சியோனிச பயங்கரவாதத்தை ...
'சியோனிச பயங்கரவாதம்' என்ற தலைப்பிற்கு பதிலாக 'யூத பயங்கரவாதம்' என்று கூறியிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது என நினைக்கின்றேன்.
'நிலமெல்லாம் ரத்தம்' நூலினை  முழுவதுமாக படித்துப்பார்த்தீர்களேயானால் இந்த கேள்வியினை கேட்டிருக்க மாட்டீர்கள்.
யூதர்களின் சதி மகத்தானது என்பதையே நீங்கள் கோடிட்டுக்காட்டியிருக்கும் இணைப்புகள் பறைசாற்றுகின்றன. பனூ நளீர், பனூ குறைழாக்கள் எம்பெருமானாரைக் கொல்லச் செய்த தொடர் சதிகள் என்றென்றும் எம் மனதை விட்டு நீங்காதவை. இஸ்லாம் தான் தனக்கு சிம்மசொப்பனம் என்பதை யூதம் தெளிவாக தெரிந்துவைத்திருக்கின்றது.
இஸ்ரேல் அல்லாத மற்ற நாடுகளில் வசிக்கும் சியோனிச எதிர்ப்பு யூதர்கள் எதற்காகவென்றால் நாம் இஸ்ரேலை அழிக்கும்போது நம்மை முதுகில் குத்துவதற்குத்தான் என்பதை அவர்களின் எல்லைமீறிய குயுக்தி வெளிப்படுத்துகின்றது. அவர்களிடம் இருப்பது உண்மையான தவ்ராத்தும் அல்ல, அவர்களில் யாரும் மூஸாவும் அல்ல.
குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்கலும் ஒட்டுமொத்தமாக யூதர்கள் என்றே குறிப்பிடுகின்றது. பார்க்க அல்குர்ஆன் 5:51, 3:112, 9:30, 3:181, 5:64. ஆகவே சியோனிசத்தை எதிர்க்கும் யூதர்கள் என்று தனிப்பட்ட வகையில் கரிசனம் காட்டத்தேவையில்லை அது அபாயகரமானது.
யூதர்கள் அனைவரும் சியோனிஸ்ட்கள் என்பதை கருத்தியல் ரீதியில் விளக்கவேண்டுமென்றால் தனி புத்தகமே எழுதவேண்டியிருக்கும். அந்த ஆய்வு தேவையற்ற ஒன்று என்பதே என் எண்ணம்.
//யூதர்கள் அனைவருமே சியோனிஸ்ட்கள்.//
இது முற்றிலும் உண்மையா என்பதில் ஐயம் உள்ளது.  தயவுசெய்து கீழே உள்ள தளத்திற்கு செல்லவும்.
http://www.jewsagainstzionism.com/
இ ந்த தளத்தில் குறிப்பிட்டுள்ள அமைப்பின் ராபைகள்(யூத மத குருக்கள்) சில வருடங்களுக்கு முன் ஈரானிய அதிபரை நட்பு முறையில் சந்தித்துள்ளனர்.
http://www.davidduke.com/general/rabbis-say-iran-seeks-peace-respects-judaism_2851.html