சாதனை படைத்த சமுதாயச் செல்வி ...
			<description>செல்வி ஜாஸ்மினைப்போல், ஷா ஃபைஸலைப்போல் பல்லாயிரம்பேர் நம் சமுதாயத்தில் உருவாக வேண்டும்; கல்வியில் முஸ்லிம் சமுதாயம் மிக்குயர்ந்து நிற்க வேண்டும்!
அல்லாஹ், தன் பேரருளைப் பொழிய வேண்டும்!, THAYAVU SEITHU NAMVEETTU [u]PENPILLAIGALAIYUM PADIKKA VEIYUNGAL[/u]. ATHEA SAMAYAM PADIKA SELLUM PENPILLAIGALIN MEETHU GAVANAM SELUTHTHUNGAL, ILLAI YENIL AVARGAL THAVARANA PAATHAI SELLA VAIPPU AAGIVIDUM, I[u]NRAYA NILAYIL AAN, PEN IRU BALARUKKUM KALVI AVASIYAM THAYAVU SEITHU MAARGA KALVIYUDAN ULAGA KALVIYUM PUGATTUNGAL, ILLAI YENRAL NAAMMAI INTHA ULAGAM NAMMAI NASIKKI [/u]VIDUM - ABZAL</description>
Dear Brothers ,
assalam alaikum 
Alhamdullilah we appreciate your great job for the welfare of muslim community we are ready to help you from our parent body Indian Union Muslim League in any sort of political help. inshallah we need your help to convey people what we are rendering  to our community.
regards 
Cuddalore Musthafa
General Secretary 
77570350 
Quaide-Millath Forum  Qatar  - musthafa</description>
			<description>சத்தியமார்க்கம்.காம்,
திரையிட்டு மறைத்துகொள் என்பது தமிழிலிஸ்லாம்.காமின் சொந்த கருத்தா? 
ttp://www.seekingilm.com/seekingilms-research/niqab 
இந்த பக்கத்தை படித்துவிட்டீர்களா?
ஜாகிர்நாயக் சொல்லுவதெல்லாம் சரியா? அவர் பொய்கள் சொல்லுகிறார் என்று அவர் மீது எத்தனை பத்வாக்கள் இருக்கின்றன என்று தெரியுமா?  முகத்தை காட்டலாம் என்பதற்கு என்ன ஆதாரத்தை காட்டுகிறார்?
“It is not narrated that the Prophet (sallallahu ‘alayhi wa ‘alaa Aalihi wa sallam) forbade the woman in ihraam to cover her face; rather he forbade the niqaab only because it is worn on the face (i.e. Niqāb is the part that is separate from the garment and tied to the face, unlike that of covering the face with Jilbāb, as it it is part of the garment). He differentiated between the niqāb and covering the face. Based on this, if a woman in ihrām covers her face, we say there is nothing wrong with that, but it is better for her to uncover it so long as there are no non-mahram men around her, in which case she should cover her face from them.” [Al-Sharh al-Mumti’, 7/153]
وعن عائشة : ” …… وكان صفوان بن المعطل السلمي ثم الذكواني من وراء الجيش فأصبح عند
منزلي فرأى سواد إنسان نائم فعرفني حين رآني وكان رآني قبل الحجاب فاستيقظت
باسترجاعه حين عرفني فخمرت وجهي بجلبابي ” .
رواه البخاري ( 3910 ) ومسلم ( 2770 ) .
It was narrated from ‘Aa’ishah that Safwaan ibn al-Mu’attal al-Sulami al Dhakwaani was lagging behind the army. She said, “He came to where I had stopped and saw the black shape of a person sleeping. He recognized me when he saw me, because he had seen me before Hijāb was enjoined. I woke up when I heard him saying ‘Inna Lillaahi wa inna ilayhi raaji’oon (verily to Allaah we belong and unto Him is our return),’ and I covered my face with my Jilbāb.” (Narrated by al-Bukhāri, kitāb al maghazi – bābu Hadīth ul ifk, 4141; Muslim, 2770)
Proof 4: The Hadīth of Hafsah bint Sireen.
