சத்தியமார்க்கம்.காம்

STUDY OF ISLAM - இஸ்லாமியப் பாடத் திட்டம் print Email
நிகழ்வுகள் - சமுதாய நிகழ்வுகள்
சனி, 15 அக்டோபர் 2011 18:01

அஸ்ஸலாமு அலைக்கும்.

மழலையர் வகுப்பிலிருந்து +2 வரைக்குமான  "இஸ்லாமியப் பாடத் திட்டம்" Study of Islam தமிழக முஸ்லிம்களிடையே அறிமுகமாகி வருகின்றது. இப்பாடத் திட்டத்தை, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை தொகுத்து முறைப்படுத்தியுள்ளது.

இப்பாடத் திட்டம், திருவிதாங்கோடு தாருல் ஹிக்மா அரபுப் பாடசாலையிலும் ஹத்தாதியா அரபிப் பாடசாலையிலும் இன்ஷா அல்லாஹ் தொடங்கப்பட உள்ளது. இதன் விபரமான அறிமுக நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16.10.2011 ஞாயிறு மாலை 4.30 மணியளவில் திருவிதாங்கோடு நடுக்கடை ரஷீதா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. உங்களுக்கான அழைப்பிதழ்:

 


வாய்ப்புள்ள சகோதர சகோதரிகள் திரளாக வந்து கலந்துகொண்டு பயனடையும்படி அன்புடன் அழைக்கிறோம்.

- திருவை அன்சர் (மொபைல்: 9786220915)

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
Niyazi:
மிகவும் தாமதமாக இன்று தான் இந்த அழைப்பிதலை பார்க்க முடிந்தது.
இந்த நிக்ழச்சி பற்றிய விபரங்கள் தெரிந்தால் அதையும் பிரசுரியுன்க்ள்.
1

October 17, 2011 20:45
0
Nagoor Meeran:
Insha Allah same school they have start all places in Tamil nadu like Palayamkottai, Kadayanallur, etc.......
2

October 22, 2011 12:24

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு செய்திகள் நிகழ்வுகள் சமுதாய நிகழ்வுகள் STUDY OF ISLAM - இஸ்லாமியப் பாடத் திட்டம்
Twitter
RSS
YouTube
English