இந்தியச் சிறைகளில் அதிக அளவில் ...
			<description>8-11-06 தேதி ஆனந்த விகடனில் எழுத்தாளர் ஞாநியின் 'ஓ..பக்கங்கள்' கட்டுரையிலிருந்து.. 
இந்த வாரப் புதிர்! 
நம் நாட்டுச் சிறைகளில் இருக்கும் மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 3,32,112. இவர்களில் இன்னமும் குற்ற வாளி என்று நிரூபிக்கப்படாமல், விசா ரணைக்குக் காத்திருக்கும் கைதிகள் எத்தனை பேர்? 
1. 2,391 
2. 23,914 
3. 2,39,146 
மூன்றாவது விடையில் உள்ளபடி, சுமார் 70 சதவிகிதம் கைதிகள் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதவர்கள். இவர்களில் கணிசமானவர்கள், குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டிருந்தால் எத்தனைக் காலம் சிறைவாசமோ, அதைவிட அதிகக் காலமாகச் சிறையில் இருக்கிறார்கள். 
சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் சதவிகிதமானது, மக்கள் தொகையில் அவர்களின் சதவிகிதத்தைவிட மிக அதிகம்! இந்த முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் கைதானவர்கள் இல்லை. - இப்னு பஷீர்</description>