சத்தியமார்க்கம்.காம்

பூஜா இங்கே... பெற்றோர் எங்கே? print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
சனி, 11 நவம்பர் 2006 07:57

பெற்றோரைத் தேடி..பூஜா என்ற நான்கு வயதுள்ள இச்சிறுமி பிச்சைக்காரன் ஒருவனால் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், கேரளக் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

 

கடத்திய பிச்சைக்காரன் ஒரு செவிட்டு ஊமை என்பதால் இச்சிறுமி கடத்தப்பட்ட இடத்தைப் பற்றி அறிந்து கொள்வதில் காவல் துறையினருக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

பூஜாவிடம் பேசியதில் அவரது தாயின் பெயர் முன்னிதேவி, தந்தையின் பெயர் ராஜூ அத்துடன் தாய்மொழி ஹிந்தி என்றும் தெரிய வந்துள்ளது.

 

தனக்கு ஒரு அக்காவும், தம்பியும் உள்ளதாகவும் கூறும் பூஜா, தன் ஊர் என்று குறிப்பிடும் நாகலப்பீ பற்றிய தகவல் எவருக்கும் இதுவரை தெரியவில்லை.

 

கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியிலிருந்து குழந்தை பூஜாவினைக் குறித்த தகவல்கள் தற்போது எமக்குக் கிடைத்தன. "நிர்மலா சிசு பவன்" என்ற குழந்தைகள் அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ள பூஜா தற்போதும் யாராலும் அடையாளம் காணப்படாத நிலையில் பெற்றோர்களிடம் சேர்க்கப்படாமலேயே உள்ளதாக சத்தியமார்க்கம்.காம் செய்தியாளர் உறுதி செய்தார்.

 

இச்சிறுமியின் தற்போதைய இருப்பிடமான நிர்மலா சிசு பவனின் தொலைபேசி எண் - 0471-2307434. இவரைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் ஆங்கில இணைய தள முகவரி: http://www.helppoojafindherparents.org

 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு தொலைக்காட்சி, சமையல் போன்ற இதர விஷயங்களில் ஈடுபடும்போதும் குழந்தைகளுடன் நெரிசலான இடங்களுக்கு செல்லும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். வெளியே செல்லும் பொழுது சிறு குழந்தைகளை முழுமையாக கண்காணிக்க இயலாத சூழ்நிலைகள் உருவாகும் என்ற நிலை இருந்தால் புறப்படும் பொழுதே தங்களைக் குறித்த முக்கியமான தொலைபேசி எண் போன்ற சில தகவல்கள் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் விதத்தில் முன்னேற்பாடு செய்து கொள்வதும் அறிவார்ந்த செயல்பாடாகும்.

 

இதைப் படிக்கும் அன்பர்கள் இச்செய்தியை முடிந்தவரை பிறருக்கு அனுப்புங்கள். ஆதரவின்றி நிர்கதியாய் நிற்கும் இச்சிறுமி உரியவரிடம் பத்திரமாய் போய் சேர்ந்திட இறைவனிடம் பிரார்த்திப்பதோடு சத்தியமார்க்கம்.காம் தன் பங்கிற்கு இதில் கரம் சேர்க்கிறது.

Trackback(0)
கருத்துக்கள் (21)add comment
0
அப்துல் கரீம்:
குழந்தை பூஜா தன் பெற்றொர்களுடன் சென்று சேர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். சத்தியமார்க்கம்.காம் தொடர்ந்து இது போன்ற சமூக செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த கோருகிறேன்.
1

November 11, 2006 10:27
0
n.h.saleem:
It's realy strange, all the parents of the childer should care always.
2

November 11, 2006 11:15
0
ஜமால் முஹம்மது, தக்கலை.:
சத்யமார்க்கத்தின் இந்த சேவை மூலம் இளந்தளிர் பூஜாவிற்க்கு தன் பெற்றோர்களுடன் சேர மார்க்கம்(வழி) கிடைக்க மனமார்ந்த துஆ. மேலும் நாகலப்பீ என்ற தமிழ் வடிவத்தினை ஆங்கிலத்தில் Nagaluppe என்று இணயதளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் படிக்கும் போது சில வாசகர்களுக்கு ஒருவேளை உண்மையான ஊரின் பெயர் நினைவுக்கு வரலாம் என்ற நல்லெண்ணத்தில் அதனை இங்கு பதிவு செய்துள்ளேன். இறையருளால் நல்ல முடிவு கிடைக்க நம்பிக்கை வைப்போம்.
3

