எது பெண்ணுரிமை?
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்..பெண்களை போதை பொருளாக எண்ணும் ஆதிக்கச்சக்திகளை முகங்களை கிழிக்கக்கூடிய அளவில் தன்னுடைய கருத்துகளை சகோதரர்.ஜமாலுத்தீன் அவர்கள் எது பெண்ணுரிமை என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார். அவரின் கருத்துக்கள் பாராட்டுக்குரியதே.. இது போல் உள்ள பல புதிய எழுத்தார்களை சத்திய மார்க்கம் தன்னுடைய இணையத்தில் ஊக்குவிக்கும் என்றால் எழுத்துலகில் புதிய புரட்சியும் மற்றும் மாற்றங்களும் அல்லாஹ் நாடினால் ஏற்படும். ஏனெனில் தற்போது உள்ள நிலையில் இஸ்லாமிய சிந்தனையுடன் கூடிய எழுத்தாளர்கள் மிகவும் குறைந்து வருகிறார்கள். அத்துடன் ஆதிக்கச்சக்திகள் இஸ்லாத்திற்கு ஏதிராக பலவற்றினை ஊடகத்துறைகளில் நாள்தோறும் புகுத்தி வருகிறது. அவற்றிற்கு நம் சகோதர, மற்றும் சகோதரிகள் பதிலடி கொடுக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.. மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். இஸ்லாமிய ஊடகத்துறையில்.. - முத்துப்பேட்டை. அபுஆஃப்ரின்</description>