உலக அமைதி இஸ்லாத்தினூடாக
			<description>this is helpful for me....................!!!!!!!!!!! - vivian richard</description>
			<description>நன்றி சகோதரரே..." தொடரட்டும் உங்களின் பணி" - வாழ்த்துக்கள். - habibullah</description>
			<description>சகோ. முஹம்மத் ரஃபீக் அவர்களே, அருமையான ஆக்கம்!  
உலகம் உண்மையான அமைதியை விரும்புமானால் "உலக அமைதி என்பது இஸ்லாத்தினூடாகத்தான்"  என்பது தெறிந்ததே என்றாலும் "முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய நெறிமுறைகளை பேணி உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதன் மூலம்தான் உலக அமைதி" என்பதே அதன் உண்மை விளக்கம்.
அன்பு சகோதரர், habibullah - madukkur அவர்களே, 
இறந்தவர்களுக்கு சமர்ப்பணம் என்றால்தான் தவறு. தற்பொழுது வாழ்கிற,  /// உலக அமைதியை விரும்பும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்..../// - என்பதில் என்ன தவறு?  நீங்கள் அப்படிப்பட்ட நல்லுள்ளம் உடையவராயின் இது உங்களுக்கும் சமர்ப்பணம்!  ஆயின், இதை திறந்து படித்து பயனடைவீர்கள்தானே? எனில், கொடுப்பதை பெற்றுக்கொள்ள ஒருவர் உயிருடனிருப்பின் 'சமர்ப்பணம்'  என்பதில் என்ன தவறு? - முஹம்மத்</description>
			<description>அருமையான கட்டுரை!
ஆனால், சகோ. முஹம்மத் ரஃபீக் அவர்களே, "இக்கட்டுரை சமர்ப்பணம்." என்ற வாசகம் நாம் பயன்படுத்துவது சரியா? - habibullah - madukkur</description>