وعن عاصم الأحول قال : كنا ندخل على حفصة بنت سيرين وقد جعلت الجلباب هكذا : وتنقبت
به ، فنقول لها : رَحِمَكِ الله قال الله تعالى : ( وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاءِ
اللاَّتِي لاَ يَرْجُونَ نِكَاحاً فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَن يَضَعْنَ
ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ ) ، قال : فتقول لنا : أي شئ بعد ذلك
؟ فنقول : ( وَأَن يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ ) فتقول : هو إثبات الجلباب. رواه
البيهقي ( 7 / 93 ( 
It was narrated that ‘Aasim al-Ahwal said: We used to enter upon Hafsah bint Sirīn who had put her Jilbāb thus and covered her face with it, and we would say to her: May Allah  have mercy on you. Allaah says (interpretation of the meaning): “And as for women past childbearing who do not expect wedlock, it is no sin on them if they discard their (outer) clothing in such a way as not to show their adornment” [al-Noor 24:60]. And she would say to us: What comes after that (of the āyah)? We would say: “But to refrain (i.e. not to discard their outer clothing) is better for them”. And so she said: [Referring to, 'But to refrain is better for them'], “It is to keep the Jilbāb.” [Narrated by al-Bayhaqi, 7/93. It is Authentic]
رواه ابن أبي خيثمة ، من طريق إسماعيل بن أبي خالد ، عن أمه قالت : « كنا ندخل على
أم المؤمنين يوم التروية ، فقلت لها : يا أم المؤمنين ، هنا امرأة تأبى أن تغطيَ
وجهها وهي محرمة ، فرفعت عائشة خمارها من صدرها فغطَّت به وجهها »
Ibn Abi Khaythamah reports from the way of Ismaa’eel ibn Abi Khaalid from his mother that she said,
“We entered upon Umm Al-Mu’minīn on Yawm At-Tarwayah and we said to her, ‘Oh Mother of the Believers! Here is a woman who refuses to cover her face and she is a Muhrimah (in ihrām). So ‘Aa’ishah lifted her Khimār from her chest, and covered the woman’s face with it.”
 - Rafiq</description>
			<description>anbar,
ஹிஜாப் என்பது உடை மட்டும் சம்பந்தப் பட்டதல்ல. அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் இறுதியில் (உன்னை நீ திரையிட்டு மறைத்துக் கொள்.)" என்று மொழியாக்கியோரின் கருத்தை ப்ராக்கெட்டுக்குள் போட்டிருக்கிறார்கள்.
ஹிஜாப் என்ற சொல்லுக்கான கூடுதல் விளக்கங்களை http://islamicdress.blogspot.com/2005/08/dr.html என்ற சுட்டியில் படித்து விட்டு மீண்டும் இங்கு வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.
இப்னு ஸம் ஆவை நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுக் கூறியதன் காரணத்தையும் அன்னை ஸவ்தா அவர்களுக்கும் இப்னு ஸம்ஆவுக்கும் என்ன உறவு என்பதைப் பற்றியும் நீங்கள் படித்திருக்கவில்லையா? - சத்தியமார்க்கம்.காம்</description>
2421. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்களும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் (தமக்குள் ஏற்பட்ட தகராறைத் தீர்த்துக் கொள்ள) நபி(ஸல்) அவர்களிடம் வழக்கொன்றைக் கொண்டு வந்தனர். ஸஅத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரர், 'நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்' என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்" என்றார்கள். அப்து இப்னு ஸம்ஆ(ரலி), 'அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் அவன் இருந்தபோது பிறந்தவர்" என்று கூறினார். அந்த அடிமைப் பெண்ணின் மகனிடம் (ஸஅதுடைய சகோதரர்) உத்பாவின் சாயலைத் தெளிவாகக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அப்து இப்னு ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபச்சாரம் செய்வதவருக்கு இழப்புதான் உரியது" என்று (தீர்ப்புக்) கூறினார்கள். பிறகு ,தம் மனைவி சவ்தா(ரலி) அவர்களை நோக்கி, 'சவ்தாவே! இந்த இளைஞனிடம் நீ ஹிஜாபைப் பேணிக் கொள். (உன்னை நீ திரையிட்டு மறைத்துக் கொள்.)" என்று கூறினார்கள். 
