வாழ்வின் அணிகலன் – திருக்குர்ஆன்!

Share this:

இறைவனின் பெயரால்…

 

திருக்குர்ஆன் பரிசு (டிவிடி-ரோம்)

 

சத்தியமார்க்கம்.காம் நடத்தும் கட்டுரைப் பரிசுப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் திருக்குர்ஆன் டிவிடிரோம் ஆனது, கம்ப்யூட்டர் மற்றும் டிவிடி பிளேயரில் இயங்கக்கூடியது.

 

இதன் சில சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

 

திருக்குர்ஆன் டிவிடிரோம் – சிறப்பு அம்சங்கள்

விருப்ப மொழிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்:

ஓதப்படுகையில் வசனங்களின் மொழிபெயர்ப்பை, ஆங்கிலம் ப்ரென்ச் மற்றும் அரபி ஆகிய மூன்று மொழிகளில் தெரிந்து கொள்ளும் வசதி!

 

புதியவர்களுக்கு அற்புத பரிசு:

ஓதப்பட்டுவரும் சூராக்கள் மொழிபெயர்ப்புடன் சிவப்பு நிறமிட்டு ஹைலைட் செய்யப்பட்டுக்கொண்டு வருவது இதன் சிறப்பம்சம். இதன் மூலம் புதிதாக ஓதக் கற்றுக்கொள்பவர், இமாமுடன் அமர்ந்து ஓதி பழகுவது போன்ற அழகிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துல்லியமான ஒளி/ஒலியுடன் கிராஅத்:

ஷேக் அப்துர்ரஹ்மான் அல் சுதைஸி

ஷேக் சவூ’த் அஷ் ஷூரை’ம்

ஷேக் ஸலாஹ் அல் தாலிப்

ஆகிய மூன்று இமாம்களின் அழகிய குரல்களில் கிராஅத்

 

ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கலாம்:

ரிமோட் கண்ட்ரோல் மூலம் 114 அத்தியாயங்களில் தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் பார்க்க/கேட்கும் வசதி அல்லது முழுக்குர்ஆனையும் வசதிக்கேற்றபடி தொடர்ந்து பார்க்க/கேட்கலாம்.

போனஸ்:

 

இஸ்லாமிய புனிதத்தலங்கள் மற்றும் முக்கிய பள்ளிவாசல்கள்:

படத்தொகுப்பு, விளக்கக்குறிப்புக்களுடன் (ஸ்லைட் ஷோ)

 

முற்காலத்திய குர்ஆனின் மூலப் பிரதிகள்:

படத்தொகுப்பு, விளக்கக் குறிப்புக்களுடன் (ஸ்லைட் ஷோ)

 

பாங்கொலி:

எழுத்துக்கள், உச்சரிப்பு மற்றும் அர்த்தங்களுடன்

இறைவனின் 99 அழகிய பெயர்கள்:

எழுத்துக்கள், உச்சரிப்பு மற்றும் அர்த்தங்களுடன் (ஸ்லைட் ஷோ)

 

தரமான ஒளி/ஒலிப்பதிவு:

தொடர்ந்து 20 மணி நேரம் திரையில் ஓடக்கூடிய தரமான திருக்குர்ஆன் வசன உச்சரிப்பு வீடியோவும், உயர்தர ஸ்டீரியோ தொழில்நுட்பத்தில் இமாம்களின் மிகத் துல்லியமான குரலோசையில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் இதன் சிறப்பம்சமாகும்.

அரிய பொக்கிஷம்:

மொத்தத்தில் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கும், இஸ்லாத்தினை விளங்கி அறிந்து கொள்ள திருக்குர்ஆனை அணுகும் ஆர்வலர்களுக்கும் மாபெரும் பொக்கிஷமாக இது திகழும் இன்ஷா அல்லாஹ்!

கட்டுரைப்போட்டி பற்றிய விபரங்களை இங்கே காணலாம்:

http://www.satyamargam.com/611


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.