| நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 1) |
|
|
| வரலாறு - இந்திய வரலாறு | |
| திங்கள், 14 ஏப்ரல் 2008 11:34 | |
பேராசிரியர் டாக்டர் பி.என்.பாண்டே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்; 1983-லிருந்து 1988 வரை ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநர் பதவி வகித்தவர்; பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்; சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக சுமார் 45 புத்தகங்கள் எழுதியிருப்பவர். 1927-28-ல் பேரா. பாண்டே, அலகாபாத்தில் திப்பு சுல்தான் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். ஒருநாள், ஆங்கிலோ பெங்காலி கல்லூரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் அக்"கல்லூரியின் வரலாற்றுச் சங்கத்தை துவக்கி வைக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு அவரைச் சந்திக்க வந்திருந்தனர். கல்லுரியிலிருந்து நேராக வந்திருந்த அவர்களின் கைகளில் அவர்களின் வரலாற்றுப் பாட புத்தகங்கள் சில இருந்தன. திரு. பாண்டே அவர்கள் அன்று இந்த மகத்தான செயலைச் செய்திருக்கவில்லை எனில், ஒருவேளை இன்று "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்" என்ற இஸ்லாமிய எதிரிகளின் ஆயிரம் டன் பொய்யினை இந்தியாவில் நிறுவுவதற்கான முக்கிய ஆதாரமாக சாகாக்களில் இது எடுத்தாளப்பட்டிருக்கும். டாக்டர் பட்டாபி சீதாராமையா, டாக்டர் பி.எல்.குப்தா ஆகியோர் இச்சம்பவத்தை ஆதாரங்களுடன் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர். ஆக்கம்: இப்னு பஷீர்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (3)
![]()
//ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.//
இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்கள் மீதும், இந்தியாவின் குடி மக்களாகிய முஸ்லிம்கள் மீதும் திட்டுமிட்டு அவதூறுகளைச் சுமத்தியவர்கள் - சுமத்துபவர்களை நன்றாக அடையாளப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுகள்! தொடரும் உங்கள் ஆக்கத்தினை எதிர் நோக்கி...
- முஸ்லிம்
1
April 14, 2008 14:05
முகலாய மன்னர் ஒளரங்கசீப் மதநல்லிணக்த்தோடும் மார்க்ப்பற்றுடையவராகவும் திகழ்ந்தது இந்த காவிக் கும்பலுக்கு பிடிக்கவில்லை என்பது உலகமறிந்தது. இஸ்லாம் கூறும் நல்லவைகளை பின்பற்றினார் என்பதற்காகவே இவரின் ஆட்சியை காட்டுத் தர்பாராக சித்தரிக்கும் இந்த கும்பல்தான் வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு விரோதமாக செயல்பட்ட அக்பரை தூக்கி வைத்து ஆடும்.
நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! - அடுத்த பகுதிக்காக காத்திருக்கும்.... M.G.ஃபக்ருத்தீன்
2
April 15, 2008 06:22
கருத்து எழுதுக :
|
|
Lareena Abdul Haq :
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்..... |
|
Krishnan :
//புதிய புதிய செய்திகளை தமிழக செய்திக... |
|
அபூ ஹஸன் :
சகோதரர் ஜாஹிர்,
தலைப்பில் உள்ள தேதிய... |
|
A.JAHIR HUSSAIN.Sharjah UAE { ATHALAIYUR } :
இந்த செய்தி 2வருடங்களுக்கு முந்தய செ... |
|
A.JAHIR HUSSAIN.Sharjah UAE { ATHALAIYUR } :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் உண்மையில் இத... |
|
A.JAHIR HUSSAIN.Sharjah UAE :
அஸ்ஸலாமு அலைக்கும்,
முஸ்லிம் பெண்கள... |
|
சத்தியமார்க்கம்.காம் :
அன்புச் சகோதரி அஸ்மா,
அஸ்ஸலாமு அலைக்... |
|
Ashma :
அஸ்ஸலாமு அலைக்கும்?
நான் இந்த போட்டி... |
|
mydin :
dear editar ....i think so murali RSS MEMMBER....SO WE DONT CARE ABOUT TAT COMMENT.... |
|
Rahamth :
//லைலத்துல் கத்ரின் துஆ:
ஆயிஷா (ரலி) அ... |
|
ashma :
i will compatite the Islamic Quiz Programme |
peacfulmuslim :
enna 100 naal oduma ? haa.. |