சத்தியமார்க்கம்.காம்

ரமளான் நல்வாழ்த்துக்கள்...! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
புதன், 12 செப்டம்பர் 2007 19:25

உலகின் பெரும்பாலான நாடுகளில் செப்டம்பர் 13 (வியாழன்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

இறைமறை அருளப்பட்ட இப்புனித மாதத்தில் நல்லறங்கள் பல புரிந்து அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

லிப்யாவும் நைஜீரியாவும் தத்தம் வானியல் கணக்குகளின் படி செப்டம்பர் 12 முதல் ரமளானைத் துவங்கியுள்ளன. பங்களா தேஷ் வியாழன் மாலை தான் பிறை பார்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஏனைய நாடுகளில் தெற்காசியாவின் பிற நாடுகளும் தென்கிழக்காசிய நாடுகளும், வளைகுடா நாடுகளும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளும், வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளும் செப்டம்பர் 13 முதல் ரமளானைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளன.

நமது தளத்தில் ரமளான் குறித்து பல்வேறு சிறப்புக் கட்டுரைகள் சென்ற ஆண்டில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

மீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-1)

மீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-2)

மீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-3)

மீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-4) இறுதிப்பகுதி

ரமளான் இரவு வணக்கங்கள்

மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்!

கருத்துக்கள் (5)add comment

எழுதியவர்: Abdul Samad , September 28, 2007 03:35

This website so much benifit for muslim socity



எழுதியவர்: M.Mohammed , September 29, 2007 10:01

Assalaamu Alaikkum Dear Brother Abdul Samad Jazaakallhu Khairan. I share your view and pray that in this world of web site where many are trapped in various webs Allah has blessed us with various such Islamic Sites in various languages lets spread them to all we know and help them too to reap the benefits from it and also Allah has promised a share for us too... Alhamdulillah May Allah bless us all in this Ramadhan and for ever..... Ameen M.Mohammed



எழுதியவர்: ibrahim , August 07, 2009 03:07

செப்.13 அன்று ரமளான் தொடங்குவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்குவதாக நான் நினைக்கிறேன். தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

ஜஸாக்கல்லாஹ்




எழுதியவர்: Nizar ahmed , August 07, 2009 16:26

உங்கள் சத்தியமார்க்கம் தளம் இஸ்லாமிய தளங்களில் முன்னோடியாக திகழ்கிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

சகொதரர் இபுறாஹிம், இந்த வாழ்த்துச் செய்தி பழைய வருடத்தியது என்று எண்ணுகிறேன்.பதிந்த தேதியைப் பாருங்க..
//புதன், 12 செப்டம்பர் 2007 16:25 //




எழுதியவர்: அப்துல்லாஹ் M , August 08, 2009 14:44

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரரே

இந்த அறிவிப்பு 2007 ரமலான் துவங்கிய செய்தி என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இவ்வாண்டும் ஆக்ஸ்டு 13ல் துவங்க வாய்ப்பில்லை ரமலான் துவக்கம் ஆகஸ்டு 21 / 22 அன்று என்றே காணப்படுகிறது அறியவும்.

அப்துல்லாஹ் M




கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

2: 112 ... எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்காரியங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

imran kahn.n : அல்ஹம்துலில்லாஹ்


peacetrain : எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். என்று இஸ்லா...


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மேலேயுள்ள க...


mohamed : அல்லாஹ அக்பர்.......


kamal : மின் அஞ்ஜஅல் அனுபினென் திரும்ப வந்துவிட்டது.


ABDUL KALAM.M : இன்ஷாஅல்லாஹ் அவள் முழு குர்ஆனையும் இ...


NAINAR MOHAMED.M(KHALEEL) : டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்


hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் ரமளான் நல்வாழ்த்துக்கள்...!