| இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது! |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| சனி, 11 ஆகஸ்டு 2007 12:12 | |||
|
{mosimage}வந்து சேர்ந்தது வீட்டுக்கு கூடத்து மூலையில் கிடந்த ஆட்டிவிடும்போது
முன்வாசலில்,
ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
படாத இடத்தில்
விளம்பர இடைவேளைக்கிடையே
குடும்பத்தின் "கவனிப்பு" தாங்காமல்
தொலைக்காட்சிப் பூவில்
மனிதக்குரலற்று வெறிச்சோடிய
கதவைத் திறந்து கொண்டு
""ச்சீ... நல்ல நாடகம் ஓடுறப்ப
இதற்கு முன் இப்படியொரு
கவிதை: துரை. சண்முகம்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (2)
![]()
மனதை சுட்டெரிக்கும் உண்மைகள். நல்லதொரு கவிதை!
இதைப் போன்ற இன்னொரு கவிதை:
தொலை(ந்த)க் காட்சி(கள்)
-----------------------
1975:
வேலை முடிந்து வரும்
அப்பாவின் பை பறித்து
இனிக்கும் மணக்கும்
அன்பைத் தேடிய
எங்களின் இளம்பிராயம்
புகைப்படமாகிவிட்டது
மனசுக்குள்ளே..
2005:
இப்போதும்..
வேலை முடிந்து வரும்
என் பை பறிக்க வருவதில்லை
மனைவியோ.. பிள்ளைகளோ..!.
எதிரே..
கவர்ச்சியாய் சிரிக்கும்
நீள்சதுரப்பெட்டியில்
தொலைந்துவிட்ட காட்சிகள் அவை.
2
August 21, 2007 12:32
கருத்து எழுதுக :
|