மருத்துவத்துக்குப் பொருளுதவி ...
			<description>Assalamu alaikum!  
After reading this news, as my part I have sent a/c transfer of Rs.5000/- to the account mentioned today and I confirmed the receipt of the same.  We pray to Allah for his recovery.
In case if you feel my message is will encourage others then only publish.
Abdul Kader Needas
Sharjah - Abdul Kader Needas</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ. உசேன் கானிடம் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் மகன் யாஸீன் கானின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டேன். இந்த மாதத்துக்கான ஊசி போட்டு விட்டதாகவும் இனி அடுத்த மாத ஊசி போட வேண்டியிருப்பதாகவும் ஊசி மருந்து நிரந்தரமானது என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் சொன்னார்.
என் தம்பி இக்பால் கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்குக் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்குக்கு யூ ஏ ஈ எக்ஸேஞ்ச் வங்கிப் பரிவர்த்தனை வழியாக ரூபாய் பத்தாயிரம் இன்று அனுப்பி வைத்திருக்கிறேன். குறியீட்டு எண் : 1000313210593490 (ஷார்ஜா கிளை).
யாஸீன் கானுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிற சகோதரர்களுக்கும் ஊக்கமூட்டும் என்றால் மட்டுமே இதை வெளிப்படுத்தவும்.
யாஸீன் கானுக்கு நற்சுகம் அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை! - ஜமீல்</description>
			<description>அன்புச் சகோதரர் இம்ரான், 
தங்களுக்கும் தங்களது அமைப்புச் சகோதரர்களுக்கும் அல்லாஹ் வளவிருத்தியை வழங்குவானாக! 
ஜஸாக்குமுல்லாஹு கைரா! - bahurudeen</description>
			<description>அன்புச் சகோதரர் இம்ரான்,
ஜஸாக்குமுல்லாஹு கைரா! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>எங்களது YMWA அமைப்பின் சார்பில் ரூ.10000 அனுப்பி வைத்துள்ளோம். அல்லாஹ் அவர்களது சிரமத்தை இலேசாக்குவானாக. - இம்ரான்</description>