தினமலருக்கு முதல் அடி!
			<description>alhamdulillah allah maenmelum ithai viruvupaduthuvanaga - anas nagoor</description>
			<description>15 years before Mr. Palani baba said in this same opinion about Dinamalar. - Farook</description>
			<description>அல்ஹம்துலில்லாஹ்!
அதுக்கும்(dinamalar.in) சேத்து ஆப்படித்தாகி விட்டது. - news</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்... 
அன்பு சகோதரர்களே... மீண்டும் ஒர் நற்செய்தி... இன்று அமீரகதில் தினமலர்.இன் தடை செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.... எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே... - MUFEES</description>
			<description>ASSALAMU ALAIKKUM... BROTHERS THANKS OF UAE B'COZ DINAMALAR BLOCKED MASHA ALLAH. - MOHAMED SULAIMAN</description>
			<description>இன்ஷா அல்லா ஐக்கிய அரபு நாடுகள் மாதிரி அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் இந்த பார்ப்பன பரதேசிகளின் சதிகளை அரங்கேற விடாமல் செய்ய நாம் அனைவரும் முயற்சி செய்வோம்... - Ashraf - Malaysia</description>
			<description>எல்லா புகழும் இறைவனுக்கே... 
‘‘போரில் மிகச் சிறந்தது, அநீதிக்கார அரசனின் முன் நீதத்தை எடுத்துக் கூறுவதுதான்’’ என் நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்). - Ashik</description>
			<description>தினமலர் .com அமீரகத்தில் தடை செய்யபட்டலும் dinamalar.in  என்ற முகவரியில் காணகிடைக்கிறது , தினமலரின் அனைத்து முகவரியையும் தடை செய்ய வேண்டும். - கஜினி</description>
			<description>அமீரகதில் தினமலர்.காம் தான் தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் தினமலர்.இன் தடை இல்லை இதையும் தடை செய்வதர்க்கு எதுவும் செய்ய முடியாதா? - bahurudeen</description>
			<description>அல்ஹம்துலில்லாஹ். தினமலரை தடை செய்த அமீரகத்திருக்கு நன்றி.  இதே போல் சவுதியிலும் தடை செய்ய கோரி நாம் அனைவரும் விடாமல் கோரிக்கை வைக்க வேண்டும். - அல்லாஹ்வின் அடியான்</description>
			<description>முஸ்லிம்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதாவது தினமலர் டாட் காம், மற்றும் டாட் இன், அல்லது டாட் ஆர்க் என்று பல பெயரில் பரிணாமம் ஆகலாம். அதனால் தினமலர் என்றாலே ! பிளாக் ஆகிவிடுவது போல் புகார் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மா சலாம்.
அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<description>அன்புச் சகோதரர்களுக்கு, 
தினமலர் இன் ஐயும் அமீரகத்தில் தடை செய்வதற்கு:
(1) இணையத்தில் நீங்கள் செல்ல வேண்டிய முகவரி http://www.etisalat.ae/index.jsp?type=proxy 
(2) அதில் உங்கள் (அ) பெயரையும் (ஆ) மின்னஞ்சல் முகவரியையும் (இ) தொலைபேசி எண்ணையும் கொடுக்கவும். Block/Unblocஇல் Block தெரிவு செய்யப் பட்டிருக்கும், உறுதி செய்து கொள்க. 
(3) URL (Website)இல் www.dinamalar.in என்று உள்ளிடவும். (4) Justificationஇல் கீழ்க்கண்ட வரிகளை காப்பி & பேஸ்ட் செய்யவும்:
Dear Proxy team of Etisalat,
We, Indian Muslims, are thanking you for accepting our complaints and blocked the site www.dinamalar.com which intentionally re-published the Denmark's so called cartoon of Prophet Mohammed peace be upon him.
The anti Islamic and anti Muslim daily Tamil newspaper Dinamalar is still viewable in the UAE as it has an alternate site address: www.dinamalar.in 
Kindly block www.dinamalar.in too. 
Thanks.
(5) Submit பட்டனை அழுத்தி நிறைவு செய்யவும். 
நன்றி! - ஜமீல்</description>
			<description>http://www.dinamalar.in/
இதையும் தடை செய்ய உங்கள் ஓட்டுக்களை வாரி வழங்குங்கள். இன்னும் எத்தனை முக்காடுகளைப் போட்டுக் கொண்டு வந்தாலும் இந்தச் சாக்கடைக்கு 'ஆப்பு' தான். - ஸயீத்</description>
			<description>நல்ல செய்தி தான்.. அடிமேல் அடி விழுந்தால் அடக்கிவாசிப்பார்கள் இனிமேல்...... இதே போல் மலேசியா, மற்றும் சிங்க்ப்பூரில் எப்ப்டி தடை செய்வது என்பதை நான் தேடிப்பாற்தேன் கிடைக்கவில்லை..... எவ்வாறு என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும்....சவுதிக்கு அனுப்பிவிட்டேன். - haq</description>
			<description>அல்ஹம்துலில்லாஹ்...
