பழகு மொழி (பகுதி-8)
			<description>//ஆனால், அம்மூன்றில் சகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் நிறைய உள. காட்டாக: சங்கு, சட்டை, சட்டம், சருகு, சரடு, சத்தம் (கூலி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இலக்கண வகைகளுள் 'சந்தி' எனும் பெயரில் ஓர் இலக்கணம் இருப்பதும் ஈண்டு நோக்கத் தக்கது.//
இலக்கணத்திலேயே சகரத்தில் துவங்கும் சொல் ஒன்று இருக்க, தொல்காப்பியம் அவ்வாறு கூறுவது தவறு தானே? - அல் அமீன்</description>