November 11, 2006 11:34
0
Musthak M.H:
Alhamdulillah a very good effort by Satya Margam to serve mankind on humanitarian grounds... May Allah help the child to meet their parents soon and help other parents to be cautious & take care of their children from such events. ameen M.M.H
4

November 11, 2006 13:26
0
இறை நேசன்:
பரிதாபம். விரைவில் பெற்றொருடன் சென்று சேர வழி பிறக்கட்டும். தொடர்ந்து குழந்தை பூஜாவைக் குறித்த நிலையை அறியத்தாருங்கள்.
5

November 12, 2006 10:41
0
ஜமால் முஹம்மது, தக்கலை.,:
பாதிக்கப்பட்டிருக்கும் சிசு ஒரு ஹிந்து. அந்த சிசுவினை பாதுகாத்து பராமரிப்பது ஒரு கிறிஸ்த்தவ சகோதரி. சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமுடன் முயற்சிப்பது இஸ்லாமிய 'சத்தியமார்க்கம்'. மாஷஅ அல்லாஹ்! இதுவல்லவா 'சமுதாய நல்லிணக்கம்'.
6

November 12, 2006 15:00
0
Selvakumar:
I think the girl must be pronouncing her village name along with the state, like Nagaluppe = Nagal - U.P (Uttar Pradesh). Please see the pincodes below it may work. Post Office Name Pincode State NAGAL (BIJNOR) 246732 UTTAR PRADESH NAGAL (SAHARANPUR) 247551 UTTAR PRADESH Regards selvakumar
7

November 15, 2006 10:31
0
நிர்வாகி (சத்தியமார்க்கம்.காம்):
உங்களின் தகவலுக்கு நன்றி! எமது செய்தியாளர், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து இது குறித்த தொடர்நிகழ்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அளித்த தகவலையும் அவருக்கு அனுப்பியுள்ளோம். பூஜா, விரைவில் தன் பெற்றோரை சென்றடைய உங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரார்த்திக்கிறோம். -நிர்வாகி (சத்தியமார்க்கம்.காம்) _______________________________
8

November 15, 2006 12:37
0
Haji M. Noorul Ameen, B.E., D.I.S.,:
Bismillah... Assalamu Alaikkum WRWB This is very carelessness. Anyhave I'm helping her in the way of spreding this news to everyone by email, SMS and etc. Many people are taking the effort to make join them, but Sathya Margam makes those people to do so. Insha Allah, it would be succeeded in this great work very soon. May Allah give all support to it and make Pooja courageous. Wassalam. Noorul Ameen M, India
9

November 21, 2006 08:25
0
vallavan:
I read the details abt the poor chid pooja. I found all the details on the website www.help pooja findher parents.org, but i was shocked when i saw some more details abt pooja on the site www.apollon.in/index.php?paged=2. From this page i inferred that some one unknown to the Nirmala sisu bhavan has hosted the site thinking that i would help the charity mission a long way. On the contrarory it seldom happened. So i think to help the innocent chid pooja the Trivandrum Police must be contacted. If the case details such as when did the police caught the begger?(including the Time of arrest)how did he got that child?(A normal sign language that all police men can do!!!) How long did the begger had that girl with him ? His usual places where he would beg ?(from this info. the approximate number of days the child has been with the begger can be verified/traced)are known means some startup could be found. I would be happy if u could get these details from the Police department or u r reporter does the job. After all its a poor kid which is in need of its parents. I feel pity for that girl. I dont believe in god , but still let the wishes of her(Pooja) parents help to join them in their life as soon as possible. I would be happy if the case details are mailed to me personally. It is just an endeavour.
10

November 29, 2006 05:22
0
S.Rajendiran:
I was moved when my friend forwarded this message to me. I am also sending my friends in North india to help on my part in the search to find out the parents of pooja. regards, S.Rajendiran
11

December 03, 2006 01:26
0
Musthak M.H:
Assalaamu Alaikum We can get the names of pooja's brother and sister too and if her sister goes to any school pooja can know the name of the school too even if it is a govt run school. This can help her data update and tracing a bit more easier if she is able to tell some more relatives friend's names any shop's Railway station, bus depot or theatres company's name garden's park zoo's name too. At the age of 4 she should be able to provide more clues when comfortable. Satyamargam can try to send their representative to get more clues. May Allah help her to meet her parents soon. Musthaka M.H.
12