 Volume:2 Book:44 
அன்னிய ஆடவர் யாராகிருந்தாலும் முகத்திரை போடவேண்டுமென்பதுதான் நியதி.  - anbar</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
முகத்தை மறைத்தல் உருவப்படங்கள் போன்ற விஷயங்களில் அறிஞர்கள் மத்தியில் இரு வேறு எதிர் கருத்துகள் நிலவுகின்றது. அதே நேரம் தவிர்க்க இயலாத விஷயங்களில் இவற்றிற்கு த்டையில்லை என்பதும் ஒரு மூன்றாவது கருத்தாக உள்ளது.
நடைமுறை வாழ்க்கையில், முகத்தை மறைப்பது அவசியமா இல்லையா என்பதைவிட உருவப்படம் அவசியமா இல்லையா என்பதை விட இங்கு கருப்பொருள் மீடியா அல்லது இணைய செய்திகளுக்கும் இது அவசியமானதா அல்லது தவிர்க்க இயலுமா என்று பார்த்து மேலும் சந்தேகமானவற்றிலிருந்து விலகியிருப்பது சிறந்ததும் தடுக்கப்பட்டதில் வீழ்ந்து பாவங்களில் ஈடுபடுவதை தவிர்திட வழி வகுக்கும் எனும் கதீஸின் அடிப்படையில் இது போன்ற cஎய்திகளில் அதிலும் குறிப்பாக பெண்கள் சம்பந்தமானவற்றிலாவது ப்டங்களை குளோஸப்பை தவிர்த்து cஎய்தி வெளியிட்டால் cஎய்தியின் ப்லனும் நோக்கமும் உணரப்படாமல் இவ்வாறு வாதங்களில் நேரம் கழிவதை தவிர்க்கலாமே சத்தியமார்க்கம்.காம் சகோதரர்கள் இதை கடைபிடித்து முன்மாதிரியாக திகழ்வீர்களக. அல்லாஹ் மிக அறிந்தவன் அல்லாஹ் போதுமானவன். - M Muhammad</description>
			<description>அன்புள்ள அப்துல் ஹமீது(சாகுல் ஹமீது),
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹதீஸ்களை பொருத்தவரை இரு தரப்பும் அவரவர்க்கு சாதகமான ஹதீஸ்களை -நிறையை இருப்பதால்- எடுத்து வைப்பார்கள். அதில், சஹி/லயிப்/முர்தத்/அறிவிப்பாளர் வரிசை தொடர்/ நம்பகமற்றவர்/மறதியாளர்... என்று ஆயிரம் சிக்கல்கள் இருப்பதால், நாம் குரானுக்கு வருவோம். இந்த விஷயத்தில், 24:31 & 33:59 ஆகிய இரு ஆயத்துகளை எடுத்துக்கொள்வோம். 
24:31-இல், 'ஜூயுபிஹின்ன' என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரிந்துவிட்டால் மேட்டர் குளோஸ்.
33:59-இல், 'ஜலாபிபிஹின்ன' என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரிந்துவிட்டால் மேட்டர் குளோஸ்.
http://www.islamawakened.com/quran/24/31/default.htm
http://www.islamawakened.com/quran/33/59/default.htm
இவற்றில் சென்று பார்த்தால்...ஏனோ தெரியவில்லை, ஒவ்வொரு தர்ஜுமாவிலும் இவ்விரு வார்த்தைகளுக்கும் ஒரேமாதிரியாக அர்த்தங்கள் சொல்லப்படவில்லை.... தமிழிலும் அப்படியே... பிராகட் வியாக்கியானங்கள்...
