அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!
			<description>குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பிந்தைய கலவரத்தில் தொடர்பிருப்பதாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு (எஸ்ஐடி) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 2014ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சியின் பல தலைவர்கள் முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அரிஜித் பசாயத், ஏ.கே. கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த உத்தரவை வெளியிட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பெரிய வன்முறையில் முதல்வர் மோடியின் பங்கு குறித்து ராகவன் கமிட்டி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தனது விசாரணை அறிக்கையை அடுத்த மூன்று மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் வழங்க வேண்டும் எனவும் ராகவன் கமிட்டிக்கு அது உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில், மோடி அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர், 3 எம்.எல்.ஏக்கள், 3 விஸ்வ இந்து பரிஷத் நபர்கள், பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விஷயம், நியாயம் இன்னும் சாக வில்லை , அதன் உயிர், ஒரு ஒறத்திலாவது இருக்கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது - Jaffrullah Kuthbudeen</description>
			<description>சத்தியம் ஒரு நாள் உலகை வெல்லும் (இன்ஷா அல்லா) - Mohamed Ishaq</description>
			<description>சத்தியம் ஒரு நாள் உலகை வெல்லும் (இன்ஷா அல்லா) - Hakkim Mohamad</description>
			<description>சகோதரர் ராகேஷ் சர்மாவின் துணிச்சல் மிக்க இந்த முயற்சியை பாராட்டவும் வேண்டும், மதிக்கவும் வேண்டும். குஜராத் இனப்படுகொலைக் குறித்து ஆவணப்படுங்கள் வெளிவந்துக்கொண்டுதான் இருக்கின்றன.  மனித இனத்திற்கு அப்பாற்பட்ட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. போன்ற பயங்கரவாத கூட்டத்தினை அடையாளம் காட்டுவதற்க்காக மனித இனத்தின் மீது பாசம் கொண்ட  நல்லுங்களின் இதுபோன்ற முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ். மட்டுமினிறி அரசுகளும் கூட தடுத்து நிறுத்தவே முயற்சிக்கின்றன. ஆயிரம் ஆயிரம் நம் இஸ்லாமிய சகோதரிகளை கற்பழித்தவனும், ஆயிரம் ஆயிரம் முஸ்லிம்களின் இரத்தங்களை குடித்தவனும் குஜராத்தில் சுகபோக வாழ்வு வாழ்கிறான். அரசுகளும், நீதிமன்றங்களும் கூட இதனை தட்டிக்கேட்க முடியாமல் திறானியற்று நிற்கின்றன. தாடி வைப்பது தாலிபானிஸம் என்று கூறும் நீதீமன்றம் குஜராத்தில் ஆனந்த இரத்த குளியல் நடத்திய இன்னும் நடத்த சதி செய்கின்றவர்களை என்ன இஸம் சொல்லி அழைக்கப்போகின்றது. காங்கிரஸையும், கம்யுனிஸ்டுகளையும், திராவிட இயக்கங்களையும் நம்புவதை விட்டுவிட்டு  அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நம்மை பாதுகாக்க முடியும், அவன் ஒருவனால் மட்டுமே நமக்கு உதவி புரிய முடியும் என்று இனிவரும் காலங்களிலாவது இன்ஷா  அல்லாஹ் நாம் நம்மை மாற்றிக்கொள்வோமாக. - நீடூர்  ஏ.எம்.பி.பைஜுர் ஹாதி, யு.ஏ.இ.</description>
			<description>இறைவனின் சாந்தி அனைவரின் மீதும் உண்டாவதாக!!!!!!!
சகோதரர் ஹாஜா அவர்களின் அறியாமை கண்டு வருந்துகிறேன்.. சகோதரர் ஜாஃபரின் விழிப்புணர்வை கண்டு மகிழ்ச்சி.. இது சமீபத்தில் நடந்தது. இது போல இன்னும் ஏராளம் நடந்துள்ளது. ஆனால், இவைகளை பற்றி யாராவது விழிப்புணர்வு செய்தால் நம் சகோதரரர்கள் வெருண்டு ஓடுகிறார்கள். எதிரிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வரலாற்றையும் படியுங்கள். திருக்குர் ஆன் மற்றும் ஹதீஸை முழுவதுமாக பின்பற்றுங்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விரைவில் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலக வெற்றியை தந்தருள் புரிவானாக!!!!!!!!!! - Basheer</description>
			<description>65% இஸ்லாமிய மக்கலுக்கு குஜ்ராத் கலவரம் நடந்ததே தெரியாது. இஸ்லாமியர்கலுக்கு எதிராக சங்பரிவார கும்பல் போட்டிருக்கும் சதியும் பெரும்பாலான இஸ்லாமியர்கலுக்கு தெரியவில்லை. இது வருந்ததக்க விஷயம். நாம் விழிப்புனர்வுடன் இருக்கவேன்டும். அது குஜ்ராத்தில் தானே நம்ம ஊரில் ஒன்றும் நடக்காது என்று அலட்சியமாக இருக்கிரோம்.மேலும் கோயம்பத்தோரிலும் இஸ்லாமியர்கலுக்கு எதிராக ஒரு கலவரம் நடந்தது. தமிழ் நாட்டிலும் ஒரு கலவரத்தை நடத்தி வெற்றியும் கண்டார்கல்.கலவரம் நடந்த பிறகு நிவாரனமும் ஆற்ப்பாட்டமும் செய்யாமல், அதை தடுக்க முயன்று முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.அல்லா நம் எல்லோரையும் காத்தருல வேன்டுகிரேன். அஸ்ஸலாமு அலைக்கும். - Jaffar Ali.Fujairah</description>
			<description>இதை பார்கும் போது திட்டமிட்டு செய்திருப்பது  தெரிகிரது.நியாயதீர்ப்புநாளின் அதிபதி ஒருவன் இருக்கிரான் .அவனிட்மிருந்து ஒருவனும் தப்ப முடியாது. - hajafakkurudeen</description>
			<description>இந்த ஆவணப்படம் கீழ்கண்ட சுட்டிகளில் கிடைக்கும்
http://rapidshare.com/files/85963142/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part01.rar
http://rapidshare.com/files/85963211/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part02.rar
http://rapidshare.com/files/85963235/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part03.rar
http://rapidshare.com/files/85963247/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part04.rar
http://rapidshare.com/files/85963168/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part05.rar
http://rapidshare.com/files/85963236/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part06.rar
http://rapidshare.com/files/85963340/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part07.rar
http://rapidshare.com/files/85963351/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part08.rar
http://rapidshare.com/files/85963363/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part09.rar
http://rapidshare.com/files/86026163/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part10.rar
http://rapidshare.com/files/85963441/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part11.rar
http://rapidshare.com/files/85963564/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part12.rar
http://rapidshare.com/files/85963497/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part13.rar
http://rapidshare.com/files/85963482/FINAL.SOLUTION.BANNED.MOVIE.DVDRIP.By.JAYKINGRAJ.part14.rar - raj</description>