ஐபியால் உருவாக்கப் படும் போலித் ...
			<description>இந்தியா தனது சொந்த (கோட்ஸே & ஸாவர்கர் )கம்பனியாகவும் அதன் நிர்வாகிகளாக கருதும் இது போன்ற மேதாவிகள் கூற்று இங்கு பரவலாக உள்ள இரு குடிகாரர்களின் ஒரு ஜோக்கை நினைவூட்டுகிறது.
முதல் குடிகாரன் : (குடிப்போதையில்) நான் மும்பை வீ.டி. ரெயில்வே ஸ்டேஷனை விலை கொடுத்து வாங்க போகிறேன்....
இரண்டாவது குடிகாரன் : (குடி போதையில்) நான் அதை விற்றால் தானே நீ வாங்க முடியும் நான் அதை விற்க போவதில்லையே....
பொய்யையும் வெறுப்பையும் வேற்றுமையையும் இந்துத்துவாவின் அடிப்படையென்று புரிந்து மனிதாபிமானமின்றி செயல் படும் இது போன்ற கொள்கையுடையவர்கள் நாட்டை பாதுகாக்க வேண்டுமென்ற நல்ல நோக்கம் இருப்பின் அரசியல் சாசனத்தையும் மனிதர்களையும் மதித்து வாழலாம் அல்லது நாட்டின் நலன் நாடி நாட்டை விட்டு துறந்து காடுகள் மலைகள் என்று எங்காவது சென்று தமது ராஜ்ஜியத்தை அமைத்து வாழலாம்..... உலகில் காடுகளுக்கும் மலைகளுக்கும் ஏதும் குறையில்லை என்பதை நினைவூட்டுவோம். - மும்பைகர்</description>
			<description>தர்மத்தின் வாழ்வு தன்னை சுது கவ்வும்,தர்மம் மறுபடியும் வெல்லும் - thippu</description>
			<description>எல்லாம் சரி. அது எப்படி காலித், அப்தாப், மாஜித் என்று ஐ.பி.-ல் முஸ்லிம் பெயர்கள் அடிபடுகின்றன? பிரதமருக்கு அலி எழுதிய கடிதம் எப்படி வெளியே வந்தது? கலைஞர் அரசு கலைப்புக்கு காரணம் ராஜிவ் காந்தியும் ஜெயலலிதாவும் என்பது ஊரரிந்த விஷயம். ஐ.பி. என்ற சில அதிகாரிகளால் இப்படி நாட்டையே ஆள முடியுமா? ஒன்றும் புரியவில்லை - muhammad</description>
			<description>In future how to avoid such things means, most of our brothers will join & play a vital role in journalism. literacy is the most important. - aejaz</description>
			<description>அமெரிக்க சி.ஐ.ஏ வின் பழைய சதி வேலைகள்:
http://www.gwu.edu/~nsarchiv/index.html - Thaz</description>