நல்ல(!) நேரம்
			<description>[b]அருமையான பதிவுக்கு நன்றி.....[/b] - ஹசன் </description>
			<description>எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு நற்கிருபையும் நல்லருளும் புரிவானாக 
 - sabeer</description>
			<description>முதன்மையாக குர்ஆனிலும் நபியவர்கள் கற்றுத் தந்த துஆவிலும் நிவாரணமுண்டு. பயின்று வாருங்கள். தவிர, கீழ்க்கண்ட சுட்டியிலுள்ள கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். மனம் இலேசாகலாம்.
http://www.inneram.com/2010120312263/manam25
http://www.inneram.com/LifeStyle/
எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு நற்கிருபையும் நல்லருளும் புரிவானாக. - நூருத்தீன்.</description>
			<description>assalamu alaikum varah........
engal vitil sulnilai sari illathatharku en keta neram than endrukuri ennai migaum kastapaduthinargal anal ippothu antha
kutra unnarchi en idam illai 
thazakkalla..... - sarthaj begam j.k.</description>
			<description>நன்மை செய்யும் நேரமெல்லாம் நல்ல நேரமே; கெட்ட செயல் செய்யும் நேரமெல்லாம் கெட்ட நேரமே. இறைவன் மீது நம்பிக்கை வைப்போம் ( மூட நம்பிக்கை மீது அல்ல ); நேர் வழி நடப்போம். கட்டுரையாளருக்கு jazzakAllah. - Ibrahim M.M</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
//அறியாமை கால அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்மத்)
பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸஃபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்.//
நன்றி http://www.islamkalvi.com/portal/?p=1574
 - மு முஹம்மத்</description>