திரை விலகும் ஜாமிஆ நகர் ...
			<description>Firstly, I'm appraising for ur report about this fake encounter drama. The truth must be found out and the real criminals even if it  is the police officials, thy must severly punished as much as death sentence.B'coz for them life of the muslim human beings have become a silly game. - ameer</description>
			<description>உங்கள் ஆக்கத்தினை வெகுஜன ஊடகங்கள் வெளியிடா!
சமுதாய இயக்கங்கள் இந்த ஆக்கத்தை அச்சிட்டு மடக்கோலையாகவோ கையேடாகவோ நாடெங்கும் பரப்பலாம்.
வெள்ளி மேடைகளில் விளக்கம் அளிக்கலாம்.
உண்மை உறங்கலாகாது. - புதுச்சுவடி</description>
			<description>அன்புள்ள தள நிர்வாகிகளுக்கு,
அல்லாஹ் உங்கள் அனைவர்க்கும் நற்கூலி வழங்குவானாக!
அரசும் அரசு சார்ந்த ஃபாஸிஸ்டுகளும் ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்ட பொய் நாடகத்தத் தோலுரித்துக் காட்டும் கடின ஆய்வுப் பணியில் வெற்றி பெற்றுள்ளீர்கள்.
உங்கள் ஆக்கத்தை மக்கள் அனைவரும் படிக்கும் அச்சு ஊடகத்திலும் இடம் பெறச் செய்ய வேண்டும்.
இந்த என்கவுண்டர் செய்தியை வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக அறிந்தவுடன் எனக்கு டெல்ஹியின் அன்ஸால்பிளாஸா என்கவுண்டர்தான் நினைவுக்கு வந்தது. அது போன்றே போலி என்கவுண்டர் மூலம் அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றுள்ளனர் என உடனே கூறினேன். என் கருத்துக்கு வலிமை தரும் வண்ணம் உங்கள் ஆய்வு அமைந்துள்ளது.
இன்னும் எத்தனை காலம்தான் இச்சோதனை யா அல்லாஹ்? - மஹ்மூத் அல் ஹஸன்</description>
			<description>The same news on other media.  But after satyamargam.  Check the links
http://www.hindu.com/2008/09/27/stories/2008092760111200.htm - IndianMuslim</description>
			<description>//நமக்குத் தேவை உண்மையான தீவிரவாதிகள் கண்டு பிடிக்கப் படவேண்டும். அவர்களை மக்கள் மத்தியில் கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்ல வேண்டும். அல்லாமல் அப்பாவி முஸ்லிம்களைத் தொடர்ந்து பலிகடாவாக்கிக் கொண்டிருந்தால், தப்பியிருக்கும் உண்மையான தீவிரவாதிகளால் நாட்டுக்கு மென்மேலும் ஆபத்துதான்//
ALLAHU AKBAR. - HAQ</description>
			<description>Rabbana la tajAAalna fitnatan lillatheena kafaroo waighfir lana rabbana innaka anta alAAazeezu alhakeemu
Al-Quran(60:5)
'எங்கள் இறைவா!  காபிர்களுக்கு, எங்களை சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடதே!  எங்கள் இறைவா! எஙகளுக்கு மன்னிப்பும் அருள்வாயக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்' 
Al-Quran(60:5) - IndianMuslim</description>