எரிதங்கள் (Spam) - ஒரு விளக்கம்
			<description>தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் சில மடல்குழுமங்களிலிருந்தும் தினமும் வருகின்ற தேவையற்ற மின்னஞ்சல்களை எப்படி நிறுத்தவது? என்பதை இன்னும் சற்று விரிவாக விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக சில மடலாடற்குழுமங்களிலிருந்து தினம் ஒரு ஹதீஸ் தினம் ஒரு குர்ஆன் வசனம் போன்றவை வந்து குவிகின்றன. அலுவலகளை முடித்து கிடைக்கின்ற சிறிது நேரத்தில் மின்மடல்களைத் திறந்து பார்க்கலாம் என்றால் இப்படி வந்து குவியும் மடல்கள் ஏராளம். குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் முக்கியம் தான் என்பதை மறுக்கவில்லை. பலரும் தமிழ் குர்ஆன் தமிழ் ஹதீஸ் மென்பொருள்களை நிறுவி  வைத்திருக்கும்போது இப்படி தினந்தோறும் மடல் அனுப்பி நேரத்தை வீணடிக்கிறார்கள். தயவு செய்து மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள். - masdooka</description>
			<description>௯மிகப் பயனுள்ள ஒரு செய்தி. இதே தலைப்பில் நான் மழலைஸ்.காமில் ஒரு விரிவான தொடர் கட்டுரை எழுதி வருகிறேன். உங்கள் தமிழ், நடைமுறைத் தமிழாக இருப்பது ஒரு சிறப்பு. இது போல, மின்னஞ்சல் முகவரி (email id) குறித்து கூட எழுதலாம். பலருக்கு இவை பற்றித் தெரியாத காரணத்தாலேதான் தவறுகள் நடக்கிறது. 
நன்றியுடன்
செபரா - separaa</description>
			<description>I really appreciate the article on spam by Ibnu Hameed. It is very useful to all now a days. It made me to be aware of the emails in future. My sincere thanks for your good attempt.
May almighty Allah shower his endless grace on you and all.
Azeez Farshana
Lecturer in English
South Eastern University of Sri Lanka - Azeez Farshana</description>
			<description>கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
சிலசமயங்களில் நமக்கு நம் நண்பர்களிடமிருந்து இன்பாக்ஸில் வரவேண்டிய கடிதங்கள் ஸ்பாம் பட்டியலில் சேர்க்கப்படுவது கூகிளின் ஒரு குறைபாடு - ஆகிரா</description>
			<description>Masha'Allah....
SUPER...Really i appreceiate.Useful article is at right TIME issued... - Abu Shabin</description>