தேடுங்கள்; கண்டடைவீர்கள்!
			<description>சரியான் ஆட்டுக்கூட்டம்! - martin</description>
			<description>சகோதரர் அவர்கள் ஓரிறையின் உலக படைப்பில் உள்ள தெளிவு பற்றி   மிக அழகாக  குறிப்பிட்டார்.மேலும் கடவுள் கோட்பாடு குறித்த என்னின் சிறிய பதிவு.,   
http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_18.html 
 - G u l a m</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
//பொறுத்து பொறுத்து பார்த்தார் பெரியார் தாசன். நல்ல விலை கிடைத்ததும் விலை போய் விட்டார் . //
இது போன்ற பேச்சுகளில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. நேற்று வரை பெரியார்தாசனை தங்கள் தலையில் வைத்து ஆடிய, தங்களை பகுத்தறிவுவாதிகள்(?) என்று சொல்லிக் கூடியவர்களே  இன்று அவர் அப்துல்லாஹ் வாக மாறிய பின் கூப்பாடு போடுகிறார்கள். அப்படி இருக்கும் போது இவர் போன்றவர்களின் பேச்சுக்கள் ஒன்றும் பெரிதல்ல! இவையெல்லாம் வயிற்றெரிச்சலில் வரும் வார்த்தைகள்.
 - அப்துல் பாஸித்</description>
			<description>Sagotharar Martin avargalukku,  ondrai solla virumbugiren "Periyardasan vilai povatharkku ondrum kadayil virkkum porul illaye! allathu adu maadaa? nalla vilai poivittar enbatharkku . Avarudaiya karuthu padi parthal vilai koduthavar yaar?  vangiyavar yaar?  tharakkuraivai yaaraiyum pesak koodathu,  entha vayathil yaarukku enna varum enbathu padaitha iraivan oruvanukkuthan theriyum, allah naadinal Martinum kooda nervazhi peralam sinthithu parkkatthum nervazhi kattubavan avane! - Mohamed Rucknudeen</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் மார்டின் அவர்களே
ஒருவரை பற்றி தாங்கள் கொண்ட கருத்து சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் இழப்பு யாருக்கு என்று சிந்தியுங்கள்.
இஸ்லாம் எனும் சத்திய இறைமார்க்கத்தை ஒருவர் ஏற்பதாலோ ஏற்பதைப் போல் நடிப்பதாலோ ஏக இறைவனுக்கோ, அவனுடைய் இறை மார்க்கம் இஸ்லாத்திற்கோ, அல்லது அதை பின்பற்றும் முஸ்லிம்களுக்கோ எந்த இலாபமோ நஷ்டமோ இல்லை. ஆனால் எவர் இம்மார்க்கத்தை ஏற்காமல் வேறு மார்க்கத்தை பின்பற்றுகிராரோ அவரே நாளை பரலோக இராஜ்ஜியத்தில் நஷ்டவாளியாவார்.
பார்க்க திருக்குர் ஆன் அத்தியாயம் 3 வசனங்கள் 19 மற்றும் 85.
ஏக இறைவன் அனனவருக்கும் அருள் புரிந்து நேர்வழியில் செலுத்துவானாக.
ஆமீன்.
 - அப்துல்லாஹ் M</description>
			<description>பொறுத்து பொறுத்து பார்த்தார் பெரியார் தாசன். நல்ல விலை கிடைத்ததும் விலை போய் விட்டார் . நல்ல காசு பார்த்திருப்பார். விடுங்கள் பிழைத்து போகட்டும். படுகிழவன் வயதில் தான் புத்தி வந்ததாம். அப்ப இவ்வளயு  காலமும் ஊரை ஏமாற்றி வந்து இருக்கின்றார். இதுவும் ஏமாற்ரளுக்கான ஆரம்பமோ என்னவோ. - martin</description>
			<description>அல்ஹம்துலில்லாஹ்‌ - abdul haffiel</description>
			<description>அன்பு சகொதரர் அப்துல்லா.அவர்கழுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ]
கடந்த 10 வருடஙகளாக பல மர்ர்க்க தேடுதலுக்கு பிறகு இஸ்லாம் தான் உஙகள் தேடூதலுக்கு விடை அரியவைத்த எல்லாம் வ்ல்ல இறைவ்னாகிய அல்லாஹுக்கே புகழ் அனைத்தும்.
 - hameed/kuwait</description>
			<description>அப்டுல்லஹ் அவர்கலுக்கு அல்லாஹ் ஹிதாயத் செய்வானாக - NAINAR MOHAMED.M(KHALEEL)</description>
			<description>அல்ஹம்துலில்லாஹ்
அன்பிற்க்கினிய சகோதரர் அப்துல்லாஹ் அவற்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மஹ்துல்லாஹ்.
தாஙகளின் வருகையால் நாத்திஹம் பேசுபவற்களும், திரைத்துறையினரும் இஸ்லாத்தைப் பற்றி அறிய முன்வருவார்கள் என்பதில் எள்ளழவும் சந்தேகமில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்தருழ்வானக! மேலும் உண்மையை அறிந்து அதன் வழி வாழ மற்றவர்களுக்கும் தவ்பீக் செய்வானக. ஆமீன்.
வஸ்ஸலாம்.
 - Muthalif</description>
			<description>எல்லா புகலும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும். - mohamed ishaq</description>
			<description>அல்லாஹ் அக்பர். - abdul razik</description>
			<description>அல்ஹம்துலில்லாஹ் - imran kahn.n</description>
			<description>எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. - peacetrain</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
என்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டாரோ அன்றிலிருந்து சகோதரர் என்ற வார்த்தையை விடுத்து ஐயா, ஐயா என்பது வேற்றுமைப்படுத்துகிறது. அதைத் தவிர்த்து இருக்கலாம். அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்டுவானாக.
 - Mohamed Rucknudeen</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
மேலேயுள்ள கட்டுரையைப் படித்தேன். சகோதரர் அப்துல்லாஹ் உடைய தேடலினால் இறைவனை உணர்ந்து கொண்டார், அல்ஹம்துலில்லாஹ். இன்னம் எத்தனை எத்தனையோ சகோதரர்கள் இஸ்லாத்தின் பால் வரவிருக்கிறார்கள் இன்ஷாஅல்லாஹ். ”இறைவனுடைய வேதம்” என்பதற்கு எவரெல்லாம் இஸ்லாத்தின் பக்கம் வருகிறார்களோ அதுவே ஒரு சான்று. இன்னும் தொடரும் இன்ஷாஅல்லாஹ். அல்லாஹு அக்பர்!!! - Mohamed Rucknudeen</description>
			<description>அல்லாஹ அக்பர்....... - mohamed</description>