சத்தியமார்க்கம்.காம்

செங்கோட்டையை அசத்தும் இளம் 'கலைக்களஞ்சியம்'! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
சனி, 17 நவம்பர் 2007 15:23

{mosimage}தமிழகத்தின் தென்மாவட்ட ஊர்களில் ஒன்றான செங்கோட்டையில் 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து வரும் ஷேக் ராஜா-ராபியத்துல் பஷரிய்யா தம்பதிக்கு இரு குழந்தைகள் உளர்.

மூத்த குழந்தையான மஹ்பூப் நிஷா(4) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் UKG படித்து வருகிறார்.

இந்தச் சிறுமியின் திறமையைக் கண்டு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மட்டுமின்றி பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் விக்கித்து நிற்கிறார்கள்.

ஆசிரியர்களுக்குக் கூட தெரியாத பல தகவல்களைக் கேட்டவுடன் சொல்லி விடுகிறார் மஹ்பூப் நிஷா.

இவர், உலகின் 195 நாடுகளின் பெயர்கள், இந்திய மாநிலங்களின் பெயர்கள், மற்றும் உலக நாடுகளின் தலைநகரங்கள், மாவட்டத் தலைநகரங்கள், தலைவர்களின் பெயர்கள், யூனியன் பிரதேசங்கள், 50 திருக்குறள், திருமறை குர்ஆனில் சூராக்கள் பகுதி, உலகின் பல நாடுகள் எந்த ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன, நாடுகளும் அவற்றின் தேசியச் சின்னங்களையும் அடி பிறழாமல் சுமார் 20 நிமிடம் அருவி நீராய்க் கொட்டி அசத்தும் இம்மாணவி 10க்கும் மேற்பட்ட கோப்பைகள், பதக்கங்களை பெற்றுள்ளார்.

இரண்டரை வயது முதல் தாய் ராபியத்துல் பஷரிய்யா இவருக்குப் பயிற்சி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தென்காசி வட்டாரப் பகுதிகளில் மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதி பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் இம்மாணவி கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தி வருகிறார்.

 

தகவல் நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Trackback(0)
கருத்துக்கள் (10)add comment
0
நல்லடியார்:
மகபூப் நிஷாவுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் சாதனைகள் படைக்க வல்ல அல்லாஹ் அருளட்டும். (சத்யமார்க்கம் தளத்திலும் இதுபோன்று சாதனைக் குழந்தைகளின் சாதனைப் பட்டியலை புகைப்படத்துடன் வழங்கலாமே!)
1

November 17, 2007 16:35
0
haneefm:
இரண்டரை வயது முதல் தாய் ராபியத்துல் பஷரிய்யா இவருக்குப் பயிற்சி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது./// மகபூப் நிஷாவுக்கு அல்லாஹ் இன்னும் நிரைய நினைவு ஆற்றளையும்,மேன் மேலும் சாதனைகள் படைக்க ஆற்றல் மிக்க அல்லாஹ் அருள் புரியட்டும்,இது போன்ற தகவல்களை சத்தியமார்க்கம் நிரைய தரட்டும் வாழ்த்துகள் மகபூப் நிஷாவுக்கு ஹனிஃப்- குவைத்
2

November 18, 2007 04:09
0
ஹாஜியார்:
மாஷா அல்லாஹ்! குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு என்ன என்பதையும் குழந்தைகளின் சிந்தனை, செயல்பாட்டில் தாயின் வழிகாட்டுதல் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் செல்வம் நிஷாவின் இச்சாதனை தக்க உதாரணமாகும். சகோதரி ராபியத்துல் பஷரியாவின் செயல்பாட்டினை ஒவ்வொரு சகோதரியும் மேற்கொள்ள வேண்டும். சகோதரி ராபியத்திற்கும் குழந்தை நிஷாவிற்கு இறைவன் அனைத்து நற்பாக்கியங்களையும் வழங்கிடுவானாக. அவர்களுக்கு மேன்மேலும் அறிவில் விருத்தியை ஏற்படுத்துவானாக. ஆமீன் - ஹாஜியார்
3

November 18, 2007 11:33
0
M.S.K:
ASSALAAMU ALAIKUM ALHAMDULILLAH, IT IS AMAZING, INSPIRING, COMBINATION OF EFFORT AND TALENT at such a small age. Congrats KEEP IT UP BABY NISHA & FAMILY... LETS PRAY TO ALLAH FOR MORE OF SUCH CHILDREN FROM OUR COMMUNITY..... LET WE PARENTS SACRIFICE OUR unnecessary WORLDLY DESIRES and Focus to help and provide our kids with such an atmosphere which will be beneficial for them to develop such brilliance and inspire others too and get rewarded by Allah the Almighty. I PRAY THAT SOON SHE LEARNS EVEN WHOLE QURAN AND ABLE TO RECITE IT FULLY IN A VERY YOUNG AGE LIKE MANY OTHER YOUNG QURAN HAFIZS, around the world. I also congratulate SATYAMARGAM.com for such INSPIRING news and to soon report more such news about baby 'Nisha' and many more children and people around..
4

November 19, 2007 03:43
0
முஹம்மது:
அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ்விற்கு உரித்தாகுக ! குழந்தையின் தாய்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ஒ என் அருமை சகோதர சகோதரிகளே, காலம் காலமாய் நம் சமூகம் கல்வியில் பின்தங்கி இருக்கும் இந்த வேளையில், இந்த இளம் சிறுமியின் சாதனைகள் போலவும் இன்ஷா அல்லாஹ் அதற்கு மேலும் உங்கள் பிள்ளைகளை சாதனையாளர்களாக்கிட நீங்கள் தயாரா? இதோ வாருங்கள் அல்லாஹ் வின் பெயரால் நாம் உறுதி மொழி ஏற்போம். வரும் தலைமுறைக்கு முறையான கல்வி வழங்கிடுவோம். நம் சமூகத்தை முன்னேற்றிடுவோம், இந்தியாவை ஒளிமயமாக்கிடுவோம் கல்விக்கு புத்துயிர் அளிக்கும் இன் நற்செய்தி அளித்திட்ட சத்யமார்கம்.காம் தளத்தினருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
5

November 19, 2007 06:18
0
Abdul basith:
All Praise for Allah(glory be to him)
6

November 19, 2007 13:28
0
kalam shaick abdulkader:
you see, you may understand from this news that her mother is to be appreciated and we, muslims in tamil nadu should take lesson from her mother how to rise their children! May ALLAH bestow His Bounty on her (AAMEEN)
7

November 21, 2007 18:02
0
abdul Jaleel, USA:
Alahamdulillah With the help of Allah a mother can do wonders. Now is the time for Mahboob Nisha to start memorizing the whole Qura'n.
8

December 05, 2007 15:10
0
Yazeedh:
MashaAllah, Mehboob Nisha a brillant girl, May Allah give her long life & Good health. Appreciate her parents. Thanks for Satyamarkam site webmaster, binging good articels and posting things nice. I wish Satyamarkam to post an article about Jarkhan Rabia Banu sisters achievement in the site to know muslim women not hiding behind veil or in kitchen (see below link) http://khabrein.info/index.php?option=com_content&task=view&id=9976&Itemid=88
9

December 13, 2007 07:21
0
ameer:
good good மாஷா அல்லாஹ்
10

July 09, 2009 18:17

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:154 இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை ''(அவர்கள்) இறந்துவிட்டார்கள்"" என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள். எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு செய்திகள் தமிழக செய்திகள் செங்கோட்டையை அசத்தும் இளம் 'கலைக்களஞ்சியம்'!
Twitter
RSS
YouTube
English