முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

{AF}தோழர்கள்!
நபித் தோழர்களின் அற்புத வரலாறு!

முதலாம் பாகம்


சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைகளின் இருபது அத்தியாயங்களின் முதல் பாகம் - இப்பொழுது புத்தக வடிவில்.

இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உன்னத உரை நூல்.

தவறாமல் ஒவ்வொருவரும் வாசித்து உணர வேண்டிய ஆக்கம்.

“இந்நூலை. நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.”
- பன்னூலாசிரியர் அதிரை. அஹ்மது

தரமான பதிப்பு! மலிவான விலை!

ஆசிரியர்: நூருத்தீன்
பக்கம்: 372
விலை: ரூ. 150/-

பதிப்பு: சத்தியமார்க்கம் பப்ளிகேஷன்ஸ்{/AF}


புத்தகம் கிடைக்குமிடங்கள்

{AF template=white_border width=50% colorize=D7EBFF}சென்னை
Shajidha Book Center
248 Thambu Chetty Street,
Mannady, Chennai - 600 001
Tel : +91 44-25224821
Mobile : +91 9840977758
{/AF}

{AF template=white_border width=50% colorize=FFCC66}சென்னை
Aysha Publications
78 Big Street
Triplicane, Chennai - 600 005
Tel : 91 44-43568745
{/AF}

{AF template=white_border width=50% colorize=FFFFCC}சென்னை
Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320
{/AF}

{AF template=white_border width=50% colorize=CCFFCC}

சென்னை
Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028
Mobile : +91-9444240535
{/AF}
{AF template=white_border width=100% colorize=CCFFFF}

குமரி | அன்ஸார் | Mobile : +91 9786220915

அதிரை | அப்துர் ரஹீம் | Mobile : +91 9944824437

அமெரிக்கா
| நூருத்தீன் | Mobile : +1 (206) 450-5973

தம்மாம் | நஸ்ருத்தீன் ஸாலிஹ் | Mobile : +966 50-3841699

அமீரகம் | இக்ரா நூலகம் | Mobile : +971 50-7958266, 55-5590487, 56-6830844

அமீரகம் | சபீர் அஹ்மத் | Mobile : +971 50-4826377

துபை | இம்ரான் கரீம் | Mobile : +971 55-9739408

குவைத் | அப்துல் கரீம் | Mobile : +965 97919697

சிங்கப்பூர் |சலாஹுத்தீன் | Mobile : +65 96902845

 பிற நாடுகளில் விநியோகிக்க முன் வருவோர் தொடர்பு கொள்ளவும்.

{/AF}

Comments   
Ahmed Bahaudeen
+1 #1 Ahmed Bahaudeen 2018-09-03 16:21
Is this book still available? Please let me know if I can purchase from any of above shops in Chennai.
Quote | Report to administrator
Noorudeen
+2 #2 Noorudeen 2018-09-18 23:32
அன்பு சகோ தங்களின் தோழர் மற்றும் தோழியர் இரண்டு புத்தகங்களையும் படித்துவிட்டேன் . புதிய எளிய நடைக்கு என் பாராட்டுக்கள். வரலாற்றை கதைப் போல் சொல்லும் பாங்கு அருமை. வல்ல ரஹ்மான் தங்களுக்கு நல்லருள் புரியட்டும். தோழரின் இரண்டாம் பாகத்தை எதிர்த்தவனாக
உங்கள் அன்பு சகோதரன் க.நூரூத்தீன்
Quote | Report to administrator
நூருத்தீன்.
+2 #3 நூருத்தீன். 2018-09-21 04:51
Br. Ahmed Bahaudeen,
இந்நூல் தற்சமயம் ஸ்டாக் இல்லை. மறுபதிப்பு வெளியானதும் தெரிவிப்போம் ان شاء الله

Br. Noorudeen,
தங்களது அன்பிற்கும் துஆவுக்கும் மிக்க நன்றி.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்