'ஹஜ்/உம்ரா செய்யும்போது பெண்கள் முகத்தை மறைக்க தடுக்கப்பட்டிருக்கின்றனர்' என்பதை ஹதீஸிகளிலிருந்து விளங்குகிறோம். எனவே, அக்கால சஹாபி பெண்கள் முகத்தை மறைப்பதை வழக்கமாய் கொண்டிருந்து இருக்கிறார்கள் எனபது விளங்குகிறது. ஆனால், அது மார்க்க கட்டாயமானதாக இருந்ததா என்ற கேள்வி எழுகின்றது. ஏனென்றால், அதே ஹஜ்/உம்ரா சமயம் ஆண்கள் தலையை மறைக்கக்கூடாது என்பதும் அதே ஹதீஸ்களில் தானே தெரிந்து கொள்கிறோம்? எனில், ஆண்கள் தலை மறைத்தல் கட்டாயமானதாக இருந்ததா? இல்லையே! எனவே, பல ஹதீஸ்களில் முகம் மறைத்த பெண்கள் பற்றி வருவதேன்னவோ உண்மைதான். அது மார்க்க அளவில் கட்டாயமானதாக இருந்ததா அல்லது அவரவர் விருப்பத்தின் அளவில் இருந்ததா என்பதை விளங்க நான் குறிப்பிட்ட அந்த இரு வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தேவைப்படுகிறது.
யாராவது விளக்கம் தர வேண்டுகிறேன்.
பின்குறிப்பு: சாகுல் ஹமீது என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்தே இப்பெயரை வைத்திருக்கிறீர்களா? - U F O</description>
			<description>அன்புள்ள சத்தியமார்க்கம்,காமுக்கு
http://tamililquran.com/bukharisearch.php
சஹி புகாரியில் “முகத்திரை” என்று போட்டு தேடிப்பாருங்களேன். அதில் எத்தனை ஹதீஸ்கள் வருகின்றன என்று தெரியும்.
ஒவ்வொரு ஹதீஸையும் எடுத்து நீங்களே எப்படி ஹதீஸ்கள் தவறு என்று விளக்குங்கள்.
மேலும் விளக்கத்துக்கு இந்த இணைப்பை பாருங்கள்.
http://www.seekingilm.com/seekingilms-research/niqab
இங்கே வாதிட விரும்பவில்லை. உங்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது.   - சாகுல் ஹமீது</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யஹ்யா அவர்கள் தங்களின் கருத்தில் மென்மையை கடைபிடிக்க வேண்டும் நாம் புரியாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சகோ சாகுல் அந்த ஹதீஸை தவராக புரிந்து விட்டார்கள். நாம்புரிய வைக்கவேண்டும் அது நமது கடமை. இஸ்லாத்தில் கல்வி ஆண்,பெண் இருவருக்கும் கட்டாய கடமை ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே கல்வி உடயதாக ஆகி விடும். நாம் ஆண்கள் சம்பாதிக்க வெளியே சென்று விடுகிறோம். பிள்ளைகளுக்கு யார் கற்று கொடுப்பது.? ஆனால் சாகுல் பாய் பயப்படுவதுபோல முதலில் மாக்க கல்வி  பெண்களுக்கு மிக அவசியம் அப்போதுதான் நவீன பெண்களாக மாறாமல் ஒழுக்கமாக இருப்ார்கள். இல்லை என்றாால் தஸ்லீமாதான். ஒழுக்கத்துடன் பாதுகாப்பாக முடியும் என்றால் தாலாரமாக படிக்கலாம் படிக்க வேண்டும் - அமீன்</description>
			<description>அன்பான வாசகர் யஹ்யா அவர்களுக்கு,
கலந்துரையாடலில் வரம்பு மீறுதல் நமது பண்பாட்டுக்கு அழகன்று. அழகிய முறையில் கலந்துரையாடலாமே!
நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>அன்பான வாசகர் ஷாஹுல் ஹமீது அவர்களுக்கு,
"பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்வது கட்டாயம்" என்று கட்டளையிடும் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களை நீங்கள் தயவு செய்து இங்கு வையுங்கள். அவற்றைப் பரிசீலித்து அவற்றின் அடிப்படையில் இந்த ஆக்கத்தில் திருத்தங்கள் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இருக்காது.
நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>சகோதரர் யஹ்யா,
என்னை அவதூறு செய்வதை விட்டுவிட்டு கீழே எழுதியுள்ளதற்கு பதில் கூற பாருங்கள்.
பெண்கள் பலவீனமானவர்கள். அதனால் அவர்களுக்கு கூடுதல் அறிவும் கல்வியும் அவசியமாகிறது என்று பொருள் என்றால், உங்களை விட நன்றாக படித்த பெண்ணின் சாட்சியத்தை அல்லது செல்வி ஜாஸ்மினின் சாட்சியத்தை இரண்டு ஆண்களுக்கு சமானமாக எடுத்துக்கொள்வீர்களா?
அல்லது படிக்காத இரண்டு ஆண்களின் சாட்சியத்துக்கு ஈடாக ஒரு பெண்ணின் சாட்சியத்தை எடுத்துகொள்ளலாமா?
சொல்லுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறேன்.
இந்த கட்டுரையை எழுதியவருக்கு...
"தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி, பெண்கள் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல் என்ற பாரதியின் பாடல் வரிகள் நமக்கு வேதவரிகள் போலாகிவிட்டன" என்பதாக சகோதரி ஜஸீலா கூற்யதை ஒப்புக்கொண்டு மேற்கோள் காட்டுகிறீர்கள்.
இது தில்லித்துருக்கர் வழக்கமென்றால், ஏன் நபிகள் நாயகம்(ஸல் ) அவர்கள் காலத்திலேயே இது இருந்தது என்று விளக்க முடியுமா?
http://tamililquran.com/bukharisearch.php
ஒவ்வொரு ஹதீஸையும் எடுத்து விளக்க முடியும். - சாகுல் ஹமீது</description>
			<description>       அஸ்ஸலாமு அலைக்கும்  அனைத்து சகோதரர்களுக்கும்  அல்லாஹ் அருள் புரிவானாக ! , அன்பின் சாகுல் ஹமீது., தங்கள் மேற்கோள் காட்டிய ஹதீஸில் பெரும்பான்மையான  பெண்கள் நரகத்திற்கு செல்வதற்கு காரணமாக அமையும் செயல்கள் குறித்தே நபிகள் (ஸல்) அவர்கள் எச்ச்சரிக்கிறார்கள்.  நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு செயல் பற்றி குறிப்பிடும் போது அது தீய செயலாக இருப்பின் அதை முற்றிலும் தவிர்ப்பதும் ., நற்செயலாக இருப்பின் அதை முடிந்தவரை தொடர்வதும்  ஹதிஸ்கள் குறித்த பொதுவான விதி, அதனடிப்படையில் இது பெண்களுக்கான அவர்கள் தவிர்க்கவேண்டிய செயல்கள் குறித்து சொல்லப்பட்ட அறிவுரை என்றே பொருள் கொள்க, ஏனெனில் ., தாங்கள் கூறுவது போல் நாயகம் (ஸல்)அவர்கள்  பெண்களை குறைமதியாளர்கள் என்ற கண்ணோட்டத்தில் அணுகியிருந்தால் நமதன்னை ஆயிஷா(ரலி) அவர்களை தங்களின் ஹதிஸ்களை அறிவிப்பு செய்வதற்கு தங்களது வாழ்நாளிலேயே தடுத்திருப்பார்கள் இதன்முலமாக மட்டுமில்லாமல் ஏனைய ஆண் சஹாபாக்கள் அபூஹிரைரா(ரலி),அனஸ்(ரலி),அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) போன்றோர்களுக்கு இணையாக ஹதிஸ்களை அறிவித்ததன் முலம் அவர்கள்  கூர்மதியாளர்களாகவும்,மனன சக்திமிக்கவர்களாகவும்  இருந்தார்கள் என்பதையும் அறியலாம் .
