இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை! (பகுதி 1)
			<description>A good & thought provoking article. Request you to please issue the second part ASAP. - Sirajjuddin</description>
			<description>நான் மேலே கருத்துத் தெரிவித்திருந்த சல்மான் ருஷ்டிக்கான விருது பற்றி உங்கள் தளத்தில் கண்டனச்செய்தி வெளியிட வேண்டும் என்று அன்புக்கோரிக்கை விடுக்கிறேன்.
உலகமெங்கும் இதை எதிர்த்த போராட்டங்கள் வலுக்கிறது. பல்வேறு நாடுகளில் பிரிட்டன் தூதரகங்களின் முன் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களையும் கோஷங்களையும் எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இப்னுஅமீர் - இப்னுஅமீர்</description>
			<description>அருமையான அலசல். தாங்கள் மேற்கோளிட்ட Runnymedetrust இன் விசாரணைக்கமிஷனின் பிராஜக்ட் ரிப்போர்ட் அதிக தகவல்களை அளித்தது. தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி! அதனை இங்கே காணலாம்:
http://www.runnymedetrust.org/projects/commissionOnBritishMuslims.html
சிறு வட்ட சிந்தனைகளில் இருந்து நீங்கி இது போன்ற விஷயங்களை அணுகி ஆய்வதற்கு தமிழ் முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்பதே என் அவா. வாழ்த்துக்கள்.
அன்புடன், அஹ்மத் பாஷா - Ahmed</description>
			<description>இஸ்லாத்தினால் நுனிமுதல் அடிவரை பாதிக்கப்பட்ட பிரிட்டன், The Satanic Verses எனும் புத்தகத்தை எழுதி தன்னால் இயன்ற அளவிற்கு இஸ்லாத்தின் மீது அவதூறு இழைக்க முயன்ற சல்மான் ருஷ்டிக்கு நேற்று, 16-06-2007 'வீரத்திருத்தகை பட்டம்' (Knighthood) வழங்கி கவுரவித்துள்ளது.
பெரும் ஊடகங்களின் மூலம் திரைமறைவு பித்தலாட்டங்களை உலகமெங்கும் அரங்கேற்றி வந்தாலும், இஸ்லாமிய துவேஷதாரிகளை ஊக்கப்படுத்துவதற்கு மேற்கத்திய உலகம் என்றைக்கும் தயங்கியதில்லை என்பதற்கு இது மற்றும் ஓர் உதாரணம்.
இப்னுஅமீர். - Ibnu Ameer</description>
			<description>சிறப்பான கட்டுரை. முகத்திலறையும் கருத்துகள்.
//யூதர்கள் அணியும் சிறு தொப்பியோ, சீக்கிய சமுதாய மக்கள் அணியும் தலைப்பாகையோ அல்லது இஸ்லாமிய ஆண்கள் அணியும் தொப்பியோ,  ஆணடிமைத்தனத்தை ஏற்படுத்துவதாக குரல் எழுப்ப எண்ணாத இவர்கள், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய முன்வருகையில் மட்டும் கொதித்தெழுந்து துடிப்பதன் பின்னணி என்ன?//
இஸ்லாம் மீதான் அவர்களின் இனந்தெரியாத அச்சம்.(இஸ்லாமோஃபோபியா) தான் இதன் பின்னணி. ஹிஜாப்களால்
இவர்களின் முகமூடிகள் கிழிந்துவிடுவதால். 
//எதிர்மறை கருத்துக்களும் வெகுஜன ஊடகங்களால் மிகப்பரவலாக திட்டமிட்டே உருவகப்படுத்தப்பட்டாலும் அதனையும் மீறிய இஸ்லாமிய வளர்ச்சியைக் கண்ட பிரமிப்பு தரும் உள்ளுதறல், மேற்குலகுக்கு 'இஸ்லாமோஃபோபியா' எனும் அச்சத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது.
உண்மை தான். கருத்தியல் ரீதியில் இஸ்லாமுக்கு எதிராக எழுத்து வன்முறையாக வெளிப்படும் 'இஸ்லாமோஃபோபியா'க்களின் புலம்பல்கள் இதை மெய்ப்பிக்கின்றன - பாபு</description>
			<description>//அனைத்து சவால்களையும் வென்று உலகெங்கிலும் மிக வேகமாகப் பரவி வரும் 'இஸ்லாத்தை', நேரடியாக அதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி விமர்சித்து ஜெயிப்பது இயலாத காரியம் என்று பல நூற்றாண்டுகளாகவே புரிந்து வைத்திருக்கும் இத்தகைய அறிவுஜீவிகள், இஸ்லாத்திற்கு எதிராக முடக்கி விட்டிருக்கும் பிரச்சாரங்களில் முக்கியமாக கையில் எடுத்திருப்பது இந்த ஹிஜாப் பற்றிய விமர்சனங்களை தான்.//
சத்திய வார்த்தைகள்! கையாலாகாதவர்கலின் ஹிஜாப் பற்றி உலகின் பல பாகங்களில் எழும் இந்த ஓலங்களை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுவது மனித உரிமையை பற்றி சிந்திக்கும் ஒவ்வொருவரின் கடமை.
