தங்கள் தனிப்பட்ட விபரம் குறித்த ...
		<link>http://www.satyamargam.com</link>
			<description>அன்புச் சகோதரி,
இத்தளத்தின் இடப்பக்கத்தில் 'செய்தி மடல்' என்ற பலகைக்குக் கீழ் 'சேவையைப் பெற...' என்ற வழிகாட்டலைப் பாருங்கள்.
அதையடுத்துள்ள கட்டத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சிய பின்னர், 'அனுப்புக!' பொத்தானை அழுத்துங்கள்.
தங்கள் மின்னஞ்சல் முகவரி அங்குப் பதிவு செய்யப் பட்ட பின்னர் எங்களுடைய தளத்தில் புதிதாகப் பதிக்கப் படும் அனைத்து ஆக்கங்களும் செய்திகளும் தங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப் படும், இன்ஷா அல்லாஹ்.
தாங்கள் தமிழில் தட்டச்ச விரும்பின், 'செய்தி மடல்' பலகைக்கு மேலே தென்படும் 'Tamil Typing' என்ற பொத்தானை அழுத்திப் பாருங்கள்!
நன்றி! - மட்டுறுத்துனர் குழு, சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>Please send new news and islamic matters. - Ibraheem Sithy Aneeza</description>
			<description>தொழுகையில் தமிழில் பிரார்த்தனை செய்ய முடியுமா? - razik rifzeen</description>
			<description>assalamu alaikkum  (varah) 
satyamargam endra entha website megavum nallapayanullathaga irukkirathu insha allah uthavi seivaan - abideen</description>
			<description>I am happy to find  ur islamic website , we got golden chance to learn aobut islam, throuh ur web site  and we reach ur massage to our friends and relatives I wish all success for ur efforts,..... - mohamed hussain</description>
			<description>I am happy to find ur website to learn about Islam insha allaah I keep relationship with ur website - mohamed hussain</description>
			<description>assalamu alaikum varahmathullahi va barakathuhu.thaan petra indha islamiya kalviyai anaivarum arindhu kolla vendum yenra yennathodu iyangugira indha inayathai yerpaduthiyavargaluku valla allah yenrenrum arul purivanaaga. - hajira thajun</description>
			<description>அன்புச் சகோதரர் ஆஸ்மி.
இந்தச் சுட்டியைப் படித்துப் பார்க்கவும்.
http://www.satyamargam.com/150
 - சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>இந்த இனயம் எந்த இயக்கத்தின் கீழ் இயங்குகிறது  என்பதை அறிய விரும்புகிறேன்.  இஃது அஸ்மி  - A . S. Azmy </description>
			<description>வஅலைக்கும் ஸலாம்.
வாசகர்கள் தங்களது ஆக்கங்களை கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி அனுப்பி வைக்கலாம்.
http://www.satyamargam.com/contact/admin
அல்லது சத்தியமார்க்கத்தின் முகப்பில் இடதுபுறம் கீழே “ஆக்கங்களை அனுப்ப“ என்றுள்ளதை தேர்ந்தெடுக்கலாம்.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.
சத்தியமார்க்கம்.காம் - Administrator</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)   
 தங்களுக்கு எனது ஆக்கங்களை எப்படி அனுப்புவது  என தெரியவில்லை தயவுசெய்து தெளிவுபடுத்தவும்!   - G u l a m</description>