'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன்.
		<link>http://www.satyamargam.com</link>
			<description>சகோதரி ஆயிஷா அவர்களே,தங்களின் தியாகத்திற்கு அந்த வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் அருள் செய்ய துஆ செய்கிறேன். - Peer Mohammed, Dubai</description>
			<description>சகோதரி ஆயிஷா அவர்களே! 
இந்த அற்ப மனிதர்கள் நாட்டை பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில் உண்மை முஸ்லீம்களூக்கு துன்பம் தருவதையே பிழைப்பாக நடத்தி கொண்டிருக்கிறார்கள். உறுதியான ஈமான் கொண்ட சகோதரி உங்களுக்கு அல்லாஹ் மிகச்சிறந்த கூலியை வைத்திருப்பான். அல்லாஹ்வுக்காக பொருமையுடன் இருந்தீர்கள். அவனின் பொருத்தத்தை பெற்றுவிட்டால் வேறு என்ன வேண்டியிருக்கிறது சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள் ஆகி உங்களை மகிழ்விக்க இந்த கருத்தை எழுதுவதன் மூலம் நானும் துஆ செய்கிறேன். ஆமீன். 
நீங்கள் இந்த உண்மை மார்கத்தை எடுத்ததன்மூலம் நீங்கள் மட்டும் நேர்வழி பெற்றுவிடவில்லை, உங்களின் மூலம் இந்த உலகுக்கு வரப்போகும் ஆயிரக்கணக்கான சந்ததிகளுக்கு நீங்கள் தான் ஆரம்பமாக  இருக்கிறீர்கள் என்பதை நினைத்து பாருங்கள் நீங்களே வியந்துபோவீர்கள். இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.
 இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத (அவனது படைப்பான)மாற்றுமததினருக்கும் உனவளித்து வாழவைக்கும்  அல்லாஹ்,  இப்படிப்பட்ட உங்கள் மீது அல்லாஹ்வின் அன்பு எந்த அளவு இருக்கும், கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்....
வாழ்க பல்லாண்டு நீங்கள் இறைவன் பொருத்தத்துடன்.. ஆமீன் - KNRNoor</description>
			<description>Assalamualaikum, Allah will soon solve your problem sister insaallah your son will become IAS ameen from dubai - Noorul Ameen</description>
			<description>Siater Ayisha, May Allah reward you due to having excellent patience of your, while He tested you in the past. Please pray for us or World peace. Our final return is with Him.Thanks - abbas</description>
			<description>சகோதரர் முஹம்மதுவின் உள்வேதனைதான் பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கும் நடுநிலைவாதிகளுக்கும் உள்ளது. ஒரே ஒரு உயர்அதிகாரியின் நேர்மையான புலனாய்வு எவ்வளவு மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது. மும்பே செயலில் ஈடுபட்டவர்கள் எந்த இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு மற்ற இயக்கங்களுக்காக செய்தாலும் சரி(காஸாபின் குரல் என்று மிடியா சொன்னது  பணத்திற்காக செய்தேன் பணம் யார் தந்தாலும் செய்வேன்) அவர்களை இந்த சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.வெண்ணெய் திரண்டுவரும் போது பானையை உடைக்க துணைசெய்த மாபாவிகள். நேரடியாகவோ மறைமுகமாகவோ பாகிஸ்தான் இந்தியநாட்டிற்கும் முஸ்லீம்களுக்கும் துரோகம் செய்துகொண்டிருக்கிறது.பாகிஸ்தானின் தலைவர்கள் எல்லாம் இஸ்லாமிய மடையர்கள்.காஸாபை பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போட்டு இஸ்லாமிய சட்டத்தை நிறைவேற்று. அதற்கு முன்னால் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள். கஸாபை நார்கோ டெஸ்ட் செய்து உண்மையை வெளிக்கொணரவும் அவனை ஒரேஒரு பேட்டி மீடியாக்களின் முன் கொடுக்கவும் செய்து உண்மையை வெளிக்கொணர்ந்துவிட்டு தூக்கில் போடு என்று இந்திய அரசாங்கத்திற்கு சொல்லலாமே.இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் இந்திய முஸ்லீம்களுக்குத்தான் எவ்வளவு இடைஞ்சல் தருகின்றது.உண்மையிலேயே பாகிஸ்தானின் பங்கு எல்லாவற்றிலும் இல்லாவிட்டால் உறுதியோடு எதிர்கொள்ளவேண்டியதுதானே.ஏன் முன்பின் முரணாக பேசுவானோன் - Rafique uthuman</description>
			<description>ஆங்கிலத்தில் பின்னூட்டமிடும் வாசகர்களுக்கு,
கீழ்க்காணும் சுட்டியில் உள்ள உதவிப் பக்கத்தைப் பயன் படுத்திக் கொண்டு, தங்களது கருத்துகளைத் தமிழில் இடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்:
http://www.satyamargam.com/index.php?option=com_wrapper&Itemid=349
நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<description>I was really shocked to read the story of Aysha. All these recent revealations prove one important fact, most of Indian security agencies like IB and police force and bigger section of Indian press are indulging in anti-Muslim and anti Islam activities since quite some time, that too after the Sangh Parivar forces came to power in the last two decades. It is really unfortunate that sister should go through all these sufferings just because she embraced Islam and married a Muslim youth. Shame on the police force. We can only pray for their peaceful life atleast in coming years. Any Muslim who understands Islam in it's true sense will never indulge in any such act which causes greater sufferings to fellow human beings. If some lunatic group indulges in such vicious activities in the name of Islam find them and punish them without any remorse whether they are Muslim name holders or any one else. We Indian Muslims love our mother land like any one else.
