|
வெள்ளி, 16 மார்ச் 2012 00:46 |
|
ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
என்னுடைய உறவினர் சார்பில் இக்கேள்வியை அனுப்புகிறேன். அவர் ஒரு வணிக நிறுவனத்தில் (Trading Companyயில்) அக்கவுண்ட்டண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தில் பரிமாற்றம் செய்யப்படும் கடன்களுக்கான பத்திரங்கள் (Letter of credits) தயாரிப்பது மற்றும் அவற்றிற்கான சான்றிதழ்கள் வழங்குவது ஆகியன அவரது பணிகளாகும்.
"வாடிக்கையாளர் தம் கடனை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறினால், கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியாகக் கணக்கிடப்பட்டு, கட்டணமாகச் சுமத்தப்படும்!" என்ற நிபந்தனைகளுடன் கூடிய பத்திரங்களை தயாரிப்பது கூடுமா?
|
|
|
திங்கள், 12 மார்ச் 2012 15:30 |
|
பதிவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்:
-
இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) - ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும் வாழ்வியல் நெறிமுறை.
-
முஸ்லிம்=ஓரிறையின் வழிகாட்டல்களுக்குக் கட்டுப்பட்டு, இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அறிவுரையின்படி தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்.
பரவலாக அறியப்பட்டுள்ள இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்கள் இங்கு ஏன்?
|
|
|
|