கல்வி உதவித் தொகை!
			<description>அல்ஹம்துலில்லாஹ்! பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி. இத்தகவலை என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் சில வலைப்பூவிலும் சத்தியமார்க்கம் வழியாக இணைக்கிறேன்.
- M.G. Fakrudeen - M.G.ஃபக்ருத்தீன்</description>
			<description>هُوَ الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاء الْفِتْنَةِ وَابْتِغَاء تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلاَّ اللّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الألْبَابِ
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.  (3:7)
அல்ஹம்துலில்லாஹ்
இவர்களின் இந்த பணி மேன்மேலும் சிறக்கட்டும் இன்னும் நமது இஸ்லாமிய மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளட்டும்/ இதன் முலமும் நம் சமுதயா மாணவர்கள் உறிய கல்விவாய்ப்பை பெற்றட்டும்/இன்னும் அல்லாஹ் இவர்களின் சேவைக்கு தகுந்த கூலியை தந்துதருள்வானாக ஆமீன்
ஹனீஃப்-குவைத் - haneefm</description>
			<description>வாழ்த்துக்களும், சலாம்களும், நம் மஸ்கட் தமிழ் முஸ்லிம்களுக்கு. இவர்களைப்போன்று மற்ற அனைத்து அரபு தேசத்தில் வாழும் நம் சகோதரர்களும் இந்த மாதிரியான நற்செயல்கள் செய்து மறு உலக நன்மையை பெறுவோமாக! ஆமின். அனைத்து சகோதரர்களுக்கும். 
மா சலாம்.
அப்துல் அசீஸ். - abdul azeez</description>