நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! ...
			<description>முகலாய மன்னர் ஒளரங்கசீப் மதநல்லிணக்த்தோடும் மார்க்ப்பற்றுடையவராகவும் திகழ்ந்தது இந்த காவிக் கும்பலுக்கு பிடிக்கவில்லை என்பது உலகமறிந்தது. இஸ்லாம் கூறும் நல்லவைகளை பின்பற்றினார் என்பதற்காகவே இவரின் ஆட்சியை காட்டுத் தர்பாராக சித்தரிக்கும் இந்த கும்பல்தான் வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு விரோதமாக செயல்பட்ட அக்பரை தூக்கி வைத்து ஆடும். 
நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! - அடுத்த பகுதிக்காக காத்திருக்கும்.... M.G.ஃபக்ருத்தீன் - M.G.ஃபக்ருத்தீன்</description>
			<description>//ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.//
இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்கள் மீதும், இந்தியாவின் குடி மக்களாகிய முஸ்லிம்கள் மீதும் திட்டுமிட்டு அவதூறுகளைச் சுமத்தியவர்கள் - சுமத்துபவர்களை நன்றாக அடையாளப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுகள்! தொடரும் உங்கள் ஆக்கத்தினை எதிர் நோக்கி...
- முஸ்லிம் - முஸ்லிம்</description>
			<description>alhamdullilah... ungalin panikku nandri... aurangazeb padri mulumaiyana  varalaadrai pativu seiyungal..ahrvamudam....
 - mujibur rahman</description>
			<description>உன்மையெலெயெ  கயவர்கலை  தன்டிப்பது கயவர்கலுக்கு பிடிக்காது, திருடர்கலை தன்டிப்பது திருடர்கலுக்கு பிடிக்காது  - Fouzia Cani</description>