லெபனான் விவகாரம்: அமெரிக்க ...
			<description>I could not able to understand why our islamic brothers like sudi arabic&islamic country also not doing any action about this problam.kindely explain me any of our brothers know the answer of this........... - Rafiudeen</description>
			<description>Assalamu Alikum varah....
Now,Labanan issu is very sarrowful and not forgetable.World countres all one side Other side Muslems and Allah,
when we are fallow wayof Allah,after we will get countinusly succesful.So now we can pray always and make dua.
Allah only will help us. - H.Anvardeen</description>
			<description>//இதே சொல்லாடலை பாபர் மசூதி இருந்த இடத்தை குறிப்பிடும்போது இந்திய ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்//
பெரும்பாலான இந்திய ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றுபவர்கள் வந்தேறிகளின் பரம்பரையினராக இருக்கும் பொழுது இது சாத்தியமே.
ஆரிய பார்ப்பன வர்க்கம் இஸ்ரேலியர்களோடு 'ஜென்ம பந்தம்' புலர்த்துவதன் அர்த்தம் இப்பொழுது புரிகிறது.
இந்தியாவில் கைபர் போலன் கணவாய் வழி ஆடு மேய்த்து பிழைப்புக்காக வந்தேறி இந்தியாவின் பத்திரிக்கை போன்ற அனைத்து பிரதான துறைகளையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு இந்திய நாட்டு மக்களுக்கு எதிராக ஆட்டம் போடும் ஆரிய பாசிச வர்க்கத்திற்கும், பலஸ்தீனில் வாழ இருப்பிடம் தேடி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தேறி, பின்னர் அவர்களின் நாட்டையே ஆக்ரமித்து இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டு அந்நாட்டு மக்களுக்கு எதிராக அக்கிரமங்கள் புரியும் யூத சியோனிஸ வர்க்கத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
ஆழமாக ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு 'பெண் கற்பு புகழ்' 'சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி' கூறும் இஸ்ரேலின் மீதான என்னுடைய பாசத்திற்குக் காரணம் 'பூர்வ ஜென்ம பந்தமாக' இருக்கலாம் என்ற கூற்றில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதையும் இந்த இரண்டும் ஒரே வர்க்கம் தான் என்பதும் விளங்கும்.
சரியான நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்காவின் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டியதோடு யூத சியோனிஸ, ஆரிய பாஸிச உறவை குறித்து சிந்திக்க வைத்ததற்கு சகோதரர் இப்னு பஸீர் அவர்களுக்கு நன்றிகள்.
தொடந்து எழுதுங்கள். அமெரிக்க, இஸ்ரேலிய, ஆரிய அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டுங்கள்.
உண்ட களைப்பு நீங்க வேறு வேலையின்றி தம்மில் அடித்துக் கொண்டு இது தான் 'தஃவா' என இறுமாப்பில் உலா வரும் சமுதாய அங்கங்களை கண்டு கொள்ளாதீர்கள்.
அதில் ருசியும், மகிழ்ச்சியும் கண்டவர்களுக்கு அதை விட்டு திரும்ப எளிதில் மனம் வராது.
அவர்களை அவ்விளையாட்டிலிருந்து திசை திருப்ப முயற்சித்து தோலி மேல் தோல்வி கண்டு வெறுத்து போய் ஒதுங்கியவர்கள் இங்கு ஏராளம் உண்டு.
இதனை அடித்துக் கொண்டிருப்பவர்களின் புதிய தொண்டர்களுக்குத் தெரியுமோ என்னமோ நிச்சயம் தலைகளுக்கு தெரியும். 
எனவே 'இவைகளை' கண்டு கொள்ளாமல் சமுதாயத்தை விழிப்படைய செய்யும் விதத்தில் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை அளியுங்கள்.
அன்புடன்
இறை நேசன். - இறை நேசன்</description>
			<description>//அதன் தன் மூலம் இவர்கள் உறக்கம் கலைந்து தன்னிலை உனர்வார்களா?//
உறங்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப வேண்டிய தமிழக முஸ்லிம் தலைவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்தார்களென்றால், இன்ஷா அல்லாஹ் இது நடக்கும். - இப்னு பஷீர்</description>
இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்க ஊடகங்களைப் போலவே, இந்துத்துவ வெறியர்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்றன போலும். - இப்னு பஷீர்</description>
			<description>Why they are hesidate to open their mouth.//
It's simple. They didn't understand/forget the POWER of ALLAH! - அபூசுமையா</description>
			<description>I am so worried about other Islamic countries activities, they can do somthing  for this issue. But they are simply watching. Why ? Why? What is problem with them? If you know please clarify. 
We are not wrong way, we are in way of Allah, Why they are hesidate to open their mouth. - Fathima Shaphia Bibi.A</description>
			<description>அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சத்தை தோலுரித்து காட்டிய இப்பேட்டியை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
இதையெல்லாம் ஒருவரை ஒருவர் இழித்துபெசிக் கொண்டு பொழுது போக்கி வரும் தமிழக முஸ்லிகளில் சிலர் கன்ணில் படுமா? அதன் தன் மூலம் இவர்கள் உறக்கம் கலைந்து தன்னிலை உனர்வார்களா? - Nasrullah</description>
			<description>//அதற்கு மாறாக, மேற்கு கரையும் காஸா பகுதியும் 'சர்ச்சைக்குரிய பகுதி' ('contested' or 'disputed')//
இதே சொல்லாடலை பாபர் மசூதி இருந்த இடத்தை குறிப்பிடும்போது இந்திய ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும் - அன்புப்பிரியன்</description>