சத்தியமார்க்கம்.காம்

இராக்கிய சிறுமியைக் கற்பழித்து கொடூரமாகக் கொன்ற US படைவீரருக்கு 100 ஆண்டுகள் சிறை print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
வெள்ளி, 23 பிப்ரவரி 2007 15:58

{mosimage}கூட்டமாகச் சென்று அப்பாவி இராக்கிய சிறுமி ஒருவரைக் கொடூரமாக மானபங்கம் செய்து அவரது குடும்பத்தையே கொன்ற US படைவீரருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு 100 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இக்கொடுமையைப் புரிந்த US சார்ஜெண்ட் பால் கோர்ட்டெஸ், இந்தக் குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் நீதிமன்றத்தில் இக்குற்றங்களைப் புரிந்ததையும் இக்குற்றத்தைப் புரிவதற்காகத் தனது இராணுவப் பதவியைப் பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டியதையும், 14 வயதே நிரம்பிய இராக்கிய சிறுமி அபீர் காஸிம் அல்ஜனபி எனும் சிறுமியையும் அவரது குடும்பத்தாரையும் கொடூரமாகக் கொன்றதையும் ஒப்புக் கொண்டார். இவர் இவ்வாறு ஒப்புக் கொண்டுள்ளதால் மரணதண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.

மேலும், இந்த 100 ஆண்டு தண்டனையோடு அவர் ராணுவத்திலிருந்து மதிப்பற்ற முறையில் (Dishonourable) விலக்கப்பட்டுள்ளார். இக்குற்றத்தில் பங்கு பெற்ற பார்க்கர், ஸ்பீல்மன், கிரீன் ஆகிய மற்ற மூன்று அமெரிக்கப் படைவீரர்களின் மீதும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோர்ட்டஸ் அபீர் வீட்டருகே அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கும் போது அவரது வீட்டில் ஒரே ஒரு ஆண் இருப்பதைப் பார்த்தே இந்த சதியை அரங்கேற்றத் தாங்கள் திட்டமிட்டதாக இந்த விசாரணையில் இவர் தெரிவித்துள்ளார்.

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
ameer, k.s.a.:
no the punishment should be throwing stones on this beggar and kill that also to be done by the iraqi nationals, bcoz nobody is going to live 100years. then only other beggars realise otherwise it will be continue.
1

February 26, 2007 12:26
0
haneefm:
இந்த வெறிக்கொண்ட அமெரிக்க இரணுவத்தை சேர்ந்தவனுக்கு இஸ்லாமிய சட்டபடி கலேரிந்து கொள்ளப்படவேண்டும் என்பது தான் தக்க தண்டனையாக இருக்கமுடியும் ஹஃணிப் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
2

February 26, 2007 16:23

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:82 எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள். அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் இராக்கிய சிறுமியைக் கற்பழித்து கொடூரமாகக் கொன்ற US படைவீரருக்கு 100 ஆண்டுகள் சிறை
Twitter
RSS
YouTube
English