சத்தியமார்க்கம். ...
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் www.mannadykaka.com சார்பாக வாழ்த்துக்கள்
- மண்ணடிகாகா.காம் - மண்ணடிகாகா</description>
			<description>அஸ்ஸாலாமு அலைக்கும்
நீங்கள் நடாத்தும் கட்டுரைப்போட்டி உண்மையில் பிரயோசனம் தரக்கூடிய நிகழ்ச்சியாகும். இந்தப்போட்டியில் கலந்துகொல்ல நானும் ஆசைப்படுகிரேன். கட்டுரை எழுதிய அனைவருக்கும் அல்லாஹ அருள்புரிவானாக!
இன்னும் இதுபோன்ற பிரயோசனமான நிகழ்ச்சிகளை செய்ய அல்லாஹ உங்களுக்கும் அருள்புரிவானாக! - SLM.Niqras</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டியில் கலந்துக் கொண்ட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் www.palanibaba.blogspot.comசார்பாக வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் சமுதாயத்திற்காக அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன் - பரக்கத்துல்லாஹ்</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்.
என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த கட்டுரைப் போட்டியை நடத்தும் சத்தியமார்க்க இணையதள அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மென்மேலும் இப்பணி தொடர்ந்து சிறப்புடன் நடைபெற ஏக இறைவனை பிராத்தித்தவனாக வாழ்த்துகின்றேன்.
வஸ்ஸலாம் - கனி</description>
			<description>அஸ்ஸலாமுஅலைகும்(வரஹ்)
சத்தியமார்கம்.காமின் கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் www.adiraipost.blogspot.com  சார்பாக  வாழ்த்துக்கள்; உங்கள் கரம் இத்துடன் நிற்க வேண்டாம்: தொடர்ந்து எழுதுங்கள்.அல்லாஹ் போதுமானவன்! - அபு ஜுலைஹா  www.adiraipost.blogspot.com</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற, மற்றும் பரிசுகள் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த பாரட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
//போட்டியில் கலந்து கொண்ட கட்டுரையாளர்கள் அனைவரது எழுத்தும் மேலும் கூர் பெற்று, சீர் பெற்று, பிறர் பெறும் பயனை அதிகரிக்க வேண்டி வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்கிறோம்.//
அல்ஹ்மதுலில்லாஹ் வ ஜஸாக்கல்லாஹு கைரன்.
மு முஹம்மத் - மு முஹம்மத்</description>
			<description>அல்ஹம்துலில்லாஹ். கட்டுரை போட்டியில் பங்கேற்ற மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்து தங்களின் ஆக்கங்களை இஸ்லாமிய எழுச்சிக்காக பயன்படுத்துங்கள். - Mohamed Uvais</description>