Nizamuddin.G - Nizam</description>
			<description>Assalamu Alaikum,
   May Allah give strenth &  confidence !   True Believers will succed here & hearafter Life.
   Muslim women education ratio, Social & political participatns is increasing
  We see many sites (WWW) Run & dedicated by Muslimah,  Community must support their good/moderate efforts (with in Shariah)
   Almighty Allah Shower with His mercy all upon his true believers - Areef</description>
			<description>Very informative. Appriciate your effort to educate the muslim comunity. - Mohamed Sheriff</description>
			<description>பல வித ஆய்வுகளும் புள்ளி விபரங்களும் கூடிய ஆழமான இந்த அலசல் கட்டுரை மிகவும் பயனளிக்கத்தக்கது. இத்தலைப்பை பற்றி மற்ற வெப்சைட்டுகளில் யாரும் வெளியிடாத நேரங்களில் இதுபோன்ற விஷயங்களை நீங்கள் வெளிக்கொண்டு வருவது மிகவும் சந்தோசமாக உள்ளது. நன்றி... - ஜாபர் அலி</description>
			<description>yes it is true. why whenever a Muslim lady wears veil a huge cry is made? A Christian Nun wears the same, a rajasthani marvadi, Gujarati Sindhi, Punjabi Singh Behan wears so. but this is the maligned work yehuds and nasaaraas. even a couple of years ago in adjacent Turkey an elected muslim Women MP of a party was disqualified for wearing veil.
one important thing is that if men in West pariticularly Europe wear full suite ie full sleeve shirt with neck tie, coat, full pant and shoes to safeguard themselves from cold, Women in the same region wear half with their major portion of body being exposed. this clearly indicates their mindset of male chuanism. 
even in india muslim dominated (not by power, wealth, knowledge but by population alone) areas are announced as Women Constituencies sothat muslim women will be brought out of their house to street and made to go along men in election procession, and sit alongside in municipalities, legislative asemblies etc - zahir husain</description>
			<description>வாழு & வாழவிடு (Live&Let Live) என்பதை மட்டும் வாழ்க்கை நெறியாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் வெர்மாண்ட் மாநிலத்தில் நேற்று (18-07-2007) முதல் முழு நிர்வாணமாக நகரத்தினுள் பொதுவிடங்களில் வலம் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது எவருக்கேனும் தெரியுமா? (நன்றி: ராய்ட்டர்ஸ் செய்தி)
மேற்கண்ட நெறியின்படி கட்டுப்பாடு இழந்த பலர் முறைகேடாக பொதுமக்கள் முன்பு பல இடங்களில் ஆண்/பெண் பலர் முழு நிர்வாணமாக நடமாடுவதால் மன உளைச்சல் ஏற்பட்டு அதிக அளவில் புகார்கள் குவிந்ததால் இந்த 'ஒழுங்கு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நகர மேயர் குறியுள்ளார்.
என்றாலும், சன்பாத் எடுக்க வேண்டி கடற்கரைகளிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் பொட்டுத் துணியின்றி 'சுதந்திரமாக' இருந்து கொள்ளலாம் என்றும் அந்த தடையில் கூறப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், எவருக்கும் இம்மியளவு சிரமம் ஏற்படுத்தாத, கண்ணியம் காக்க, தான் விரும்பிய உடையான ஹிஜாப் அணிவதற்காகக் கூட உரிமைப் போராட்டம் நடக்கிறது. 
இரண்டையும் ஒரு இடத்தில் வைத்துப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியாத சூழல் உள்ளது. எங்கே இருக்கிறோம் நாம்?
-இப்னுஅமீர் - இப்னுஅமீர்</description>
			<description>the article defining well at all perspectives of those who have hatredness on islam. But however, the real phobia is on muslims and their conduct but not on islam at many cases and hence it can and should be called as Muslimophobia.
jazakkumullah khair. - Siddiqi</description>
			<description>அஸ்மா அப்துல் ஹமீத், 2009 டென்மார்க் பாராளுமன்ற தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்டாரா? தேர்தல் முடிந்துவிட்டதா?    - ஜான்</description>