| பச்சை குத்துவது எப்படி ஹராமாகிறது? |
|
|
| ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக | |||
| ஞாயிறு, 06 ஆகஸ்டு 2006 05:16 | |||
|
கேள்வி: பச்சை குத்திக் கொள்வது ஹராம் என்று கேட்டிருக்கிறேன். எதனால் என்று விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பதில்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). இஸ்லாத்தை புரிந்து பின்பற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மேற்கண்ட கேள்வியை கேட்ட சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக. பச்சைக் குத்துதல் இஸ்லாத்தில் கூடாத செயலாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும், அல்லாஹ்வின் படைப்பை மாற்றுகிறவர்களையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி. சவரிமுடி கட்டிவிடும் ஆணையும் பெண்ணையும், பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி. அல்லாஹ்வின் சாபம் பச்சை குத்துவோரின் மீது இறங்குகின்றது என்பது ஒன்றே இஸ்லாத்தில் பச்சைக் குத்துதல் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதற்கு ஆதாரமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகவே பச்சைக் குத்திக் கொள்ளுதல் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என எச்சரித்துள்ளதாலேயே இஸ்லாத்தில் பச்சைக் குத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. இறைவனே மிக்க அறிந்தவன்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (5)
![]()
Assalamu Alaikkum Var..
My Question :
Aankal New technology muraiyil Hair fixing pannalaamaa?, tharpothu lifelong hairfixing method ullathu avvaaru seythukollalaamaa Please give me details ?
Vassalam
Mehboob.
Abu Dhabi.
UAE.
1
August 06, 2006 09:47
Assalamu Alaikum,
Br. Mehboob from Abudhabi made a good question about Hair Transplantation and I too have the sam equestion ..Is Hair Transplantation is Halal in Islam ? coz...tehre is lot of Muslim guys are doing this and here in Saudi Arabia there is a lot of hospitals offering this facility for their patiesnts .
I have found an answer for this question on Islamonline.net which says the hair transplantation is permitted in Islam ( http://www.islamonline.net/livefatwa/english/Browse.asp?hGuestID=8Efu4e ) if it is, than pleaes explain how it is permitted and kindly provide us teh references from Hadith/Quran.
Jazakkallah Khairan,
Mohamed Raisudeen
AL Khobar
2
August 09, 2006 21:42
assalamu alaikum,
pengal janaja tholugaiyai jamathaaga tholalama? quraan, hadees aadarathudan vilakaum.
3
August 10, 2006 13:44
assalamu alaikum,
pengal janaja tholugaiyai jamaathaga tholalama? quraan hadees aadarathudan vilakaum.
4
August 10, 2006 13:47
கருத்து எழுதுக :
|
|
jasminamjad :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu...... |
|
sasma :
assalamu alaikum thank u |
|
sasma :
this is very useful for all..... |
|
Ruknudeen :
கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப... |
|
abinaya :
This not that much clear for students make it very clear. don't confuse them.
|
|
abdul hameed :
சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி... |
|
syeed :
subahanaala |
|
ummu hudhaifa :
மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற... |
|
Poovai Ansary :
மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த... |
|
Abdul Azees from trichy :
அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ... |
|
mbm sajeeth :
jazakallaaku kair |
|
Haja :
In the name of allah.
Its good attempt. This article must send it all our people. We have to united... |
|
நல்லடியார் :
அன்பு சகோ.அப்துல் அஜீஸ்,
ஒப்பீட்டிற்... |
|
abdul azeez :
வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே... |
|
நல்லடியார் :
//தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த... |
|
karthikeyan :
[i]very useful medical tips.Thankyou. |