இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 4)
		<link>http://www.satyamargam.com</link>
			<description>to dear editor-in-charge, very interstg analsys I can not see the 5th volume. kidnly send me the link for ne/xt part.thanks - ratnakumar.ca</description>
			<description>இஸ்லாமோஃபோபியாவின் தாக்கம். இந்த சுட்டியும் பாருங்கள்.
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=589&Itemid=130 - Noorul Islam</description>
இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் அமெரிக்காவின் செயல் வெண்ணையையும், சுண்ணாம்பையும் நினைவு படுத்துகிறது. விற்பது காசுக்காக என்றாலும் அதிலும் பாரபட்சமா? 
ஆயுதங்களும் போர் விமானங்களும் புதிதாக தயாரித்து விட்டால் அதை 'பரிசோதனை' செய்வதற்கென்றே சில பலகீன நாடுகளைத் தேடி அலையும் குரூரத்தை கறுவறுப்பது யார்?
கொத்தாக மனித இனத்தை அழிக்கும் நாசகாரியத்தை தான் மட்டுமே செய்ய வேண்டும் என்று எண்ணும் இத்தகைய ஈனப்பொழைப்பை விட கேவலம் எதுவுமில்லை.
--------நூருல் இஸ்லாம்---------- - Noorul Islam</description>
			<description>//எவரும் “அமைதி மார்க்கமான இஸ்லாத்துடன் தீவிரவாதம் எவ்வாறு சேரும்” என்ற கேள்வி எழுப்பும் மனநிலையிலேயே இல்லை//
if a disguster started think about this question, then there is no room for suspicion over islam.
its time for hatred people should think along with muslims seriously.
anyway, thanks for providing such thought provoking & excellent serial. 
- Yanbu Showkath Ali - Yanbu S. Ali</description>
			<description>செப்டம்பர் 11 தாக்குதல் திட்டமிட்டு நடத்தப் பட்ட ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், அது யாரால் நடத்தப் பட்டது என்பது குறித்து மறுக்க முடியாத சான்றுகளுடன் இங்கு அலசப் பட்டுள்ளது : http://www.reopen911.info/11-septembre/welcome-to-reopen911info-demand-truth-about-911/ - அதி. அழகு</description>