| சூரத்தில் குண்டு வைத்தது மோடி! - பூரி சங்கராச்சாரியார். |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | |||
| செவ்வாய், 12 ஆகஸ்டு 2008 16:42 | |||
|
{mosimage}புது தில்லி: கடந்தச் சில தினங்களுக்கு முன்னர் குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் தொடர் குண்டுகள் வெடித்த அடுத்தத் தினங்களில் சூரத்திலிருந்து வெடிக்காதப் பல குண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டுபிடித்து அகற்றியிருந்தது. இந்தக் குண்டுகள் வைக்கப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி செயல்பட்டுள்ளதாக பூரி சங்கராச்சாரியார் குற்றம் சுமத்தியுள்ளார். குவஹாத்தியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைத்து மேற்கண்டக் குற்றச்சாட்டை சங்கராச்சாரியா ஆதோஷ் ஜானந்தேவ் தீர்த் சுமத்தியுள்ளார்.
வெடிகுண்டுச் சதியாலோசனை மூலம் நாட்டில் வர்க்கப்பேதத்தை வளர்த்து அதன் மூலம் இந்து மத மக்களின் ஓட்டுகளைக் கொய்வதே நரேந்திரமோடியின் இலட்சியம் எனவும் சங்கராச்சாரியார் கூறினார். அடுத்து வரும் தேர்தலை மனதில் வைத்து மோடி தனது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அமைக்கின்றார். ஒருவேளை அகமதாபாத் உட்பட சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் ஐ.எஸ்.ஐ முதலான சர்வதேச இயக்கங்களுக்குத் தொடர்பிருக்கலாம். ஆனால், சூரத்தில் 24 இடங்களிலிருந்துக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நம்பத்தகுந்ததல்ல. இதன் பின்னணியில் சதியாலோசனை உண்டு.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (1)
![]()
Alhamdulillah, Well said. But whats the use?
Did we Muslims capitalize on that? Which organization the socalled SAMUDHAYA IYAKKAMs-KAZHAGAMs-Jamaths had raised this in public or used their alliance with ruling parties and asked for CBI inquiry to expose modi? (I think they are waiting for someone like Sister Teesta Sedalwat to come forward and do this, ya). (some Muslims are there fighting for babri masjid land, but ot for Muslim lifes, ya like Babri AMsjid Actio Committee.)
No one had done this. Ya, where they have time? They don’t have time to fight against their own Brothern and mudslinging. Then, how they will fight rss-hindutva & co?
Ok what about the Secular(?) Communists? They were trying to pull down central govt for nuclear issue, but not for this cause. Ya, we Muslims are being made fools not only by communists but also by Secular-Minority protectors (?) like Karunanidhi, Mulayam, Mayawathi, Deve Gowda, Paswan, Congress, etc. and to add salt to injury the socalled SAMUDHAYA IYAKKAMs-KAZHAGAMs-Jamaths.
Unless, we Muslims dump these socalled SAMUDHAYA IYAKKAMs-KAZHAGAMs-jamaths and refine ourselves in the path of Quran and Sunah, nothing will change for us. (yes this news also will become like babri masjid, Krishna, Godhra, etc commissions only to sleep in record rooms)
1
August 17, 2008 14:14
கருத்து எழுதுக :
|