       மேலும், அல்லாஹ் தன் திருமறையில்.,      "எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.(40:40) 
     என்று கூறுவதின் மூலம் மேற்கண்ட ஹதிஸை ஒப்பு நோக்கினால்  இறுதி நாள் வரை வரக்கூடிய பெண்களுக்காக பெருமானார் பகன்ற ஓர் அறிவுரை என்பதையும் அறியலாம் 
   தாங்கள் சமூக பெண்களின் மீது கொண்ட அக்கறை காரணமாக இவ்வாறு வேண்டுமானால்  கூறலாம்.,  கல்விப் பயிலும்  காலங்களில் நட்பு எனும் பெயரில் ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து பழகுவதும்,நாகரிகம் எனக்கூறி கலாச்சார சீரழிவுக்கு வழி காணாமலும் இருப்பது அவசியம்      சுருங்கக்கூறின்,அக்காலங்களில் மாற்றாருடன்  ஏற்படகூடிய  தொடர்பு  மார்க்கத்திற்கு முரணான காரியத்தின் பால் செல்ல வழிவகுத்து விடகூடாது,  -என்பதே மார்க்கம் பேணும் நடுநிலைமையாளர்களின் சிந்தனையாக இருக்க முடியும்!                (அல்லாஹ் நன்கறிந்தவன்)
          எனது கருத்தில் ஏதேனும் தவறிருப்பின் தெரியபடுத்தவும்.இறை நாடினால் தாங்கள் பதிவுக்காக காத்திருக்கும்   
                                                                   -ஓர் இறை அடிமை          
 - G u l a m </description>
			<description>ஐயா சாலமீது.. 
ஐயோ சுவர்முட்டி என்பது அவதூறல்ல. எங்கள் பகுதியில் மாலை வேளையில் சிலர் கட்டைச்சுவர் மீது முட்டிக்கொண்டி அந்தப்பக்கம் போக யத்தனிப்பார்கள். அவர்களுக்கு நேர் பின்னால் திறந்த விசாலமான வெளி யிருக்கும். யாராவது போய் திருப்பி விடவேண்டும். 
அதைப்போல் தான் உமது குழப்பமும்.
ஹதீசில் இருப்பது:" பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் "
உமது தெளிவு (குழப்பம்): "மூளையும் குறைவு, மார்க்க பற்றும் குறைவு"
இரண்டிற்க்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கிறது உமக்குத் தெரியவில்லை. அதனால் தான் ஹி..ஹி..ஹி..
 - யஹ்யா</description>
			<description>ஐயா சாலமீது...
உமக்கு விண்வெளியின் கூறுகள் பற்றி எதுவும் தெரியாது. அதை நீர் படிக்கவில்லை. அந்த அறிவு உமக்கு இல்லை. ஆனால், இப்படி குதர்க்கம் பேசுகிறீர். அந்த அறிவு உமக்கு இருக்கிறது.  முதல் சொன்ன விஷயத்தில் அறிவில்லை  என்பதற்க்காக சாலமீதுக்கு மூளை இல்லை என்று சொல்வது எப்படி அபத்தமாகுமோ அதுபோல் தான் இதுவும்.
மார்க்கக் கடமையில் குறைவு என்பது, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.  மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவது பெண்ணிற்க்கு கடமை. அதனால் மார்க்கக் கல்வியில் குறைவாக செய்கிறார்கள்.
உமது வியக்கியானம், "நபிகள்நாயகம் (ஸல்) அவர்களே பெண்களுக்கு மூளையும் குறைவு, மார்க்க பற்றும் குறைவு என்று நிரூபித்துவிட்டு (!!) சென்றிருக்கிறார்கள்" .
