| இன்னுமொரு நிஜம்! (கவிதை) |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| வெள்ளி, 30 மார்ச் 2007 05:14 | |||
|
வளைகுடா நாட்டில் இல்லை இல்லாள் அருகில்! தாயகப் பயணம் தந்தது தவிப்பை, மனத் துடிப்பை! கொண்டு செல்வது...? சீரான "செல்வங்கள்" சில செல்வங்கள் சிரிக்கின்றன, வலிக்கின்றன "சித்திரம்" தடவும் என் வரும் ஒரு நாள்! வளைகுடா நாட்டில் தேடுகின்ற மனதின் தேம்பல்களுக்கு இம்மை வாழ்க்கையை மறந்து - மனம் சீராக்க, நபிவழியை வேராக்க - "உண்மையான வாழ்க்கைக்கு"! கவிதை: உம்மு ஹிபா
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (8)
![]()
BISMILLAHIRRAHUMANIRRAHEEM
வளைகுடா நாடுகளில் வேலைத்தேடிச்செல்லும் ஆயிரக்கணக்கான திருமணமான இளைஞர்களின் மனக்குமறலே இக்கவிதை.
1
March 31, 2007 14:49
BISMILLAHIRRAHUMANIRRAHEEM
வளைகுடா நாடுகளில் வேலைத்தேடிச்செல்லும் ஆயிரக்கணக்கான திருமணமான இளைஞர்களின் மனக்குமறலே இக்கவிதை.
2
March 31, 2007 15:02
//வளைகுடா நாடுகளில் வேலைத்தேடிச்செல்லும் ஆயிரக்கணக்கான திருமணமான இளைஞர்களின் மனக்குமறலே இக்கவிதை.//
ஆமா! ஆமா!
குடும்பத்தை பிரிந்து கொடூரமாக பாதிக்கப்பட்டவன்.
3
March 31, 2007 15:47
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான கவிதையின் மூலம் வெளிநாடு வாழ் மக்களின் வாழ்க்கை குமுறல்களை மட்டும் வெளி படுத்தாமல் அதற்குரிய மருந்தையும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது
//தேடுகின்ற மனதின் தேம்பல்களுக்கு
தோதாய் மகத்தான மருந்தொன்றை
தேடியலைந்து பெற்றுக் கொண்டோம்
திருமறையாம் குர்ஆனை ஆய்ந்து பார்ப்பதில்!
இம்மை வாழ்க்கையை மறந்து - மனம்
இலேசாக, வாரத்தில் சில மணித்துளிகளை
செவிசாய்க்கிறோம் நபிமொழிக்கு - சிந்தனையை
சீராக்க, நபிவழியை வேராக்க - 'உண்மையான வாழ்க்கைக்கு//
காயமடைந்த கீரப்பட்ட (மன) ரணங்களுக்கு
(//கீறிய மனதில் வடியும் இரத்தம்//)அதன் மூலம் குணமளிக்க அம்மருந்தை தேடி பயன்படுத்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.
ஆமீன்
மு முஹம்மது.
5
April 01, 2007 05:51
The poet has revealed what we are here facing everyday!
6
November 21, 2007 19:57
துபை வாழ்வு வரமா?சாபமா? எனக்கு புரியவில்லை.தங்களின் கவிதை அனுபவ பூர்வமான உண்மை.சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா?
7
June 08, 2009 09:15
பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்...
இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...
இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
'பொருளிலார்க்கு இவ்வுலகில்லை'
பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;
'இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்
சொல் செல்லாமல் போய்விடும்' என்றாள்
ஔவ்வையார் அன்றே......
மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே...
பாதாளம் வரை பாயும் பணமே
பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே
-'kavianban'KALAM, Adirmapattinam
00971-50-8351499
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
8
June 28, 2009 18:47
கருத்து எழுதுக :
|