செயல்படும் விதமும் நிபந்தனைகளும் ...
நான் உங்களது தள வாசகர்களுள் ஒருவன். உங்கள் அனுமதி பெறமால் இத்தளத்தில் பதிக்கப் பட்டுள்ள சில ஆக்கங்களை எனது வலைப்பூவில் பதிந்திருக்கிறேன்.
நீங்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அவற்றை நான் நீக்கி விடுவேன். பதில் தருக.
அன்புச் சகோதர அப்துல் பாஸித்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
நம் தளத்தில் பதிக்கப் படும் ஆக்கங்களை நீங்கள் தாராளமாக உங்கள் வலைப்பூவில் பதிக்கலாம். ஆனால், "இது சத்தியமார்க்கம்.காம் தளத்திலிருந்து எடுக்கப் பட்டது" என்ற குறிப்போடு எமது தளச் சுட்டியையும் அதில் தெரிவித்து விடுக!
நீங்கள் உங்கள் வலைப்பூ முகவரியைக் குறிப்பிடவில்லையே!
உங்கள் பின்னூட்டம் தமிழாக்கப் பட்டுள்ளது.
தமிழில் எழுத:
http://www.satyamargam.com/TamilTyping