இதனால் தான் நீர் சுவர்முட்டி என்று சரியாகச் சொன்னேன்.
 - யஹ்யா</description>
			<description>அய்யா யஹ்யா,
பெண்களுக்கு தனிச்சிறப்புகள் இருக்கின்றன என்பதை நான் மறுக்கிறேனா? என்னவோ நான் அவற்றையெல்லாம் மறுப்பது மாதிரி ஏன் இப்படி பேச்சு. அதனை பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே? அதற்குள் சுவர் முட்டி, சாலமீது என்றெல்லாம் அவதூறு பொழிய ஆரம்பித்துவிட்டீர்களே..
பெண்களுக்கு அறிவு குறைவு என்று நான் கண்டுபிடிக்கவில்லை. அது ஹதீஸில் நான் பிறப்பதற்கு முன்னரே இருந்து வருகிறது.
இல்லாத பொய்களை எழுதவேண்டியது. பிறகு ஹதீஸில் இப்படி இருக்கிறதே என்று கேட்டால் அவதூறு பொழிய வேண்டியது.. இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?
இப்படி அவதூறாக எழுதுவதற்கு பதிலாக, நான் குறிப்பிட்டுள்ளவற்றை ஆதாரப்பூர்வமாக மறுக்கலாமே?
 - சாகுல் ஹமீது</description>
			<description>ஐயா சாலமீது..
பெண்களுக்குத் தனி சிறப்புரிமைகள் பல விஷயங்களில் கொடுக்கப்பட்டுள்ளது போல, ஆண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஏற்கனவே பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதி விளக்க முடியும்.  ஆனால் உம்மைப்போன்ற சுவர் முட்டிகளுக்கு அது வீண்வேலை. 
எப்போது ஹதீஸில்,  பெண்களுக்கு மூளை குறைவு என்று கண்டுபிடித்தீரோ அப்போதே உமது இருப்பிடம் எது என்று தெரிந்துவிட்டது. இன்னும் நிறைய இப்படியே கேளும். உம்மைப் போன்றவர்களை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். - யஹ்யா </description>
			<description>சகோதரர் யஹ்யா, 
சகோதரர் சஃபி, 
ஒருவர் அறிவு குன்றியவர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அதற்கு ஒரு உதாரணத்தை சொன்னால், அந்த ஒரு உதாரணம் மட்டுமே அவரிடம் உள்ள குறை என்று நினைப்பீர்களா?
இந்த கட்டுரையை எழுதியவருக்கு...
http://tamililquran.com/bukharisearch.php
 - சாகுல் ஹமீது</description>
			<description>//‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்//
அண்ணே சாகுல் ஹமீது,
சாட்சியாக வருவது, நோன்பையும் தொழுகையும் விடுவது ஆகிய இரண்டை மட்டுமே பெண்களின் குறையாக 'அதுதான்', 'அதுதான்' என்று இரண்டு தடவை ரசூலுல்லா குறிப்பிட்டிருப்பதாக நீங்க எடுத்துப்போட்ட ஹதீஸ் தெளிவாகத்தானேங்க இருக்குது.
நீங்க ஏனுங்க "பொம்பளைங்க ஒன்னுக்கும் ஒதவதவங்க"ன்னு ரசூலுல்லா சொன்ன மாதிரி தலைகீழ விளக்கம் கொடுக்கிறீங்க? - சஃபி</description>
			<description>ஐயா சாலமீது..
மேற்சொன்ன ஹதீதின் சாரம் பெண்கள் பலவீனமானவர்கள். அதனால் அவர்களுக்கு கூடுதல் அறிவும் கல்வியும் அவசியமாகிறது என்று பொருள்.
உம்மைப்போன்ற காட்டுமிராண்டிகள் ஹதீதிற்க்கு விளக்கம் சொன்னால் இப்படித்தான் ஆகும்.
 - யஹ்யா</description>