Sorry, I don't know Tamil typing hence I made this letter in English. - MOHAMED IQBAL, KUWAIT</description>
			<description>assalamu alaikum wrb,.. Allah sagodari Ayeshavukkum avaradhu kudumbathirkum pillaigalukum immaikum marumaikum arul purivaanga. - Faiza</description>
			<description>.....(இது எனது முந்தய பின்னூட்டத்தின் தொடற்சி)..... பொதுவாக பிற மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய பலரை நான் பார்த்திருக்கிறேன். இவர்களின் ஈமான் பிறப்பிலேயே முஸ்லிமாய் இருப்போரின் ஈமானை விட திடமாகவே உள்ளது. இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் சகோதரி ஆயிஷாவின் இறைப்பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த சகோதரியின் குடும்பத்திற்கு மென்மேலும் அல்லாஹ் பரக்கத் செய்யவும், இவர் எண்ணப்படி இவர்தம் குழந்தைகள் மிகப்பெரிய பதவிகளில் பணிபுரியவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். - Muhammad</description>
			<description>Allah will bless you. sister (From Dubai) - Abdul Nasar</description>
			<description>சகோதரி ஆயிஷாவின் 'வாழ்க்கையைத் திட்டமிடாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா?'ங்கிற கேள்வி மட்டும்தான் என்னை உறுத்திக்கிட்டே இருக்கு’  என்று சொன்னாங்க, இல்லை சகோதரியே  அது அல்லாஹ்வின் ஏற்பாடு. அதைப் பொருந்திக்கொள்ளுங்கள்.அல்லாஹ் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பிரதிபலனாக மேலான பாக்கியத்தை உங்கள் வாழ்க்கையில் தந்தருள்வானாக ஆமீன். - நூர் முகம்மது</description>
			<description>Sahodhari Ayshavin pillaihal  IAS aaha naamum Iraiwanai veandikolvom. - ghazzali</description>
			<description>பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஆய்ஷா உங்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நர்கூலிவழங்கவேண்டும். என்று பிரார்த்திக்கிறேன். 
மா சலாம்.
அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<description>முஸ்லிம்களின் மீது அவ்வளவாக அக்கறை இல்லாத விகடன், குமுதம் என பலர் தற்போது திருந்தி உன்மையை அறிந்து கொள்ள முயல்வது மகிழ்ச்சியாக உள்ளது. 
அகில இந்திய அளவில் தெஹல்கா, லல்லு இவர்களை தவிர வேறு யாரும் முஸ்லிம்களை அனுசரனையுடன் பார்த்தது இல்லை. இவர்கள்தான் குஜராத்தில் மோடியின் முகத்திரையை கிழித்தவர்கள்.  தெஹல்கா மற்றும் லல்லு தந்த  லட்டு மாதிரியான தெளிவான ஆதாரங்கள் கிடைத்தும், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு இவைகளை அலட்சியம் செய்து தாங்களும் மதச்சார்பிண்மை முகமூடி அணிந்த ஆர்.எஸ்.எஸ்.ன் இன்னொரு முகம்தான்  என்று அம்பலப்படுத்திக்கொண்டனர். இது இந்திய ஊடகத்தில் எந்த அளவு முக்கியத்துவம் பெறாமல் மொத்தமாய் காணாமல் போனது என்பதையும் நாம் அறிவோம்.  
ஆனால், தற்போது இந்த நிலைமை மாறி வருவது வரவேற்கப்படவேண்டிய விஷயம். அல்ஹம்துலில்லாஹ். 
இதற்கெல்லாம் காரணம் நேர்மை வீரர் ஹேமந்த் கார்கரெயின் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த புலனாய்வு என்பதை யாரும் மறுக்க முடியாது. உயரிய பொறுப்பில் உள்ள ஓர் உயர் அதிகாரி நேர்மையுடன் அலுவல் புரிந்தால் அது எவ்வளவு பெரிய மாற்றத்தை - ஒரு சிறந்த ஊடகம் / ஒரு தைரிய மத்திய மந்திரி சாதிக்க முடியாததை - சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது. அது இந்திய முஸ்லிம்கள் மீது அநியாயமாய் பூசப்பட்ட அழுக்காறை கழுவி அகற்றியது. அன்னாரை கொன்ற கயவர்களை உலத்துக்கு இனம் காட்டுவது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகிவிட்டது. முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த  மஹாத்மா காந்தியடிகளுக்கு நேர்ந்த கதியை நாம் இன்னும் மறக்கவில்லை. - Muhammad</description>
			<description>http://www.satyamargam.com/TamilTyping
sagothari eimmai vaalgaiyai vitru marumaiyai vaangi kontavar neengal taan
சகோதரி,
இம்மை வாழ்க்கையை விற்று மறுமையை வாங்கிக் கொண்டவர் நீங்கள்தான்.
 - khan</description>