சவுதியில் பணி புரிவோருக்கு ...
			<description>நல்ல சேதி!
சவூதியில் பணி செய்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உடல் நலக்குறைவில் சவூதி அரசு ஒரு சதவிதமும் அக்கறைக் காட்டுவதில்லை. மருத்துவ விஷயத்தில் வெளிநாட்டினரை  மனிதர்களாக் கூடக் கருதாமல் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். இந்நிலை மாறவேண்டும்.
மருத்துவ உதவி என்பது வெறும் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷத்து உதவுவதில்லை. மாறாக உயிருக்கு அபாயத்தை விளைவிக்கும் நோய்க்கு உடனடி உதவி செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
//WAMY எனப்படும் 'உலக முஸ்லிம் இளையர் அமைப்பு', சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் வழங்கப்படும் //
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய ஒருவருக்கு பரிந்துரை பேரில் உதவி எதிர்பார்த்திருந்தால் அவர் பரலோகம் போய் சேர்ந்த பின்பே உதவி வந்து சேரும். ஏனென்றால் பரிந்துரை பேரில் கிடைக்கும் அரசு உதவிகளெல்லாம் உடனுக்குடன் கிடைப்பதில்லை, இதுவும் மாற்றப்பட வேண்டும். - முஸ்லிம்</description>