| ஊன தினம்! |
|
|
| கதை-கவிதை - கவிதை | ||||
| ஞாயிறு, 12 பிப்ரவரி 2012 11:37 | ||||
|
- சபீர்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (7)
![]()
//இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம், இவர்கள் யார் இவ்வுலகில் இஷ்டம்போல் பகுத்துரைக்க?// காதலர் தினம்... கன்னியர்க்குக் கண்ணிவெடி காளையர்க்குக் கள்ளுகுடி பெற்றோருக்குப் பேரிடி பொதுப்பாதையில் ஒரு புதைகுழி! // Suuper 1
February 13, 2012 07:12
காதலர் தினம் சமுதாயத்தினை கெடுக்க வந்த கலாச்சாரம் என்று இந்த கவிதை நிறுத்துவதோடு இறைவன் படைத்தவற்றில் எல்லா தினமும் நல்ல தினமே அதனால் தகப்பன், தாய்க்கென்று தனித்தனியாக கொண்டாட தினம் இல்லை என்றும் புரிய வைத்த் சகோ சபீர் அவர்களுக்கு வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக.
2
February 13, 2012 07:22
///இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம், இவர்கள் யார் இவ்வுலகில் இஷ்டம்போல் பகுத்துரைக்க?/// அன்பு சகோ.சபீர்... எத்தினத்தினையும் பகுத்துரைக்க கூடாது என்றால் அதில் மீலாது விழாக்களும் அடங்குமே இதை யார் கேட்பது? 3
February 13, 2012 21:15
Dear apuraihan :அன்பு சகோதரர் அபுரய்ஹான்
//அன்பு சகோ.சபீர்... எத்தினத்தினையும் பகுத்துரைக்க கூடாது என்றால் அதில் மீலாது விழாக்களும் அடங்குமே இதை யார் கேட்பது? // இதற்கு பதில் அறிய இந்த ஆக்கத்தை படிக்கவும் ....... http://www.satyamargam.com/470 4
February 14, 2012 08:30
நல்லது சகோதரரே நான் ஏற்கனவே வாசித்துவிட்டேன். நமக்கு அமல்கள் எல்லாம் ஏட்டு சுரைக்காயகவே இருக்கிறது. மேலும் அந்த கட்டுரையில் ஜெஸீலா துபையில் மிலாது விழா இஸ்லாத்தை அறியவே என்கிற சப்பை கட்டு பித்ஹத் கொண்டுபோய் விடுகிறது.
அதாவது புனிதம்/ தேவை என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத ஒன்றுக்கு கொஞ்சம் வளைந்து கொடுக்கிறோம் இது நல்லதா? 5
February 14, 2012 20:19
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
சகோதரர் apuraihan மார்க்க அமல்கள் ஏட்டுச் சுரக்காயகவேயுள்ளது என்கிற கருத்தைத் தவிர்க்கவும். அமல்களில் சிலர் அலட்சியமாக இருந்தாலும் அது கூட அறியாமையினால் இருக்கலாம். மார்க்கம் குறித்தான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்படவேண்டும். அதன் அடிபடையில் மறுமொழியின் கருத்துகளுக்கு எதிர்கருத்து இருக்குமாயின் அதை சம்பந்தப்பட்ட பதிவுகளில் பதிவு செய்யுங்களேன். 6
February 15, 2012 07:54
சகோதரர் அபு ரைஹான்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்தப் பதிவை வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி. நாட்களின் நெற்றியில் நல்லநாள் கெட்டநாள் என்றோ தந்தையர்தினம் அன்னையர்தினம் என்றோ லேபில் ஒட்டும் கலாச்சாரம் ஒரு சமுதாயச் சீரழிவின் அடையாளமே. அதிலும் குறிப்பாக காமத்தைக் கொண்டாட காதல் எனும் முகமூடி இட்டு தனித்தினமாகக் கொண்டாடுவதைச் சாடியும் எதிர்த்துமே இதை எழுதினேன். மனத்தின் நோக்கங்களை மறைதந்தவனே அறிவான். இதை வாசித்து வழிகேட்டில் உழன்ற ஒரு ஜோடியாவது வருந்தினாலே அது திருந்தும் என்பதுதான் ஆறுதல். இதில் மீலாது நபி எங்கு வருகிறது? (என்னைப்பொருத்தவரை என் கண்மணி நபி பிறந்தநாள் ஒரு அருட்கொடை. கொண்டாடச் சொல்லுது மனிதனாகிய என் மனோ இச்சை, தடுக்கப்பட்டது என்பதை ஈமான் ஏற்றதால் கொண்டாடுவதில்லை. மற்றபடி, குற்றம் கண்டுபிடிக்கும் அளவுக்குக் கொடிய நாளா அது? விந்தை!) 7
February 15, 2012 17:23
கருத்து எழுதுக :
|
|
jasminamjad :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu...... |
|
sasma :
assalamu alaikum thank u |
|
sasma :
this is very useful for all..... |
|
Ruknudeen :
கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப... |
|
abinaya :
This not that much clear for students make it very clear. don't confuse them.
|
|
abdul hameed :
சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி... |
|
syeed :
subahanaala |
|
ummu hudhaifa :
மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற... |
|
Poovai Ansary :
மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த... |
|
Abdul Azees from trichy :
அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ... |
|
mbm sajeeth :
jazakallaaku kair |
|
Haja :
In the name of allah.
Its good attempt. This article must send it all our people. We have to united... |
|
நல்லடியார் :
அன்பு சகோ.அப்துல் அஜீஸ்,
ஒப்பீட்டிற்... |
|
abdul azeez :
வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே... |
|
நல்லடியார் :
//தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த... |
|
karthikeyan :
[i]very useful medical tips.Thankyou. |