| பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் |
|
|
| மருத்துவம் - ஆங்கில மருத்துவம் | |||
| திங்கள், 25 டிசம்பர் 2006 04:49 | |||
|
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன? அதுவும் உடலுக்குப் பிரச்னையா?
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் "ஹைப்போ கிளைசி மாலா" ஏற்பட்டு, கைகள் நடுங்கும். பதறும். உடனே ஒரு சாக்லெட் போன்ற இனிப்புப் பொருளை வாயில் போட்டுக்கொள்வது நல்லது. இன்சுலின் தவறுதலாக அதிகம் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உண்டு.
------oOo------
சமையல் சோடா(cooking soda / baking soda) உபயோகிப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா? ஆமாம் எனில், அதற்கு மாற்று என்ன?
உப்பு போல சமையல் சோடா என்பது இயற்கையானதில்லை. ஒரு வகையான கெமிக்கல்தான். எனவே, அதற்கு மாற்று கிடையாது. அதை அளவு தெரிந்து பயன்படுத்தினால், நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்காது. ஆனால், அளவுக்கதிகமாகப் பயன்படுத்தினால் டையரியா, டிஸன்ட்ரி போன்றவை ஏற்படலாம். ஒரு கிலோ இட்லி மாவுக்கு ஒரு சிட்டிகை (பிஞ்ச்) சோடா மாவு பயன்படுத்தினால், உப்பல் நன்றாக இருக்கும். அதிகமாகப் போட்டால் இட்லி உப்பாது. வயிறுதான் உப்பும்.
------oOo------
இதனால் எல்லாம் பிரச்னை இலலை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாகவும் மாற வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும் ஞானப்பல்லைப் பிடுங்கிவிடலாமா அல்லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்து விடலாமா என்பதை அந்த டாக்டரே முடிவு செய்வார்.
------oOo------
பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' என்ன தொடர்பு? கப்பல், விமானம், பஸ் பயணங்களில், சிலருக்கு வாந்தி வருவது ஏன்? பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு உள்ளதா?
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (4)
![]()
assalamu alaikkum varahmathullahi va barkathuhu
?How to type in tamil? zazakallah hairah iam a first visitor in this site, verry nice information whatever u given this site. thanks regards அன்புச் சகோதரர் கமருத்தீன், கீழ்க்காணும் சுட்டிப் பக்கத்தைப் பயன் படுத்தித் தமிழில் தட்டச்சலாம்: http://www.satyamargam.com/TamilTyping தங்கள் ஆதரவுக்கு நன்றி! சத்தியமார்க்கம்.காம் 2
October 27, 2009 18:59
அனைவருக்கும் ஸலாம்
தட்டச்சு செய்து பிரதி பண்ணி ஒட்டி கருத்துப் பதிவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். மிகவும் எளிதான வழி: azhagi.com சென்று அழகி யுனிகோட் download செய்து கணிணியில் பதிந்து கொள்ளவும். உங்களுடைய word, powerpoint, மற்றும் எல்லா கண்ணி ஃபைல்களிலுமே தமிழில் நேரடியாகத் தட்டச்சு செய்யலாம். வஸ்ஸலாம் 3
November 01, 2009 11:57
கருத்து எழுதுக :
|