December 03, 2006 07:09
0
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் :
The allmighty Allah will help Pooja to reach her parents soon Insha-allah.
13

March 30, 2007 18:53
0
MOHAMED BATCHA:
Alhamdulillah a very good effort by Satya Margam to serve mankind on humanitarian grounds... Our Almighty will help her and reach her parents very soon. Aameen.
14

April 30, 2007 15:29
0
சரவணன் ராஜெந்திரன், மும்பை:
வணக்கம் நான் சரவணன மும்பையிலிருந்து இந்த குழந்தையின் முகச்சாடை குஜராத் மாநிலத்தை சேர்ந்த குழந்தையின் முகச்சாஅடையில் உள்ளது. மேலும் வட மாநிலங்களில் பூர் என அதிகம் முடியும் ஊர்களை கானலாம்( நாக்பூர், கான்பூர்,பாகல்பூர், பிரோஸ்பூர் ( இதன் படி அந்த குழந்தையின் வார்த்தை உச்சரிப்பில் நாகல்ப்பூர் என்பதை நாகல்ப்பூ என சொல்ல்லீருக்கலாம் மேலும் அதன் படி நான் தேடி பார்ததில் குஜராத் கட்ச் பகுதியில் நாகல்ப்பூர் என்ற ஒரு சிறு நகரம் உள்ளது. எனக்கு தெரிந்த குஜராத் நன்பர்களிடம் சொல்லி அந்த ஊரில் உள்ள முக்கிய தகவல் தொடர்பு கொள்ளக்கூடிய நபர் மற்றும் நிறுவனத்தின் தொலைபேசி எண் மேலும் சில விபரங்களை கேட்டுள்ளேன். அது வந்த பிறகு குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி மேலும் சில விபரங்களை பெறலாம் குழந்தை விரைவில் பெற்றோர்களை அடைய இறைவனை பிரத்தனை செய்வோம்
15

October 15, 2007 09:41
0
Yazeedh:
God Willing, With Satyamargam good intention baby Pooja will reach her home safely. Will take this message to mathers sangam & parents association/Human rights group in North India. ' VERY GOOD ARTICLE ....... Thanks for Webmaster/Satyhamarkam, Keep posting helpfull articles
16

October 16, 2007 08:08
0
Saravanan:
குழந்தை எப்பொழுது சேர்ந்தது என்று கொஞ்சம் விளக்கமளிக்க வேண்டுகிறேன்.
17

October 18, 2007 09:28
0
ஜமால் முஹம்மது, தக்கலை:
சகோ. சரவணன் ராஜெந்திரன் (Saravanan), மும்பை, அவர்களே, குழந்தை பூஜா பெற்றோரிடம் சேர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்களே! இந்தத் தகவல் தங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? பூஜா தன் தாய்மொழியை மறந்து மலையாளத்தில் பேசும் திறமை பெற்று, திருவனந்தபுரத்திலுள்ள ஒரு காப்பகத்தில் வளர்ந்து வருவதாக பல மாதங்களுக்கு முன்னர் வந்த தகவலுக்குப் பின்னர் இதுவரை மேற்கொண்டு எந்த தகவலும் இல்லாமலிருந்தது. தங்களின் நாகல்பூர் பற்றிய தகவலும், பூஜாவின் பெற்றோரைத் தேடும் முயற்சியும் புத்துணர்ச்சியைத் தருகிறது. தங்களின் முயற்சி வெற்றிபெற என் மனமார்ந்த பிரார்த்தனைகள். குழந்தை பூஜா பெற்றோரிடம் சேர்ந்துவிட்டது உண்மையாயின் தயைகூர்ந்து தவலை உறுதிப்படுத்துங்கள்.
18

October 18, 2007 15:45
0
shahjahan:
pls thayahusaithu pooja patriya news anaku adikadi thareyapaduthahum
19

December 03, 2008 11:54
0
S.AYARAJ:
PLEASE SEND ME WHETHER POOJA HAVE REACHED HER PARENTS
20

August 31, 2010 16:50
0
vijay:
kudia sekaramaa varuvainga..........
..................by your friend
..........................vijay
21

September 07, 2010 17:05

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் பூஜா இங்கே... பெற்றோர் எங்கே?
Twitter
RSS
YouTube
English