ஆர்.டி.எக்ஸ் + அமோனியம் நைட்ரேட் = ...
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31, 2008
போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஒருவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்துள்ளனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து அந்தஅமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பச்மார்ஹி பகுதியைச் சேர்ந்த ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஒருவர் மகாராஷ்டிர போலீஸ் வசம் சிக்கியுள்ளார்.
அவருக்கும்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த அதிகாரியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உடனடியாக அவர் மும்பை கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
பெண் சாமியாருக்கு சீட்-உமா பாரதி:
இதற்கிடையே பெண் சாமியார் பிரக்யா சிங்கு விரும்பினால், மத்திய பிரதேசத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்படு்ம் என உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது.
பிரக்யா ஒரு அப்பாவி. சாமியார்களின் புகழைக் கெடுக்கவும், அரசியல் உள்நோக்கம் காரணமாகவும் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் மத்திய பிரதேசத்தில் போட்டியிடலாம். அவரை பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவருக்கு எதிராக நிறுத்துவோம் என அந்தக் கட்சி கூறியுள்ளது.
தங்கள் தகவல்களுக்கு நன்றி!
ஐயங்களுக்கும் ஆட்சேபனைகளுக்கும் உரிய செய்திகளை சத்தியமார்க்கம்.காம் தவிர்த்து விடுவது வழக்கம்.
காட்டாக, பெண் துறவியோடு கைது செய்யப் பட்டவர்களை எலக்ட்ரிக்கல் & மெக்கானிக்கல் துறைகளில் பயின்றவர்கள் என்றும் ராம்நாராயண் சிங் என்பவர்தான் பல குண்டு வெடிப்புகளின் மூளையாகச் செயல் பட்டவர் என்றும் 'Lal and Singh were educated in mechanical and electrical engineering streams.  Sources say a man named Ramnarayan Singh, the brother of Singh, is the master mind of the blasts' செய்திகள் http://ibnlive.in.com/news/three-rightwing-activists-held-for-malegaon-blast/76675-3.html தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி நமக்குத் தெரிந்திருந்தும் அது உறுதிப் படுத்தப் படாத ஒன்று என்பதால் அதை நாம் இங்குச் சேர்த்துச் சொல்லவில்லை.
நமது தளம் தந்திருக்கும் செய்தியோடு 'ஹிந்து தளப் பதிப்பு'ச் செய்தி 'The other two former servicemen, Major Y.D. Sahasrabuddhe and Major Ramesh Upadhyay whom ATS sleuths are grilling along with Maj. Kulkarni, also taught at the Bhosala school and later assisted the former commandant in providing training in making and exploding bombs using RDX, the officials said' உறுதி செய்வதையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்: http://www.hindu.com/2008/10/27/stories/2008102755981200.htm.
விசாரணை என்று வந்துவிட்டால் பூசி மெழுகுவது, கைவிரிப்பது, கைகழுவுவது, திசை திருப்புவதெல்லாம் ஹிந்துத்துவாக்களுக்கு வழக்கமான செயல்களாகும்.
நாஸிக்கில் அமைந்துள்ள 'போன்ஸ்லே இராணுவப்பள்ளி' சில வருடங்களுக்கு முன் தனது பள்ளி வளாகத்தை, பஜ்ரங்தள்ளின் பயிற்சி முகாமிற்கு அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் இந்த பயிற்சி முகாமிற்கும், மலோகோன் மற்றும் மொடாஸா குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இது பற்றி பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் 'சதீஸ் சல்பி(f)கர்' கூறுகையில் 'சில வருடங்களுக்கு முன் எங்களது பள்ளி வளாகத்தில் பஜ்ரங்தள் 10 நாள் பயிற்சி முகாம் நடத்த அனுமதித்தோம்' என்றும், மேலும் இது பற்றி மும்பை போலீஸின் தீவிரவாத ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்தியதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பள்ளியின் ஆவணங்கள் மும்பை போலீஸாருக்கு திருப்திகரமாக இருந்ததாகவும் சதீஸ் கூறினார்.
மேலும் விரிவான செய்திகளுக்கு:
செய்தி: http://ibnlive.in.com/news/military-school-says-its-bajrang-dal-link-clean/76932-3.html
வீடியோ: http://ibnlive.in.com/videos/76932/military-school-says-its-bajrang-dal-link-clean.html
The Indian Express Agencies Posted: Jul 19, 2010 at 1706 hrs
Mumbai The Bombay High Court on Monday ordered that Sadhvi Pragya Thakur and other 10 accused in the 2008 Malegaon bomb blasts case will face trial under Maharashtra's tough MCOCA, a year after charges on them under this anti -terror law were dropped.
In a boost to the Anti-Terrorism Squad(ATS), the High Court restored the charges under Maharashtra Control of Organised Crime Act (MCOCA) on all the 11 accused that also included Lt Col S P Purohit after quashing the order of a special court last year in this regard.
The Court said the application of MCOCA by the prosecution was justified.
The ruling was given by Justice B H Marlapalle and Justice Anoop Mohta on an appeal by the State government in the Bombay High Court challenging the order of the special court.
The trial of the case will now resume before a Special MCOCA court in Mumbai. The accused, currently lodged in Nasik Central Prison, would be brought to a jail here to stand the trial.
Seven people were killed in a bomb blast on September 29, 2008, at Malegaon, a communally-sensitive textile town in Nasik district of North Maharashtra, bringing into focus some right-wing Hindu groups.
On July 31 last year, a Special MCOCA court here had ruled that ATS had wrongly applied MCOCA in this case against Pragya, Purohit and nine others.
The special Court had opined that none of the accused was part of organised crime syndicate and also no one had more than one chargesheet filed against him for invoking MCOCA.
Accordingly, the special court dropped MCOCA charges and the case was transferred to a Nasik court for trial under IPC.
The 4,000-page chargesheet had alleged that Malegaon was selected as the blast target because Muslims form sizeable part of its population. It named Pragya Thakur, Purohit and another accused Swami Dayanand Pandey as the key conspirators.
The chargesheet had further alleged it was Pandey who had instructed Purohit to arrange for RDX while Sadhvi owned the motorcycle used in the blast.
Ajay Rahirkar, another accused, allegedly organised finances for the terror act while conspiracy meetings were held at Bhonsala Military School in Nasik.
Rakesh Dhawde, Ramesh Upadhyay, Shyamlal Sahu, Shivnarain Kalsangra, Sudhakar Chaturvedi, Jagdish Mhatre and Sameer Kulkarni were the other seven accused.