         அல்லாவுக்கே எல்லா புகழும். ஒவ்வொரு முஸ்லிம்களின் சார்பிலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி. 'தினமலம்' பாஸிச வெறி பிடித்த இந்த பத்திரிக்கையை ஒவ்வொரு முஸ்லிமும் புறக்கணிக்க வேண்டும். - Althaf</description>
			<description>masha allah, this good - sheik.m.r</description>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே
கடந்த காலங்களில் பல முறை தமது இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை வெளியிட்டு தினமலம் எனும் பட்டமும் புறக்கணிக்கப்பட அழைப்பும் பழனிபாபா  முதல் பல் வேறு முஸ்லிம் தலைவர்களால் அழைப்பு விடப்பட்டும் தனது நிலையில் மாற்றமின்றி இவ்வாரு செயல்படும் பத்திரிக்கை எந்த ஒரு தர்மத்தையோ அல்லது பத்திரிக்கை தர்மம் எனும் தர்மத்தையோ கூட மதிப்பதாக இல்லை என்பது தெளிவு.
முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் உலக மாந்தர்களுக்கு அனைவருக்கும்( முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல) அனுப்பப்பட்ட ஒரு இறைத்தூதரின் கேலி சித்திரம் பதித்து டென்மார்க் வெளிபடுத்திய காழ்ப்புணர்ச்சியும் அதன் எதிர் விளைவுகளையும் பாதிப்புகளையும் அலட்சியப் படுத்தி இப்படி இழிவான முறையில் பத்திரிக்கை துறை மூலம் பணமும் பேரும்?? புகழும்??? பிரபலமும் ??? பெற நாடும் துற்செயல் நடுநிலையான அனைத்து மாந்தர்களாலும் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். 
சோற்றில் உப்பு போட்டு தின்னும் அல்லது போடாமல் தின்னும் முஸ்லிம்கள், மற்றும் முஸ்லிம் அல்லாத நடுநிலையான மாற்றுமதச் சகோதரர்கள், மனிதர்கள் அனைவரும் இதற்கு முறையாக் பாடம் கற்பிக்க முன் வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனலாம். 
தலைப்புச் செய்தியெனும் அளவில் வேண்டுமென்றே இப்படி இழிவு படுத்துவது பின்னர் சிறியதொரு மறுப்பு, மன்னிப்பு வெளியிடுவது என்பது மிகப் பெரும் நாடகம் மற்றும் நயவஞ்சகச் செயல் என்பதில் ஐயமில்லை.
இந்த பத்திரிக்கையின் இணையதளத்தை தடை செய்து புறக்கணிப்பதைப் போல் இந்த நாளிதழ் விநியோகமும் முஸ்லிம்கள் அனைவராலும் உலகெங்கும் தடைச்செய்யப்படவும் புறக்கணிக்கப் படவும் வேண்டும்.
இதற்கு உலகெங்கும் உள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் தம்மால்  ஆவன அனைத்தையும் செய்வார்களாக. - மு முஹம்மத்</description>
			<description>Sample block request
Dinamalar is the Anti Islamic & Anti Muslim Daily Tamil Newspaper.
Recently published the Holy Prophet(Sal) Cartoon in first day of  Ramadan and got condemn
rally throughout Tamil Nadu(South India), carried out by various
tamil muslim movements. they often publish similar things Please block this Site.
www.dinamalar.com
and  www.dinamalar.in
Proofs:
http://www.thehindu.com/2008/09/03/stories/2008090354890400.htm - abubaker</description>
			<description>ஆம்! உலக முஸ்லீம்கள் அனைவரும் தங்கள் உடமை, உயிர் மானத்தைவிட அதிகம் நேசிக்கும் அல்லாஹ்வின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்துள்ளது இத்தினமலர். பன்றியின் மலத்தை தின்றுவிட்டு இந்த இழிசெயலை செய்துள்ள பாப்பார வெறிபிடித்த இக்கயவர்களுக்கு இறுதிகட்ட பாடத்தை புகட்டுவது ஈமான் கொண்டுள்ள ஒவ்வொறு முஸ்லிம்கள் மீதும் கடமையாகிவிட்டது. - mohamed</description>
			<description>.தினமலம் போன்ற பத்திரிக்கைகள் வரம்பை மீறி எழுத்துத் தீவிரவாதத்தை நடத்துவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது அவ்வாள்கள் எழுதும் எழுத்துக்களுக்கு, பொய் புரட்டுகளுக்கு அறிவுப்பூர்வமான பதிலடிகள் உடனடியாகக் கொடுப்பதற்கு நம்மிடையே நாளிதழல்கள் இல்லை. முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சி சார்புடைய பத்திரிக்கைகளை அனைத்துத்தரப்பு மக்களும் வாங்கிப் படிப்பதில்லை. எனவே முஸ்லிம்களின் நிர்வாகத்தில் இயங்கும் தரமான நாளிதழல் உடனடியாக நிறுவப்படவேண்டும். - siddiq</description>