இந்தியாவில் இஸ்லாமிய வங்கி ...
			<description>அஸ்ஸலாமு அலைக்கும்
 வட்டி யெனும் கொடுமையில் ஈடுபடுவது நிரந்தர நரகம் என்றும் குர் ஆனில் 2 :275, 276,277,278 போன்ற வசனங்களில் அல்லாஹ்வினால் எச்சரிக்கப்பட்டுள்ள இந்த மிகப் பெரும் பாவத்திலிருந்து உடன் விலகிட முன்னுரிமையளித்து முஸ்லிம் சமுதாயம் முறையாக இவ்வழியில் முயல வேண்டும். அதற்குரிய இம்முயற்சிகள் பரவலாகி வெற்றி பெற  அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.  ஆமீன். - அப்துல்லாஹ் M</description>
			<description>மாஷால்லா, எல்லபுகலும் இரைவனுக்கே.இன்த திட்டதால் இந்திய முச்லிம் மட்ரும் அனைவரும் பயன் அடைவொம் இன்ஷால்ல  - Mohammed</description>
			<description>இஸ்லாமிய வங்கி என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் ஏனோ, இஸ்லாமிய வங்கி தொடர்பான கல்வி விஷயத்திலும் முஸ்லிம்கள் பின் தங்கியுள்ளனர். இஸ்லாமிய வங்கிகள் தற்போது நடைமுறையில் இருக்கும் நாடுகளில், அதனை நிர்வகிக்கும் தலைமை நிர்வாகிகளாக, முஸ்லிம் அல்லாதோர் தான் இருக்கின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயம். இந்த கல்வியிலாவது நாம் முன்னேற்றம் காண வேண்டாமா? இஸ்லாத்தின் ஒவ்வொரு செயலும் இறையச்சம் சம்பந்தப்பட்டது. அவ்வாறே வட்டியில்லா பொருளாதாரம் என்பது இறைவனின் அருட்கொடை, இதில் இறையச்சத்தோடு ஈடுபட்டால் தான் இறைவனின் ஆசியும் அருளும் கிடைக்கும். இறைவனின் ஆசி, முஸ்லிம்களுக்குதான் கிடைக்கும். ஆனால் முஸ்லிம்கள் வழக்கம்போல் கல்வியில்............? - பில் ஹாருன்</description>