கேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக ...
			<description>அல்-குர்-ஆனும் அதனை எவர்கள் மீது இறக்கப்பட்டதோ அம்மாமனிதர் முஹம்மத் நபி(ஸல்)அவர்களும் உலக மக்கள் யாவர்க்குமாகவே ஏக இறைவனால் அருளப்பட்டிருந்தும் 'முஸ்லிம்'கள் தங்கட்கு மட்டுமே திருமறையும்; திருநபி(ஸல்) அவர்களும் சொந்தம் என தவறான அபிப்ராயத்தில் இருப்பதால் இது போன்ற கேள்வி எழுகின்றன. - kavianban KALAM, Adirampattinam</description>
			<description>arumaiyyana vilakkam alithullergal - niyamath</description>
			<description>//உலக மக்கள் யாவர்க்குமாகவே ஏக இறைவனால் அருளப்பட்டிருந்தும் 'முஸ்லிம்'கள் தங்கட்கு மட்டுமே திருமறையும்; திருநபி(ஸல்) அவர்களும் சொந்தம் என தவறான அபிப்ராயத்தில் இருப்பதால்//
இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காத பாமரர்களில் சில இவ்வாறான தவறான அபிப்பிராயத்தில் இருக்கின்றனர் என்பது உண்மை. - ஹாஜியார்</description>
			<description>// திருப்பூர் மாவட்டத்திற்கான ரமளான் நோன்புகால அட்டவணை வேண்டும்.//
அன்பு சகோதரர் கார்திக் அவர்களே நோன்பு கால அட்டவணை கீழே :
Ramadan 2010 Prayer Times ScheduleMonth:  9/1431,  8-9  / 2010 C.E  
Location:  Tiruporur,  INDIA 
Calculation Method:  University Of Islamic Sciences, Karachi  
Juristic Method:  Standard  
 http://www.islamicfinder.com/prayerPrintableHijri.php?city2=tiruporur&state=  
ரமலான் 1431 -    ஆகஸ்ட்/ செப்டம்பர் 2010
DayRamadanGregorianFajrDhuhr  AsrMaghribIsha
நாள்ரமலான்ஆங்கிலம்ஃபஜ்ர்லுஹர்அஸர்மஃக்ரிப்இஷா
  Wed111-Aug4:4312:15  3:256:337:47
  Thu2124:4412:15  3:256:327:46
  Fri3134:4412:15  3:246:327:45
  Sat4144:4412:15  3:236:317:45
  Sun5154:4412:14  3:226:317:44
  Mon6164:4412:14  3:226:317:44
  Tue7174:4512:14  3:206:307:43
  Wed8184:4512:14  3:196:297:42
  Thu9194:4512:13  3:186:297:42
  Fri10204:4612:13  3:196:287:41
  Sat11214:4612:13  3:196:277:40
  Sun12224:4612:13  3:196:277:40
  Mon13234:4612:13  3:196:277:40
  Tue14244:4612:12  3:206:267:38
  Wed15254:4612:12  3:206:257:37
  Thu16264:4712:12  3:206:257:37
  Fri17274:4712:11  3:216:247:36
  Sat18284:4712:11  3:216:237:35
  Sun19294:4712:11  3:216:237:35
  Mon20304:4712:11  3:216:237:35
  Tue21314:4712:10  3:216:227:34
  Wed221-Sep4:4712:10  3:216:217:32
  Thu2324:4712:10  3:216:207:32
  Fri2434:4812:09  3:216:197:31
  Sat2544:4812:09  3:226:197:30
  Sun2654:4812:09  3:226:187:29
  Mon2764:4812:08  3:226:177:29
  Tue2874:4812:08  3:226:177:29
  Wed2984:4812:08  3:226:167:27
  Thu3094:4812:07  3:226:157:26
குறிப்பு : ஃபஜ்ர் தொழுகை நேரம் வந்த பின் உண்ணவோ பருகவோ கூடாது
மஃக்ரிப் தொழுகை நேரம் வந்த பின்னர் உண்ணலாம் பருகலாம்.
இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட் நேரம் நோன்பு ஆகும்.
கருப்பில் உள்ளவை இதர மூன்று தொழுகை நேரங்கள் ஆகும்.
Note 1: Fajr means both Fajr Athan (Azan) and Imsak (starting fast) and Maghrib means both Maghrib Athan (Azan) and Iftar (breaking fast 
 - M . முஹம்மத்</description>
			<description>திருப்பூர் மாவட்டத்திற்கான ரமளான் நோன்புகால அட்டவணை வேண்டும். - k.karthic</description>
			<description>// ரம்ஜான் நொன்பு வெக்கலமா உடன பதில் // 
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! 
1) அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, 
2)தொழுகையை நிறைவேற்றுவது, 
3) நோன்பு நோற்பது, 
4) ஜகாத் கொடுப்பது, 
5) ஹஜ் செய்வது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
RAMALAAN NONBU VAIPPADHU IRAI VICHUVAACHIKAL , MEEDHU KADAMAI, ADHAI MATTUMINRI VITHIKKAPPATTA ANAITHTHU KADAMAIKALAIYUM MURAIYAAKA  YAAR NIRAIVETRINAALUM , IMMAI VAAZKAIYILUM MARUMAI VAAZKAIYILUM  MUZHU PALAN UNDU. ILLAIYENIL MUZHU PALANUM KIDAIKKAATHU. IRAIVAN NAADINAAL ORALAVU PALAN IVVULAKIL KITTALAAM.
ரமளான் மாதத்தில் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் வெறும் பட்டினிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கமல்லாமல். இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற அடியாரின் நம்பிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டு, அல்லாஹ்வுக்கும், ரஸுலல்லாஹ்வுக்கும் கட்டுப்படும் பண்பு  மேலோங்க வேண்டும் 
 விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு முஸ்லிமான புத்தியுள்ள, வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். 
 அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரம்: புகாரி 
Source  : http://satyamargam.com/1018
 - M . Muhammad</description>
			<description>ரம்ஜான் நொன்பு வெக்கலமா உடன பதில் - k.karthic</description>