்தை வாயளவில் பேசும் காட்டுமிராண்டிகளாகிவிட்டனர் அமெரிக்கர்கள். அல்ஜஸீரா தொலைக்காட்சி அமெரிக்க ஆட்சியாளர்களின் நித்திரையை நித்தமும் கெடுத்துக் கொண்டிருப்பது இன்னொரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. சகோதரர் ஸாமி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம். - ARB</description>